ஞாயிறு, அக்டோபர் 31, 2010

மலைநாட்டு நண்பர்கள்


ஸ்வோயம் பிரகாஷ் ஸ்ரேஷ்தா
போதா நாத் அதிகாரி குடும்பத்தினருடன்.

பிமல் குமார் நிர்மல் குடும்பத்தினருடன்.
கரையான்.


உடற்பயிற்சி

ஜூம் செய்து பார்கவும்,
பாய்.

சனி, அக்டோபர் 30, 2010

you tube funny

http://www.youtube.com/watch?ve=cp7G1rUxei4
or you can go to www.youtube.com and type customer sbi credit card funny in the search box.
karaiyan.

படித்ததில் பிடித்தது

சமீபத்தில் குமுதத்தில் படித்த தன்னம்ம்பிக்கை கவிதை ஒன்று மனதில் அறைந்தாற்போல் பதிந்தது கவிஞர் இளையகம்பனின் வசமாக்கு கிழக்கை என்ற தலைப்பில் வந்தது, நண்பர்கள் மற்றும் பிள்ளைகளுக்காக ....மு.செ.கு.

கலங்காதே மகனே
கண்ணீரு எதுக்கு - உன்
காலடிக்கு கீழதான்
பூமிப்பந்து கிடக்கு!

வருந்தாதே மகனே
வானம் துணை இருக்கு - அந்த
சந்திர சூரியன் உன்
சட்டைப்பையில் இருக்கு!

கடுகளவு விதையில் தான்
ஆலமரம் இருக்கு - நீ
முதுகொடிஞ்சி மூலையில்
முடங்குவது எதுக்கு !

அவமானப் பாறைகளில்
அழகுச்சிலை செதுக்கு - அட
முயற்சிதான் மகனே
மூலதனம் உனக்கு!

துணிச்சலை மனதில்வை
துயரங்கள் சிதறும் - நீ
அடிக்குமேல் அடிச்சா
ஆகாசமும் நகரும்!

கண்ணீரை ஒதுக்கி
கவலைகளை நீக்கு - விழும்
இடிகளை அடுக்கி
படிககளை ஆக்கு !

காயங்களை எல்லாம்
கவசங்களை மாற்று - நீ
வடிக்கின்ற விழிநீரை
வைரமாகிக் காட்டு !

தன்மானம் நீ குடிச்ச
தாய்ப்பாலில் உண்டு - உன்
வேர்வைக்குப் பலனாய்
வெகுமானம் உண்டு !

வறுமையைக் கண்டு நீ
வருந்தி அழக் கூடாது - அட
நெருப்பை ஒருபோதும்
கரையான்கள் அழிக்காது !

புல்கூட முளைக்கையில்
பூமியை pilakkuthadaa - சிறு
மண்புழுவும் உயிர்வாழ
மண்ணை துளைக்குதடா !

எறும்புக்கும் இலட்சியங்கள்
ஏராளம் இருக்குதடா - நீ
தொடர்ந்து போராடு
சுவாசிக்கும் வரையிலடா !

தோல்விகளை கண்டு
துவளாதே மகனே - ஓர்
எதிர்காலம் இருக்கு
எழுந்து வா மகனே !

உறுதியை வேதமாக்கு
உழைப்பை கீதமாக்க்கு - நீ
கூட்டுப்புழுவாய் கிடக்காதே
குறிக்கோளை கூர்மையாக்க்கு !

துன்பங்களைக் கடந்துவா
thoelil மாலை சிரிக்கும் - உன்னை
ஆயிரம் சிகரங்கள்
அண்ணாந்து பார்க்கும்!

போராட்டம் இல்லாமல்
ஏதடா வாழ்க்கை - உன்
வானளவு நம்பிக்கையால்
வசமாக்கு கிழக்கை !







புதன், அக்டோபர் 27, 2010

Parenthood

For all of us who have turned into wonderful parents.....



When I held my son for the first time

I realized what a great responsibility was mine

The miracle of parenthood is so wonderful

you feel the world around you become colorful.

I feel all the joy and pains through him

he makes my world around him spin.

I want only the very best for him

nothing painful or grim,

I think God made us into parents

so that we can share in his burden.

Now I tell my son to be careful

he says don’t worry mom I will do the needful.

When I see him my heart swells with pride

I find my feelings very hard to hide.

My son tells me I don’t have clue

Mom I will take care of you.

Oh how fleetingly time flies

I hope this feeling in me never dies...


