ஞாயிறு, டிசம்பர் 12, 2010

kavignar Senthil

கரையானின் வீடியோ வுக்கு கவிதை....

ஆதி  முதல்  அந்தம்  வரை  ஓடாமல்


பாதி  தூரம்  தாண்டிய  பின்

மீதி  தூரம்  போகாமல்

காதி  வஸ்த்ர  காந்தி  போல்

ஜாதி  ஆசை  துறந்த 

போதி  மரத்தார் ஆசை  போல்

வாதி  பிரதிவாதி  இல்ல  மன்றம்  போல்

மோதி  கீதி  பார்க்காமல்

நீதி  வழுவா  இளைய  சமுதாயமிது

இங்கு  யாருக்கும்  தோல்வி  இல்லை

இங்கு  யாருக்கும்  வெற்றி  இல்லை

ஆனால் வென்று  விட்டாய்  பல்லாயிரம்  இதயங்களை

வாழ்த்துக்கள் ...!

 ஸ்டிரைக்  செந்தில் ....

5 கருத்துகள்:

  1. Konjam TR vasam adiththaaalum Kavi Kumarin kavithai arumai.
    Innum unga kitterunthu neraya yethir paarkirom Boss..
    Yenna neenga Anjaneyar maathiri.Unga therama ungalukku theriyala/Karaiyaan Ramayana Raman maathiri.Unga balaththa yengalukku kaatura santharppam koduthathirku nanri

    Chocks

    பதிலளிநீக்கு
  2. Thanks first of all to karayan for painstakingly translating my kirukkalgal posted elswere in this blog,and surprised to see it being posted on my behalf as a separate post
    thanx again
    also thanx chokx for ur superflous accolades which doesn`t merit me

    பதிலளிநீக்கு
  3. This is lovely poem,please keep writing more.Waiting for chocks to write now.eternally grateful to Karayan for encouraging us all to write and discover our inner poet.
    GFK

    பதிலளிநீக்கு