புதன், டிசம்பர் 08, 2010

INFATUATION

இன்பாசுவேஷன் என்ற நிலையை கடக்காமல் எந்த ஆண் மகனும் வந்திருக்க முடியாது என்பது எனது ஆணித்தரம்மான நம்பிக்கை, அதனால் எனக்கு ஏற்பட்ட இந்த உணர்வை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்....
ஒரு கால கட்டத்தில் பார்க்கும் பெண்ணை எல்லாம் காதலிக்க தோன்றும், அதை விடலைப்பருவம் எனவும் குறிக்கலாம், அவ்வாறு நான் காதலித்த பெண்கள் எண்ணிக்கை கண்டிப்பாக எண்ணில் குறிப்பிட முடியாது.  திருமணமான புதிதில் எல்லார் மனைவிகளைபோலவே என் மனைவியும் "என்னாங்க காலேஜில காதல் கீதல் செஞ்சதுண்டா" என விளையாட்டாக  கேட்டாள். "இங்க பாரு இப்படி மொட்டையா கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது, நான் பள்ளியில் எட்டாவது படிக்கும்போதே இதை தொடங்கி விட்டேன், கல்லூரியில் என்றால் எந்த ஆண்டில் எந்த trimester ல், mid-term test- க்கு முன்னரா, அது முடிந்தா, என தெளிவாக குறிப்பிட்டு கேட்டால், நானும் சரியாக கூற முடியும், இப்படி பொத்தாம் பொதுவாக கேட்டால் என்னால் கூற முடியாது" என கூறினேன், அதற்கு பின் அவள் அது பற்றி கேட்கவே இல்லை, " நான் மட்டும் தான் அவர்களை காதலித்தேன், அவர்களில் ஒருவரும் என்னை காதலிக்க வில்லை" என்பதை பின்னர் அவளுக்கு எடுத்து கூறினேன்.  இதயத்தை திருடாதே படத்தை பார்த்து விட்டு "இதயத்தில் ஓட்டை இருக்கும் பெண்ணாக தேடி அலைந்து பலரிடம் திட்டு வாங்கி கொண்டது கூட இன்பாசுவஷன்-தான். நம் கல்லூரியில் பெரும்பாலான காதல்கள் ஜாதி பார்த்தோ, ஊரை பார்த்தோ, வசதிகளை பார்த்தோ தான் பெரும்பாலும் அமைந்தது என்பது என் கருத்து, சில நேரங்களில் IAS, IPS, atleast ஒரு VAS என்ற அம்சங்களால் அமைந்தது என்றும் கூறலாம்,  ஆல் இந்தியா டூரில் எடுத்த புகைப்படங்களை நம் பாய் போட்டதில் என் மனைவிக்கு மிக சந்தோசம்,"என்னங்க இவ்வளவு கொடுமையா இருக்கீங்க நீங்க, நானா இருக்கவே உங்கள கண்ணை மூடிகிட்டு கட்டிக்கேட்டேன்", இல்லைன்னா உங்க நிலைமை ரொம்ப கஷ்டம்தான்" இதுதான் அவளுடைய கமென்ட். "ஏதோ இப்பதான் நான்  உங்கள கொஞ்சம் பட்டி பாத்து, டின்கேரிங் வேலையெல்லாம் செய்து கொஞ்சம் அழகு படுத்தி இருக்கேன்" என்கிறாள்.
இன்பாசுவேஷன் பற்றி மேலும் எழுதுவேன்........
கரையான்.

7 கருத்துகள்:

  1. It is so funny you should write about infatuation.Now I have a son who has his infatuation.he asks Manish and I about our infatuations.Manish like all men is very careful and claims I am his only love.I told Neal his father is lying, i tell him about all my little infatuations,I love to see how the cycle of life goes on.
    GFK

    பதிலளிநீக்கு
  2. Dear GFK,
    All men dont lie,i accept what i did.
    MSK you cant escape by absenting yourself. orunaal unmai veli varum....
    karaiyan.

    பதிலளிநீக்கு
  3. chancey illa...!
    nee vena naan kadhalicha
    1113 ponnungalaiyum kettu paru
    sollave maatanga...
    msk

    பதிலளிநீக்கு
  4. There are so many stages in the life where we have to cross.Ice cream and chocklate age, playful age, konjam thruttuth thanam panra age,infatuation age, Adults only books, malayalap padam paarththa age, serious yenru naame ninaththu nammami yemaatrik kolgira punithamaana,unmaiyaana love age,quarter cutting age- In all these stages if we analyze carefully we don't have any responsibilities and worries. Physically we were healthy, no accountability, all our needs are catered by our poor parents with lots of hope that we will be strong pillar for them in their old age.But when we cross all barriers and a commitment is on our shoulders we should not even think other aspects other than the pure love and affection with our family. Because we decide everything in the world except out parents and children.We are the responsible if anything goes wrong in other selections.Friends,partners,profession..etc..etc.But not our parents and children.
    So yellaththaiyum opena sollura thairiyam namakku irunthaalum kekkiravangalukkum irukkuthaannu paarththuttu sollurathu nallathu.
    Don't mess your life showing that you are so broad minded.
    Still we are living in a conservative country.Not like Europe or US where makes and breaks are like eating cakes for men and women

    Chocks

    பதிலளிநீக்கு
  5. Infatuations.. hmmm I have had my fair share I suppose. But I have to agree with Karayan that they were tainted with jadhi, madha, vellai, karruppu and all that nonsense. I suppose now we have transcended all of that. It is nice that we can look back on it, laugh and not pay too many consequences for our decisions. May be now we are infatuated with other things - ambition, success, etc.. It just changes with our stage in life and what we think is worth pursuing.

    பதிலளிநீக்கு
  6. It is best to love wisely, no doubt: but to love foolishly is better than not to be able to love at all.
    Author: William M. Thackeray
    BHAI

    பதிலளிநீக்கு