GFK



The Greatest


தனிப்பட்ட போட்டோ எதுவுமில்லை.
1.நாம் STRIKE பண்ணும் பொது,போலிசின் லத்தி சார்ஜில் இருந்து ,கய்ட்டைப்பூட்டி ,விரலில் அடி வாங்கி,காப்பாற்றியவர்.
2.மிக இளவயதிலேயே Prof.&Head ஆனதாக சொல்லுவார்கள்.
3.முதல் Ph.D in Nutrition என்றார்கள்.-அதுவும் வெளிநாடு.
4.அவர் எடுத்த பாடங்கள் ரொம்ப LIVELY ஆகா இருந்ததால்,நன்கு கவனம் செலுத்தி,படித்து எல்லா கோர்சிலும் 'எ' Grades எடுத்தேன்.BSB உதவி இல்லாமல் எழுதியவைகளில் ,இதுவும் ஒன்று.அதனால் ,என் மீது அவருக்கு ஒரு தனி பிரியம் ஏற்பட்டுவிட்டது போலும்.
5.கல்லூரியிலேயே,ICAR-JRF க்காக ,மாலை ஆறு முதல் எட்டு வரை இலவசமாக கோச்சிங் எடுத்த ஒரே வாத்தியார் இவராகத்தான் இருப்பார்.நானும் அதில் கலந்து கொண்டு,AWARD வாங்கினேன்.மக்கள் ,நான் டாப் ரேங்க் என்று சொன்னார்கள்.அப்போது வீசி ஆகா இருந்த "Phonendoscope' விற்பனையாளரிட மிருந்து வால்துக்கடிதமும் வந்தது.ஏனோ M.V.Sc படிக்காமல் போய்விட்டேன்.நான் செய்த மிகப்பெரிய தவறு அதுதான்.Scholarship கிடைத்தும்,அரசு பணிக்கு சென்றுவிட்டேன்.ஒரு வேலை ,M.V.Sc படித்திருந்தால் ,கையோடு PhD இம் முடித்து ,அவர் வீசி ஆகா இருக்கும் போதே ,ப்ராப்.&ஹெட் ஆகி இருப்பேன்.
6.கோவையில் இன்டர்ன்ஷிப் செய்யும்போது ,அங்குள்ள A.V.M.Hatcheries சென்று வேலை தருமாறு கேட்டேன்.ஒநேர் பாயாக இருந்தும்,வேலை தரவில்லை.கோவை கிளிமேட்டால் கவரப்பட்ட நான்,அங்கு வேலை செய்வதில் ஆர்வமாக இருந்தேன்.பீசி வாங்கியவுடன்,கதிர் அவர்களிடம் சென்று A.V.M. க்கு பரிந்துரை லெட்டர் தருமாறு வேண்டினேன்.நீ ,"நான் அனுப்பிவைத்ததாக சொல்லு" என்றார்.அதே போல்,A.V.M. க்கு சென்று ,கூறியவுடன்,அங்கேயே வேலை ஆர்டர் போட்டு தரப்பட்டது.காரணம் கேட்ட பொது ,அவரைப்போல் ,ஒரு NUTRITIONIST எவரிருக்கிறார்? என்றார்கள்.
7.எனது ஆருயிர் நண்பன் போட்டு பாபு வேலை இல்லாமல் இருந்தான்.சொக்கு எழுதியது போல் ,இன்று அவன் மிகப்பெரிய அளவில் இருக்கிறான் என்றால் ,அதற்க்கு கதிர் அவர்கள் தான் காரணம்.பாண்டி ஆரோ FOODIL ஆள் தேவைப்பட்டது.கடும் கம்பெடிசன்.பாபுவை,கதிரிடம் போகசொன்னால் ,மாட்டேங்கிறான்.நான் கதிரிடம்,சொன்னதிற்கு,அவனைப்பற்றி அவ்வலவாக தெரியாதே என்றார்.நான்,எனது நெருங்கிய நண்பன் என்றேன்.அதனால்,ஒரு லெட்டர் கொடுத்தார்.வேறென்ன,பாபுவைத்தான் தேர்ந்துஎடுதார்கள்.அந்த அனுபவம் தான்,இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.வருத்தப்படவேண்டிய,விசயம்,கதிரை இன்றுவரை சந்திததில்லை.
8.ஆஸ்திரேலியாவில் படிக்க நினைத்த பொது,[1998],Bonafide சான்றிதழ் கேட்டார்கள்.அப்போது டீனாக இருந்த ,கதிர் அவர்கள்,உடனடியாக போஸ்டில் ,கினதுக்கடவிற்கு அனுப்பினார்.
9.2000 தில் ,வெளிநாடுகளுக்கு வேலை தேடும்போது,"To whomsoever it may concern", என்ற லெட்டர் உடனடியாக அனுப்பிவைத்தார்.
10.அவர் வீசி ஆனபோது ,நண்பர்களுக்கு இலவசமாக TRANSFER வாங்கிக்கொடுக்க நினைத்து, டிபி இடம் கேட்டேன்-கோவைக்கு மாறுதல் செய்ய.அவன் வேண்டாம் என்றான்.ஜாதி அரசியல் நடத்தாத ,Golden Period,அவரது வீசி period.
11.இங்கு ஒரு நாள்,ONLINE இல் ,படகென்று பிடித்து ,'ஹலோ சார் -நான் தான் -அஹ்மத் ' என்று டைப் அடித்துவிட்டேன்.அப்போது ,ஜெர்மனியில் இருந்த அவர் ,உடன் CHATING வந்துவிட்டார்.எவ்வலவு பெரிய ஆள்.நம்ம நண்பர்களை பாருங்கள்.வாரவேமாடான்.ஒருவேளை ,ONLINE இல் இருந்தால்,நம்மை கண்டதும் ,OFFLINE க்கு ஓடிவிடுவான்.
12.சென்னையில் ,பல Relief Funds' களுக்கு வாரி வாரி வாலங்கக்கூடியவர்.'The Hindu' பத்திரிக்கை 2005 ல் சொன்னது. 13.எப்போது சென்னை சென்றாலும்,மறவாமல் வீட்டிற்கு செல்வேன்.
Address:AE-171,11th Main Road,AnnaNagar West,Ph:26214159,Mob:9444805271.
இப்போது சொல்லுங்கள்-"The Greatest"ஆ -இல்லையா?
இவரைப்போல் ,யாரும் உண்டா?
பாய்-கதிர்=என்ன லின்க்க்ஸ்?
எஸ்,ஹீ இஸ் தி கிரேடேஸ்ட்!

பாய்.

வாழ்த்துக்கள்-தொடர்ச்சி

1.சீ.டி. பேச்சின் மானத்தை இந்த ப்லொக்கில் காப்பற்றிக்கொண்டிருக்கும் -ஸ்ட்ரிகிற்கு[அவன் தான் எம்.எஸ்.கே.-இந்த பெயரை நானும்,போட்டு பாபுவும்,அவர் நமது வருடத்தின் Strike Bowler ஆகா பலமுறை இருந்ததால் ,அப்பெயர் வைத்தோம்.இது செந்திலுக்கு,தெரியுமோ,தெரியாதோ?]
2.மொழிவெறி பிடித்து,இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் தாக்கரேக்களின் துவேசங்களை துவம்சம் செய்து,துணிச்சலோடு சொந்தமாக பெரிய அளவில் மரத்வடாவில் கொளித்தொளில் நடத்திவரும்-தாசுக்கு.
3.ஊரென்ன,உறவேன்னே -மொழியென்ன,தோலின் நிறமென்ன-மனம் இருந்தால் போதும் என்று செய்து காட்டிய -குஜிலி & தீபா தம்பதியர்களுக்கு.
4.பதவி உயர்வு பெற்று பெங்களூரில் பாடாப்படும் -சொக்குவிற்கு.
5.ஆட்டை கட்டி,மாட்டை கட்டி ,குதிரையை கட்டி-வயல்களில் மாரடிக்கும்--கரையானுக்கு.
6.தொடர்ந்து நேர்மையாக பணியாற்றி I.A.S. பட்டம் பெற்றிருக்கும்--பழனிச்சாமிக்கு.
7.விரைவில் I.A.S. பட்டம் பெற-வில்வனுக்கு.
8.துணைப்பேராசிரியர் ஆகாமலேயே,நேரடியாக பேராசிரியர் ஆன-இளங்கோவிற்கு.
9.இளவயதில் பேராசிரியர் ஆன-நங்கை நர்மதாவிற்கு.
10. MAATTU டைரக்டர் ஆகா வாய்ப்பிருக்கும்-கொசுவாயநிர்க்கு.
11.சிங்கார சென்னையில்,கொளித்தொளில் கோடி கட்டிப்பறக்கும்-சேவியருக்கு.
12.நாய் படாத பாடு பட்டு ,நாடு விட்டு நாடு பாய்ந்து,நாய் நறுக்கு விற்கும்-போட்டு பாபுவிற்கு.
13.மலேசியாவில்,ஜாலியாக ..... அடித்துக்கொண்டு,பாடம் படித்துக்கொடுக்கும்-டீபீக்கு.
14. INNUM மற்றவர்களுக்கும்.
பிரியமுடன்,
பாய்.

