சனி, டிசம்பர் 11, 2010

ANNIVERSARY

நம்முடைய பிளாக் ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைய இருப்பதை ஒட்டி மிக எளிய முறையில் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது, அலகு குத்துதல், காவடி எடுத்தல், மொட்டை போடுதல்,அன்னதானம், ரத்த தானம், உடல் தானம் என அனைத்து வகையிலும் நம்முடைய அன்பை பொழியாமல் அவரவர் இடங்களில் இருந்து ஆயிரம் ரெண்டாயிரம் பேர்களை லாரியில் அழைத்து வந்து அவர்களுக்கு பிரியாணி மற்ற பிற வஸ்த்துக்களை கொடுத்து மகிழ்விக்க வேண்டி கேட்டு கொள்கிறோம்...இந்த வசதிகளை செய்ய இயலாதவர்கள் அதற்கான தொகையை ரொக்கமாகவோ, காசோலையாகவோ அனுப்பி வைத்தால், உங்களை வாழ்த்தி ஒரு கட் அவுட் வைக்கப்படும்..........
விழா குழுவினர்,
சென்னை நட்சத்திரங்கள்.

4 கருத்துகள்: