சனி, டிசம்பர் 11, 2010

THE WINNER

இந்த வீடியோ-வுக்கு நண்பர் சொக்கன் சிறப்பான ஒரு தமிழ் கவிதையும் தோழி GFK அவர்கள் ஒரு ஆங்கில கவிதையும் வடிக்க வேண்டுகிறேன்......ஸ்டிரைக் செந்தில் அவர்களும் தமிழில் கவிதை வடிக்கலாம்....சிறப்பான கவிதை வடித்தவருக்கு  சென்னை நட்சத்திரங்கள் சார்பாக கட் அவுட் வைக்கப்படும்.....(என்னால் முடிந்தது அது மட்டும்தான்...கவிதை எல்லாம் எனக்கு முடவன் கொம்புத்தேனுக்கு ஆசை படுவது போன்றது...)
கரையான்...

4 கருத்துகள்:

  1. Very nice.. Isn't this what life is all about? Thank Goodness there are still some people out there who do this or the world would have disintegrated a long time ago.
    Thanks for posting this Karayan..
    Gujili

    பதிலளிநீக்கு
  2. aadhi mudhal antham varai odamal
    pathi thooram thaandiya pin
    meethi thooram pogamal
    kadhi vasthra gandhi pol
    jaathi aasai thurandha
    bodhi marathaar aasai pol
    vaadhi pradhivaadhi illa mandram pol
    mothi keethi parkamal
    needhi vazhuva ilaya samuthayamithu
    ingu yarukkum tholvi illai
    ingu yarukkum vetri illai
    aanal vendru vitttai pallaayiram idhayangalai
    vaazhthukkal...!
    msk

    பதிலளிநீக்கு