புதன், ஆகஸ்ட் 31, 2011

Manager Kariyan's quotes

As of tomorrow, employees will only be able to access the building using individual security cards. Pictures will be taken next Wednesday and employees will receive their cards in two weeks.

What I need is a list of specific unknown problems we will encounter.

How long is this Beta guy going to keep testing our stuff

E-mail is not to be used to pass on information or data. It should be used only for company business.

This project is so important, we can't let things that are more important interfere with it.

Doing it right is no excuse for not meeting the schedule. No one will believe you solved this problem in one day! We've been working on it for months. Now, go act busy for a few weeks and I'll let you know when it's time to tell them.

Teamwork is a lot of people doing what 'I' say.

We know that communication is a problem, but the company is not going to discuss it with the employees.

We recently received a memo from senior management saying, "This is to inform you that a memo will be issued today regarding the subject mentioned above."

Lucent Technologies is endeavouringly determined to promote constant attention on current procedures of transacting business focusing emphasis on innovative ways to better, if not supersede, the expectations of quality!

New company policy: You cannot work at a job that is rated higher than your current competency level. You cannot be rated at a higher competency level until you have worked at a job rated at that level. You can not improve your competency level through training.

A vice president insists that the company's new battery-powered product be equipped with a light that comes on to tell you when the power is off.

An employee suggests setting priorities so they'll know how to apply their limited resources. The manager's response: "Why can't we concentrate our resources across the board?"

Chocks

Laws of Nature..

Law of Mechanical Repair - After your hands become coated with grease, your nose will begin to itch and you'll have to pee.

. Law of Gravity - Any tool, nut, bolt, screw, when dropped, will roll to the least accessible corner.

. Law of Probability -The probability of being watched is directly proportional to the stupidity of your act.

. Law of Random Numbers - If you dial a wrong number, you never get a busy signal and someone always answers.

. Law of the Alibi - If you tell the boss you were late for work because you had a flat tire, the very next morning you will have a flat tire.

. Variation Law - If you change lines (or traffic lanes), the one you were in will always move faster than the one you are in now (works every time).

. Law of the Bath - When the body is fully immersed in water, the telephone rings.

. Law of Close Encounters -The probability of meeting someone you know increases dramatically when you are with someone you don't want to be seen with.

. Law of the Result - When you try to prove to someone that a machine won't work, it will.

Chocks

No moral in this story..don"t worry

A man goes into a pet shop to buy a parrot. The shop owner points to three
identical looking parrots on a perch and says:
"The parrot on the left costs 500 dollars".
"Why, does the parrot cost so much" asks the first man.
The owner says, "Well the parrot knows how to use a computer".
The man then asks about the next parrot to be told that this one costs 1,000
dollars because it can do everything the other parrot can do plus it knows how
to use the UNIX operating system.
Naturally, the increasingly startled man asks about the third parrot to be
told that it costs 2,000 dollars. Needless to say this begs the question
"What can it do?"
To which the owner replies
 "To be honest, I have never seen it do a thing but
the other two call him boss!"

Chocks

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

நீதிக் கதைகள்

Lesson 1: Naked Wife

A man is getting into the shower just as his wife is finishing up her shower when the doorbell rings. The wife quickly wraps herself in a towel and runs downstairs. When she opens the door, there stands Bob, the next door neighbor. Before she says a word, Bob says, “I’ll give you $800 to drop that towel.” After thinking for a moment, the woman drops her towel and stands naked in front of Bob.
After a few seconds, Bob hands her $800 dollars and leaves. The woman wraps back up in the towel and goes back upstairs. When she gets to the bathroom, her husband asks,…
“Who was that?” “It was Bob the next door neighbor,” she replies. “Great!” the husband says, “Did he say anything about the $800 he owes me?”

Moral of the story:
If you share critical information pertaining to credit and risk with your shareholders in time, you may be in a position to prevent avoidable exposure.

Lesson 2

A sales rep, an administration clerk, and the manager are walking to lunch when they find an antique oil lamp. They rub it and a Genie comes out. The Genie says, “I’ll give each of you just one wish” “Me first! Me first!” says the admin. clerk. “I want to be in the Bahamas, driving a speedboat, without a care in the world.” Poof! She’s gone. “Me next! Me next!” says the sales rep. “I want to be in Hawaii,relaxing on the beach with my personal masseuse, an endless supply of Pina Coladas and the love of my life.” Poof! He’s gone. “OK, you’re up,” the Genie says to the manager. The manager says, “I want those two back in the office after lunch.”

Moral of the story: Always let your boss have the first say.

Lesson 3

A priest offered a lift to a Nun. She got in and crossed her legs, forcing her gown to reveal a leg. The priest nearly had an accident. After controlling the car, he stealthily slid his hand up her leg. The nun said,”Father, remember Psalm 129?” The priest removed his hand. But,changing gears, he let his hand slide up her leg again. The nun once again said, “Father, remember Psalm 129?” The priest apologized “Sorry sister but the flesh is weak.” Arriving at the convent, the nun went on her way. On his arrival at the church, the priest rushed to look up Psalm 129. It said, “Go forth and seek, further up, you will find glory.”

Moral of the story: If you are not well informed in your job, you might miss a great opportunity.

Lesson 4

A crow was sitting on a tree, doing nothing all day. A rabbit asked him,”Can I also sit like you and do nothing all day long?” The crow answered: “Sure, why not.” So, the rabbit sat on the ground below the crow, and rested.
A fox jumped on the rabbit and ate it.

Moral of the story: To be sitting and doing nothing, you must be sitting very high up.

Lesson 5: Power of Charisma

A turkey was chatting with a bull “I would love to be able to get to the top of that tree,” sighed the turkey, but I haven’t got the energy.” “Well, why don’t you nibble on my droppings?” replied the bull. “They’re packed with nutrients.” The turkey pecked at a lump of dung and found that it gave him enough strength to reach the lowest branch of the tree. The next day, after eating some more dung, he reached the second branch. Finally after a fourth night, there he was proudly perched at the top of the tree. Soon he was spotted by a farmer, who shot the turkey out of the tree.

Moral of the story: Bullshit might get you to the top, but it wont keep you there.

Lesson 6

A little bird was flying south for the winter. It was so cold the bird froze and fell to the ground into a large field. While he was lying there, a cow came by and dropped some dung on him. As the frozen bird lay there in the pile of cow dung, he began to realize how warm he was. The dung was actually thawing him out! He lay there all warm and happy, and soon began to sing for joy. A passing cat heard the bird singing and came to investigate. Following the sound, the cat discovered the bird under the pile of cow dung, and promptly dug him out and ate him.

Moral of the story:
1. Not everyone who shits on you is your enemy
2. Not everyone who gets you out of shit is your friend
3. And when you’re in deep shit, it’s best to keep your mouth shut!

*EXTRA* Lesson 7: Popularity can be harmful

A man decides to write a funny and informative collection of stories meant to drive home some interesting life lessons. While he was writing them, his wife came by and asked what he was doing. He explained to her that he wanted to send his friends something interesting to chat about at work the next day. His wife advised him to post it on an internet blog for fun. The husband took her advice, but negligently set up his own server without properly analyzing the potential for an instantaneous burst of Digg traffic. The site, therefore, went down in flames hosting a few paragraphs of text.

Moral of the story:
Don’t listen to your wife
.

Chocks

லஞ்சம் பற்றிய மேலும் ஒரு தொகுப்பு

The guidelines for the selection of University officers was put up on the web, as usual, 2 days before the interview. Unfortunate that this farce is going on unquestioned, even at times when the clamor for accountability in the society is at its loudest. The directions of the TN Information Commission has also been violated with impunity. With political postings occupying the chairs of information commissioners it is only expected. Wait for a few days and this guideline will disappear from the website until two days for the next interview. Of course, nobody is complaining, as every body in TANUVAS have contributed to their share to fighting corruption...by forwarding useless SMSs!! Shame!!!!
இந்த பதிவு நம் சீனியர் டாக்டர் ஸ்ரீகுமார் அவர்களின் facebook பதிவு.
 
கரையான்.

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

நெட்டில் படித்தவற்றில் பிடித்த சில பதிவுகள்


சில நகைச்சுவைகள் ..........

முதலைகள் நிரம்பிய குளத்துள் மனைவியை வீசிய கணவன் மிருகவதைச் சட்டத்தின் கீழ் கைது.

தங்கை: பாட்டியின் பிறந்த நாளுக்கு என்ன பரிசு கொடுப்போம்?
அண்ணன்: கால்ப்பந்து.
தங்கை: பாட்டி கால்பந்து விளையாடமாட்டா!
அண்ணன்: எனது பிறந்த நாளுக்கு அவ மட்டும் புத்தகம் பரிசாகத் தரலாமா?

கணவன் தவறு செய்தான். மனைவி சத்தமிட்டாள். கணவன் மன்னிப்புக் கேட்டான். மனைவி தவறு செய்தான் கணவன் சத்தமிட்டான். மனைவி அழுது தீர்த்தாள். கணவன் மன்னிப்புக் கேட்டான்

லஞ்சம் பற்றிய கீழ்கண்ட ஜோக் சிரிப்பை வரவைத்தாலும் சிந்திக்கவும் வைத்தது......
ஒரு பிச்சைக்காரன் நூறு ரூபாத்தாள் ஒன்றைக் கண்டெடுத்தான். ஆடம்பர உணவகத்திற்கு சென்று மூவாயிரம் ரூபாக்களுக்கு உணவருந்தினான். பணம் கொடுக்காததால் உணவகம் அவனை காவற்துறையிடம் ஒப்படைத்தது. காவற்துறைக்கு நூறு ரூபாவைக் இலஞ்சமாகக் கொடுத்துத் தப்பித்துக் கொண்டான். இது இந்திய நிதி முகாமைத்துவம்.

கரையான்..

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

சொக்கனுக்கு ஒரு விளக்கம்

அண்ணா ஹஜாரே அவர்களின் உண்ணா விரதத்தின் மூலம் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியிருக்கும் பெரு முதலைகளின் பணம் மட்டும் இந்தியாவுக்கு வந்து பயனில்லை, நம்மில் உள்ள சிறு முதலைகளின் மனமும் மாற வேண்டும் என்பதுதான் என் ஆசையும். கோடியில் வைத்திருப்பவனுக்கு நூற்றுக்கணக்கான கோடி குவித்திருப்பவனைப்பற்றிய கவலை, அடுத்த வேலை கஞ்சிக்கே ஆளாய் பறக்கும் சுப்பனுக்கும் குப்பனுக்கும் ஐந்து பத்து லஞ்சமாக பெருபவனைப்பற்றிய கவலை. என்னால் நூறு அல்ல ஆயிரம் கூட கொடுத்து காரியம் சாதிக்க முடிகிறது, அதே வேலையை தினம் நூறு ரூபாய் கூலி பெருபவரால் சாதிக்க முடியுமா, நம் நாட்டில் கோடிகளில் வாழ்பவரை விட அன்றாடம் காய்ச்சிகள்தான் கோடிக்கணக்கில்.
             சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு ஓட்டலுக்கு குடும்பத்துடன் சென்றேன், உண்டபின் பணம் செலுத்தினேன், 285 ரூபாய் பில் ஆனது, 500 ரூபாய் கொடுத்தேன், காசாளர் மீதம் 215 க்கு பதிலாக 315 ரூபாய் சர்வரிடம் கொடுத்தனுப்பினார், நான் அந்த சர்வருக்கு டிப்ஸ் கொடுத்து மேலும் அந்த  காசாளர் தவறுதலாக நூறு ரூபாய் அதிகமாக கொடுத்து விட்டார் அவரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறினேன் அவரும் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு காசாளரிடம் கொடுப்பதாக கூறி எடுத்து சென்றார், நானும் எழுந்து வந்து விட்டேன், வெளியில் வந்தவுடன் என் மகன் என்னிடம் நீங்களே அந்த பணத்தை சென்று கொடுத்திருக்கலாமே என்றான், நான் அவனிடம் ஏன் என்று வினவினேன், இல்லை நீங்கள் கொடுத்த பணத்தை அந்த அங்கிள் காசாளரிடம் கொடுக்காமல் அவர் பையில் போட்டுக்கொண்டார், நீங்கள் பார்க்கும்போது காசாளரிடம் செல்வதுபோல் சென்று அவர் பையில் போட்டுக்கொண்டு சென்று விட்டார் என்றான்.  அவனிடம், நான் என்ன செய்ய முடியும் நான் நியாயமாக பணத்தை திரும்பி கொடுத்து விட்டேன், அவரை ஏமாற்ற வில்லையே என்றேன், நீங்கள் ஏமாற்ற வில்லை ஆனால் அவர் நூறு ரூபாய் குறையும் பொது உங்களைத்தானே திட்டுவார், மேலும் அவருடைய சம்பளத்தில் பிடித்து விடுவார்களே" என்றான். அவனின் இந்த கேள்வி என் மனதில் இன்னமும் குடைந்து கொண்டு தான் இருக்கிறது. மேலும் அவன் சொல்லியவுடன் நானே சென்று காசாளரிடம் சொல்லி இருக்கலாம், இது பயமா இல்லை நமக்கேன் வம்பு என்ற அக்கறை இன்மையா.  நாம் நம் குழந்தைகளுக்கு நல்ல முன் உதாரணமாக இல்லாமல் உள்ளோமா ????  
ஆக திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்.....கதைதான் இது.

கரையான்.

சனி, ஆகஸ்ட் 27, 2011

கரையானுக்கு ஒரு விளக்கம்

லஞ்சம் கொடுப்பது குற்றமா அல்லது வாங்குவது குற்றமா என்று விவாதம் செய்தால் கொடுக்கிற யாரும் முழு மனதோடு கொடுப்பதில்லை .
நிர்பந்தம் அல்லது லஞ்சம் கொடுத்து முடிக்கிற வேலை நேர்மையான வழியில் நடக்காது அல்லது கால தாமதம் ஆகும் என்கிற நிலையிலேயே கொடுக்க வேண்டி இருக்கிறது.ஒரு அரசாங்க கடை நிலை ஊழியர் வாங்குகிற ரூ 1000 லஞ்சத்திற்கும் அரசியல் வாதிகள் கோடிகணக்கில் அடிக்கிற ஊழலுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது. பெருச்சாளிகள் எண்ணிக்கை குறைவென்றாலும் 90 % கருப்பு மற்றும் ஊழல் பணம்,பினாமிகள் பேரில் கணக்கில் வராத சொத்துக்கள் என வரை முறை இல்லாத சொத்துக் குவிப்பு ரொம்பவும் ஆபத்தானது. இன்னமும் இது தொடர்ந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் நேரு ,கருணாநிதி, எடியுரப்பா,லல்லு,கல்மாடி குடும்பங்கள் இந்தியாவின் மொத்த சொத்தையும் அபகரிக்க நாம் காய் கறி விற்கும் பொன்னமாவிடம் ஐந்து ரூபாய் பேரம் பேசி கொண்டிருப்போம்,
அரசியல் வாதிகள் ஊழல் பற்றி இளைய சமுதாயத்தில் ஒரு விழிப்பு உணர்வு அன்ன ஹசாரே போன்றவர்கள் ஏற்படுத்திக்  கொண்டிருக்கிறார்கள். விளம்பர நோக்கத்தில் செய்தாலும் 70 வயதில் ஒரு மனிதன் 12  தினங்களாக சோறு தண்ணி இல்லாமல் உடலை வருத்தி நடத்துகிற போராட்டம் ஊழல் பெருச்சளிகளிடம் ஒரு பய உணர்வையும்,மக்களிடம்  பொதுவான விழிப்பு உணர்வையும் அதிகப் படுத்தி இருக்கிறதையும் மறுக்க முடியாது . நானும் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்கிற சாதாரண ஆத்மா என்றாலும் பில்லியன் கணக்கில் சுவிஸ் வங்கியில் யாருக்கும் பயனில்லாத பணக் கட்டுகள் ஒரு பகுதி யேனும்  திரும்பி வரும் போது அல்லது இனியேனும் கணக்குகள் தொடங்கப் படாமல் இருக்கலாமே என்கிற நப்பாசையில் அண்ணா ஹசாரே போன்றவர்கள் செயலுக்கு ஆதரவு தெரிவித்து நம்மால் முடிந்த வரை இது போன்ற மெயில் forward ஆவது செய்வதை ஆதரிக்கிறேன்.
பட்டு வேட்டிகள் ஒரு பக்கம் பறி போய்க் கொண்டிருக்க லஞ்சம் கொடுக்காமல் அடம் பிடித்தால் கட்டியிருக்கிற கோவணமும்  களவாடப் பட்டுவிடும் . 
 இன்றைய நிலையில் லஞ்சம் கொடுக்காமல் ஒரு துரும்பைக் கூட இங்கே நகர்த்த முடியாது.
அந்த  அளவு லஞ்சம் வாழ்வின் ஒரு பகுதியாய் மாறி விட்டது.
பெருச்சாளிகளை பொறி வைத்தோ பிரம்பால் அடித்தோ ஒழிப்பது சாத்தியம்.
மூட்டைப் பூச்சிகள் இருந்து கொண்டே தான் இருக்கும்

Chocks

புதன், ஆகஸ்ட் 24, 2011

லஞ்சம் பற்றி தொழிலதிபர் டாட்டா

லஞ்சம் பற்றி பல ஈ-மெயில்கள் வந்து விட்டன, நம்முடைய இன்பாக்ஸ் கொள்ளாத அளவுக்கு மெய்ல்கள் பார்த்து விட்டோம். அன்னா ஹசாரே அவர்கள் ஒரு சிறிய நம்பிக்கை ஏற்படுத்தினாலும் இதில் மேலே உள்ள அரசியல்வாதிகள் மட்டும்தான் ஊழலில் ஈடுபடுவது போலவும், கடைநிலையில் உள்ள அரசு ஊழியர்கள் ஏதோ மிக நல்லவர்கள் போலவும் காட்டிக்கொள்வது கொடுமை. இதில் சென்னையில் அண்ணா ஹஜாரே வுக்கு ஆதரவாக நடந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் சினிமாக்காரர்களும் வடநாட்டு வியாபாரிகளும்தான் அதிகம். இந்த வட நாட்டு வியாபாரிகளில்  குறிப்பாக பிராட்வேயில்  உள்ள நைனியப்ப நாயக்கன் தெரு, தேவ ராஜ முதலி தெருவில் உள்ள மருந்து கடைகளில் போலி மற்றும் கலப்பட  மருந்துகள் விற்பவர்கள் அதிகம். மேலும் இதில் எத்தனை பேர் சரியாக வருமான வரியும் விற்பனை வரியும் கட்டுகிறார்கள் என்று தோண்டி துருவிப்பார்த்தாலே இவர்கள் லட்சணம் தெரிந்து விடும். இந்த ஊழல்கள் மறைய வேண்டும் என்றால் மக்களிடமும் மாற்றங்கள் வர வேண்டும். RTO அலுவலகத்தில்  ஒரு வாரமோ பத்து நாட்களோ அலைந்து லைசென்ஸ்  வாங்கும் பொறுமை நம்மில் எத்தனை பேருக்கு உள்ளது. இதே துபாயில் அல்லது வேறு வெளிநாடுகளில் ஒரு மாதம் கூட அலைந்து திரிந்து வாங்க தயாராக இருக்கின்றோம். கோவிலுக்கு செல்லும்போது கூட எனக்கு அவரை தெரியும், நான் இன்னார், இன்னாருக்கு வேண்டப்பட்டவன் என்று கூறி தரிசனத்தை விரைந்து முடிப்பதில்தான் கவனம் செலுத்துகிறோம்.
         சில முட்டாள்தனமான, காலத்திற்கு ஒட்டாத சட்டங்களும் ஊழலுக்கு வழி வகுத்து விடுவதுண்டு. சமீபத்தில் என்னுடைய  
 மனைவியின் பிறந்தகத்தில் சில தேக்கு மரங்களை வெட்ட வேண்டியிருந்தது. இது என்ன உங்கள் வீட்டு மரம் வெட்டி தள்ள வேண்டியது தானே என்று உங்கள் மனதில் தோன்றலாம். வீட்டில் உள்ள தேக்கு மரம் உங்களுடையதாக இருந்தாலும் அரசு அனுமதி பெறாமல் வெட்ட இயலாது.  இதற்கு சில நடைமுறைகள் உள்ளன, உங்கள் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெறாமல் உங்கள் இஷ்டத்திற்கு வெட்டிவிட இயலாது.  முதலில் உங்கள் வீடு அமைந்துள்ள பகுதியின் வரைபடம் மற்றும் மரத்தின் அளவு, பத்திரம், பட்டா,வரி ரசீது  ஆகியவற்றை வைத்து உங்கள் பகுதி கிராம அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும் அவர் வந்து அந்த மரம் உங்களுடையதுதான் என்றும், மரத்தின் அளவுகளையும் குறித்து சான்றிதழ் வழங்குவார், பின்னர் அதனை 
உங்கள்  பகுதி வனத்துறையிடம் உரிய விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க
வேண்டும், அவர்கள் அந்த விண்ணப்பத்தை மாவட்ட வன அலுவலகரிடம்
சமர்ப்பித்து அவர்கள் அந்த மரங்களை பார்வை இட்டு அனுமதி வழங்குவார்கள், பின்னர் அந்த மரங்கள் வெட்ட அனுமதி வழங்கப்படும், வெட்டிய பின்னர் திரும்பவும் வனத்துறையினர் வந்து அவர்களுடைய முத்திரை வைப்பார்கள் அதன் பின்னர்தான் நீங்கள் உங்கள் இடத்திலிருந்து மர அறுப்பு பட்டறைக்கு எடுத்து சென்று உங்கள் தேவைக்கு ஏற்றவாறு பலகையாகவோ சட்டமாகவோ அறுத்து கொள்ள முடியும். இதுதான் சட்டப்படியான நடைமுறை. இந்த நடைமுறைகள் முடிய குறைந்தது மூன்று மாதம் முதல் ஒரு வருடம் வரை ஆகலாம், அதற்கு மேலும் கூட ஆகலாம்.  எத்தனை பேர் இந்த கால அளவுக்கு காத்திருப்பார்கள். மேலும் இதில் உள்ள சிக்கல் என்ன வென்றால், இந்த மரங்களை வெட்டுவதே, அதன் வேர்கள்  அருகில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களில் விரிசல்கள் ஏற்படுத்தி வருகின்றன, இதனால் கட்டடத்திற்கு ஆபத்து, உடனே மரம் வெட்டப்படவேண்டும் என்பதால்தான். மேலும் கடந்த ஆண்டு பெய்த மழையில் நான்கு மரங்கள் சாய்ந்து பக்கத்து வீட்டு மதில் சுவரை உடைத்ததற்காக அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டும் அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் அந்த மரங்களை வெட்ட எண்ணினோம். சென்ற ஆண்டில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்துவதற்காக கிட்ட தட்ட ஆறு மாதங்கள் அலைந்து அனுமதி வாங்கியது தனிக்கதை. ஆக இந்த நிலையில் சட்டப்படி பொறுமையாக செய்தால் ஏற்படும் நேர விரயம் மட்டுமல்லாமல் கட்டிட சேதாரமும், பக்கத்து வீட்டு பகையும் பயமுறுத்துகின்றன.
      இந்த மரங்களை வெட்ட இந்த ஆண்டில் விண்ணப்பித்துள்ளோம், கிராம நிர்வாக அதிகாரிக்கு இருநூறு ரூபாய் கொடுத்தது பத்தாமல் நானூறு ரூபாய் கொடுத்த பின்னர்தான் பத்து நாள் இழுத்தடித்து வந்து மரங்களை பார்வை இட்டு சான்றிதழ் கொடுத்துள்ளார், அடுத்து வனத்துறையிடம் விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகி விட்டது, அடுத்த மழைக்காலமும் தொடக்கி விட்டது, ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு மழை காற்றில் மரம் சாய்ந்து பக்கத்து வீடு மதில் சுவரை உடைக்க கூடாது என்று பிரார்த்திப்பதை தவிர வேறு வழியில்லை....

(ஆகவே சொக்கன் அனுப்பிய லஞ்சத்திற்கு எதிரான செய்தியை தெரிந்தவர்க்கு அனுப்ப எனக்கு தகுதி இல்லாததால் நான் யாருக்கும் அனுப்பவில்லை)

கரையான்.

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

Pls read..if not .... and forward if not

Subject:LETTER OF THE EDITOR OF "THE TIMES OF INDIA " TO THE PRIME MINISTER OF INDIA
Must Read ! Very Powerfully Worded. Bravo - Prakash Bajaj, Editor of
Times ofIndia.

LETTER OF THE EDITOR OF "THE TIMES OFINDIA" TOTHE PRIME MINISTER OFINDIA

I am born and brought up in Mumbai for last fifty eight years. Believe me, corruption in Maharashtra is worse than that inBihar. Look at all the politicians, Sharad Pawar, Chagan Bhujbal, Narayan Rane, Bal Thackray , Gopinath Munde, Raj Thackray, Vilasrao Deshmukh all are rolling in money. Vilasrao Deshmukh is one of the worst Chief ministers I have seen. His only business is to increase the FSI every other day, make money and send it toDelhi, so Congress can fight next election. Now the clown has found new way and will increase FSI for fishermen, so they can build concrete houses right on sea shore. Next time terrorists can comfortably live in those houses, enjoy the beauty of the sea and then attack our Mumbai at their will.
Recently, I had to purchase a house in Mumbai. I met about two dozen builders. Everybody wanted about 30% in black. A common person like me knows this and with all your intelligence agency & CBI, you and your finance ministers are not aware of it. Where all the black money goes? To the underworld, isn't it? Our politicians take help of these goondas to vacate people by force. I myself was victim of it. If you have time please come to me, I will tell you everything.
If this has been a land of fools, idiots, then I would not have ever cared to write to you this letter. Just see the tragedy. On one side we are reaching moon, people are so intelligent; and on the other side, you politicians have converted nectar into deadly poison.I am everything - Hindu, Muslim, Christian, Scheduled Caste, OBC, Muslim OBC, Christian Scheduled Caste, and Creamy Scheduled Caste; only what I am not is INDIAN. You politicians have raped every part of Mother India by your policy of divide and rule.
Take example of our Former President Abdul Kalam. Such an intelligent person; such a fine human being. But you politician didn't even spare him and instead choose a worthless lady who had corruption charges andinsignificant local polititian of Jalgaon WHO'S NAME ENTIRE COUNTRY HAD NOT HEARD BEFORE. Its simple logic your party just wanted a rubber stamp in the name of president. Imagine SHE IS SUPREME COMMANDER OFINDIA'S THREE DEFENCE FORCES. What morale you will expect from our defence forces? Your party along with opposition joined hands, because politicians feel they are supreme and there is no place for a good person.
Dear Mr Prime minister, you are one of the most intelligent person, a most learned person. Just wake up, be a real SARDAR. First and foremost, expose all selfish politicians. Ask Swiss banks to give names of all Indian account holders. Give reins of CBI to independent agency. Let them find wolves among us. There will be politicalupheaval, but that will be better than dance of death which we are witnessing every day. Just give us ambience where we can work honestly and without fear. Let there be rule of law. Everything else will be taken care of.
Choice is yours Mr. Prime Minister. Do you want to be lead by one person, or you want to lead the nation of 100 Crore people?

Prakash B. Bajaj
Editor Mumbai-Times ofIndia

PLEASE READ N FORWARD TO AS MANY PEOPLE IN YOUR CONTACT LIST..............
IF EVERYONE FORWARDING THIS MESSAGE EVERYDAY, ATLEAST 10 NEW PEOPLE, THEN IT WILL REACH 1.21 BILLIONS OF INDIA INCLUDING PRIME MINISTER.
1ST DAY10.00
2ND DAY100.00
3RD DAY1,000.00
4TH DAY10,000.00
5TH DAY100,000.00
6TH DAY1,000,000.00
7TH DAY10,000,000.00
8TH DAY100,000,000.00
9TH DAY1,000,000,000.00
10TH DAY1,210,193,422.00

Chocks

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

பா கே ப



                                                                    கரையான்.

Wikileaks leaks out the Swiss Bank Accounts


பாய்.

An Important Issue!

Indian government approves 200% MPs’ salary hike , Still some MP's are unhappy. 
Now , MP's take home salary is Rs 45 lakh per anum + other allowances.

TOTAL expense for a MP [having no qualification] per year : Rs.60,95,000For 534 MPs , the expense for 1 years : 3254730000 X 5 years = 

Rs. 1627,36, 50000 ( One Thousand six hundred crores plus..)
This is the present condition of our country:







1627 crores could make their lives livable!! 
Think of the great democracy we have …
 
Do MP's really need salary hike?
Do they really wait for 30th of every month for salary credits to there bank accounts, like we do every month ????

என்றும் அன்புடன்...
பாய்.
 



The Challenge of Anna Hazare’s Fast

.... Dr. Prof Vipin Tripathi, IIT-Delhi

It is unfortunate that when a serious initiative to curb corruption and black money was needed two fasts, by Anna Hazare and Baba Ram Dev, have diverted the focus onto two minor issues, the Lokpal bill and Swiss Bank accounts. There are already several institutions in the country to check corruption, e.g., CAG, CBI, Police, Courts, JPC etc. If these are unable to contain it, how would the addition of one more uproot it? Corruption is not a phenomenon propelled by the present government alone. The preceding regimes can’t claim to be more honest. If it is an all party pervading phenomenon, then the system that sustains corruption must be understood.
Polity is intimately linked to Economy. Our present day economy is driven by market forces, dominated by the trader, corporate and industrial sectors. These sectors either put up their own men in Assemblies and Parliament or influence the elected MPs and MLAs to have policies and laws favourable to them. A large part of exploitation of toiling masses comes through unrestrained profit, approved by law. Where ever law comes in the way, these sections resort to bribes to get their work done. By paying a bribe of Rs. 1 crore they drive profit of 10 crore. The irony is that these real beneficiaries of corruption shout foul on politicians, often on relatively minor irregularities, and themselves remain untouched. Political parties remain dependent on them for their survival as funding comes from them.  
Money generated through undue profit, tax evasion and bribes turns into black money. A major sector where black money is generated and circulated is real estate. In last eight years prices of land and homes in Delhi, for instance, have gone up eight fold and only a small fraction of money involved in these dealings is in white.  Swiss Bank offers 1% or 1.5% interest on its deposits, while real estate return is 30 times more, hence whatever black money goes to Swiss Bank, eventually returns to Indian real estate, as one economist has recently pointed out. Unless this source of black money, in which most upper and middle classes are involved, is chocked, Swiss Bank issue will have little value.
The corruption, that hurts common man directly is linked to i) day to day dealings with the government departments, e.g., police, tehsil, courts, trains, ration shops, etc. where one has to pay undue amounts of money to get the genuine work done and ii) hoardings of essential commodities (to create artificial scarcity and price rise) and private money lending at exorbitant interest rates, up to 10% per month. It rests on the authority of bureaucrats and money and muscle power of the traders and money lenders.  
Anna or Ramdev have not indicated any program or vision to fight the corruption at the grassroots level or to choke the sources of black money and bribes at higher levels. In fact their lack of emphasis on corruption-free conduct of their followers is gravitating the elements engaged in corruption, be they trading classes or the officers, towards them. As the same elements provide the support base for communalism, these campaigns are likely to strengthen the communal forces. Anna and Ramdev, so far, have not shown apathy to communal forces. Ramdev was, in fact, at the forefront of RSS led campaign against ATS Chief Hemant Karkare when he unearthed the involvement of RSS aligned extremists in terror attacks. Anna too had praise for sectarian figures and his campaign was largely picked by the sectarian elements. I am afraid the strategy of singling out only the ruling alliance for confrontation may effectively help the return of sectarian forces to power, though I do not doubt liberal credentials of some of the people around him.
On the issue of nonviolent doctrine I would say that all satyagrahas led by Gandhi had a strong component of mass involvement and preparedness through comprehensive constructive programs and these were directed against the system.  Gandhi never employed fast as a weapon of satyagraha. Whenever he underwent fast it was under deep agony and was meant to arouse self introspection and sensitivity in the masses. His historic fasts came against communal passions and untouchability. He never encouraged any one to undertake fast as a short cut to ground work on the issue at hand. He never undertook fast on any of the major satyagrahas he launched. 

Posted By,
BHAI.

 

திங்கள், ஆகஸ்ட் 15, 2011

comment not uploading

கமென்ட் எழுதும்போது என்னுடைய கணினியில் எழுத இயலாத குறை நான் internet explorer 8 ஐ download செய்து என்னுடைய கணினியில் பொருத்திய பிறகு சரியாகி விட்டது, நண்பர்கள் அனைவரும் தங்கள் கணினியில் internet explorer 8 download செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...

கரையான்.

photo of the week



இந்த புகைப்படம் சமீபத்தில் நம் நண்பர்கள் கெட் டு கெதர்-இல் (மாமல்லபுரம்) எடுக்கப்பட்டது, (புகைப்படம் எடுத்தவர் அனேகமாக அரவிந்த்{உமா+செந்தில்}  என நினைக்கிறேன். புகைப்படம் எடுத்தவர் யாராக இருந்தாலும் அருமையான கலை ரசனை உடையவர் என்பது தெரிகிறது....சூழ்நிலையை அற்புதமாக படம் பிடித்த கலைஞருக்கு நன்றி....

கரையான்.

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

DONKEY


(The story and this photograph are not related...I was thinking of publishing this photograph in our blog for a long time today i decided to publish it in our blog....that's all....)
One day a farmer's donkey fell down into a well. The animal cried piteously for hours as the farmer tried to figure out what to do. Finally, the farmer decided the animal was old, and the well needed to be covered up anyway; it just wasn't worth it to ret...rieve the donkey.     He invited all his neighbors to come over and help him. They all grabbed a shovel and began to shovel dirt into the well. At first, the donkey realized what was happening and cried horribly. Then, to everyone's amazement he quieted down.    A few shovel loads later, the farmer finally looked down the well. He was astonished at what he saw. With each shovel of dirt that hit his back, the donkey was doing something amazing. He would shake it off and take a step up. As the farmer's neighbors continued to shovel dirt on top of the animal, he would shake it off and take a step up.  Pretty soon, Everyone was amazed as the donkey stepped up over the edge of the well and happily trotted off!    MORAL : Life is going to shovel dirt on you, all kinds of dirt. The trick to getting out of the well is to shake it off and take a step up. Each of our troubles is a steppingstone. We can get out of the deepest wells just by not stopping, never giving up! Shake it off and take a step up.    Remember the five simple rules to be happy:     1. Free your heart from hatred - Forgive.   2. Free your mind from worries - Most never happen.   3. Live simply and appreciate what you have.   4. Give more.   5. Expect less.

From Facebook....

Karaiyan.

புதன், ஆகஸ்ட் 10, 2011

பா கே ப



                                                                         கரையான்.

செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

Comments not uploading

Hi All,
1.Now, I am able to post "new posts", but the comments are not uploading.I don't know why?Blogger server problem? or Firewall?
2.There is nothing like our Hosur Life.Every second is memorable.Thanks for Karayan this and for giving me "Ramzan Break" to withhold 'Aachariyappadawaikkum Autographs"
3.Hi Gujili-Could please inform us the status of GFK.
BHAI.

Coke Punch

30 second Speech by Bryan Dyson (CEO of Coca Cola)

"Imagine life as a game in which you are juggling some five balls in the air. You name them - Work, Family, Health, Friends and Spirit and you're keeping all of these in the Air.
You will soon understand that work is a rubber ball. If you drop it, it will bounce back.
But the other four Balls - Family, Health, Friends and Spirit - are made of glass. If you drop one of these; they will be irrevocably scuffed, marked, nicked, damaged or even shattered. They will never be the same. You must understand that and strive for it."
WORK "EFFICIENTLY" DURING OFFICE HOURS AND LEAVE ON TIME. GIVE THE REQUIRED TIME TO YOUR FAMILY, FRIENDS & HAVE PROPER REST.


Chocks

பா.கே.ப




மேலும் சில பகுதிகள் சென்னை நட்சத்திரங்களுக்காக......... கொஞ்சம் கமென்ட் எழுதுங்கப்பா.....அப்பத்தானே தெரியும் யார் யார் படிக்குறாங்கன்னு....இர்ண்டாவதாக உள்ள பா.கே.ப பகுதி நண்பர் பாபு அவர்கள் கடைசி நாளில் எழுதிய கமென்ட்...சொக்கன் எங்கே காண வில்லை...சீக்கிரம் ஒரு காணவில்லை கட் அவுட் வைக்க வேண்டியதுதான்...

கரையான்.

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

Bagavathy




                     Lord's Ground, London???????????????????????????????????????????

                                                                       Karaiyaan...........

நட்புக்கு இலக்கணம்


மேலே கண்ட படங்களை பார்த்ததும் உங்களுக்கு ,குழப்பம் வரலாம்.
நண்பர் ஜாகிர் சென்ற மாதம்,இங்கிலாந்து சென்று இருந்தான். அவனிடம், ஆருயிர் நண்பன் பீர் முஹம்மது ,என் குழந்தைகளுக்காகவும் -எனக்காகவும்  கொடுத்து  அனுப்பிய ,விலை  மதிக்க முடியா அன்பளிப்புகள்.  அவை என் கையில் கிடைத்ததும்,உள்ளம் உருகியது.கண்கள் கரைந்தன. இது நட்பின் உச்ச கட்டம்.அவன் நோயற்று நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன்.
சர்ப்ரைஸ் கிப்ட் ,என்று சொல்லுவதை இப்போது ,கண்டு கொண்டேன்.
[கரையானும் ஒரு படம் போட்டிருந்தானே,கண்ட்ராவி......கண்ட்ராவி......]
பிரியமுடன்,
பாய்.

ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2011

The Chill Pill - Spreading Smiles

The Chill Pill - Spreading Smiles

happy friendship day folks

hey guys we have been together so far
 `cos of nothing else but friendship
 we have laughed 2gether
played together
studied 2gether
lived together
 all `cos of friendship
happy friendship day
senthil


FRIENDSHIP DAY MESSAGES

If you need advice, text me... If you need a friend, call me... If you need me, come to me... If you need money... ........... THE SUBSCRIBER CANNOT BE REACHED!

FRIENDSHIP is like a tree... It is not MEASURED on how TALL it could be, but is on how DEEP the ROOTS HAVE GROWN...

Without humor, life sux. Without courage, life is hard. Without love, life is hopeless. Without friends like you, life is impossible!

We gain and lose things every day. But trust me on one thing: YOU WILL NEVER LOSE ME! I will always be there as a friend!

Dear God, thank you for making me healthy. Can you also make me sexy? If you can't make me sexy, please make all my friends fat. Amen.

A day is going to end again. It is nice to have a friend like U making my everyday seems so great. Thank U my good friend lastly gd nite n sweet dreams...

kUmArAn.

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011




பா.கே.ப லிருந்து சில பகுதிகள்........, எல்லாவற்றையும் பிரசுரிக்க  இயலாது, சில பகுதிகள் இப்போது நம் நண்பர்களை கொஞ்சம் கஷ்டப்பட வைக்கலாம் என்பதால் வெகு சில பகுதிகள் மட்டுமே பிரசுரிக்க இயலும்.  இதிலிருந்து ஏதாவது பகுதிகள் காயப்படுத்துவதாக இருந்தால் நண்பர்கள்/நண்பிகள் உடனே அந்த பகுதியை நீக்கி விடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறீர்கள்..

கரையான்.

REUNION



கரையான்.

திங்கள், ஆகஸ்ட் 01, 2011

என் பொள்ளாச்சி







நீண்ட நாட்களுக்கு பிறகு,
பாய்.

Unable to post

Hi Friends,
I have been trying to post many new ones and comments during the past 40 days.But,it never gets posted.
Moreover,I see different language in the toolbar.Clarify me.
BHAI.

ALUMNI MEET-2011






வந்துட்டோம்ம்ல ஊருலேருந்து....ப்ரெஷ்ஷா .......
எல்லாரும் தினமும் பாருங்கப்பா, நம்முடைய மலரும் நினைவுகள் பா.கே.பா(மத்திகிரி தினமலர் ) வரப்போகுது நண்பர்களே/நண்பிகளே மறக்காமல் தினமும் நம்ம பிலாக படிங்க....

கரையான்.