சற்று முன் அடித்த டைம்லி ஜோக்

ஒரு அரபி ,எனது ஆஸ்பத்தரிக்கு இன்று வந்தான்.ஆஸ்பத்தரி மெயின் ரோட்டில் இருந்தாலும்,நுழைவாயில் பின்புரமாகத்தான்.கடுப்பான முகத்துடன் ,"என்ன டாக்டர்,இவ்வளவு பெரிய ஆஸ்பத்தரி,அதுவும் அரசு,அதுவும் தலைமை ஆஸ்பத்தரி-நுழைவாயில் பின்புரமா இருக்கே?எத்தனையோ ஆஸ்பத்தரிக்கு[மனித]செல்கிறேன் ;எல்லாம் முன்புறம் தான் உள்ளது.இங்கே மட்டும் தலைகீழா?" என்றார்.நான் கூலாக,"மனித ஆஸ்பத்திகளில் முன்னால் டேம்பெறேச்சர் பார்கிறார்கள்;இங்கு பின்னால் பார்பதால் ,அரசு,சிம்பாலிக்காக நுழைவாயிலை பின்னால் வைத்துள்ளது" என்றேன்.மனுஷன்,கடுப்பிளிரிந்து,அப்படியே,சிரிப்புக்கு தாவிவிட்டார்.
பிரியமுடன்,
பாய்.

மேலும் படங்கள் ரசிக்க







செவ்வாய், அக்டோபர் 26, 2010

HOW TO RECRUIT THE RIGHT PERSON FOR THE JOB?

Pls ignore if you come across this already
How to find out the right person for right job...?
Put about 100 bricks in some
Particular order in a closed
Room with an
Open window.
Then send 2 or 3 candidates in
The room and close the door.
Leave them alone and come back
After 6 hours and then analyze
The situation.

If they are counting theBricks.
Put them in the accounts
Department.


If they are recounting them..
Put them in auditing.

If they have messed up the
Whole place with the bricks.
Put them in engineering. .

If they are arranging the
Bricks in some strange order.
Put them in planning.

If they are throwing the
Bricks at each other.
Put them in operations ..

If they are sleeping.
Put them in security.

If they have broken the bricks
Into pieces.
Put them in information
Technology.

If they are sitting idle.
Put them in human resources.
If they say they have tried
Different combinations, yet
Not a brick has
Been moved. Put them in sales.

If they have already left for
The day.
Put them in marketing.

If they are staring out of the
Window.
Put them on strategic
Planning.

And then last but not least.
If they are talking to each
Other and not a single brick
Has been Moved
Congratulate them and put them
In top management.

Chocks

deliberations





கோழிப்பண்ணையாளர்

என்னுடைய கோழிப்பண்ணை என்ன ஆனது என்று நண்பர் மோகன்தாஸ் கேட்டார், அதைப்பற்றி பார்ப்போம், நாம் ஹோசூர் மாட்டுப்பண்ணையில் பயிற்ச்சியில் இருந்த போது ஒரு விளம்பரப்பலகை வைக்கப்படிருக்கும் "கோழி வளர்த்தால் குபேரனாகலாம்" என்று, என் அனுபவத்தில் கோழி வளர்த்தால் குப்பைக்குத்தான் போகலாம். இந்த காண்டிராக்ட் பார்மிங் என்ற முறை இருக்கிறதே, விவசாயியை மொட்டை அடித்து ஹாட்சரீஸ் காரர்கள் லாபத்தை எந்த அளவுக்கு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டி விடுவார்கள், ஒரு கிலோ எடையுடைய கோழி வளர்த்தால் இரண்டு ரூபாய் கொடுப்பதாக சொல்லுவார்கள், ஆனால் FCR, Mortality,etc etc etc என கண்ட புரியாத கணக்குகளையும் சொல்லி நம்மை குழப்பி கோமணத்தை மட்டும் விட்டு மற்றதை உருவி சென்று விடுவார்கள். மார்டாளிட்டி அதிகம் ஆக கூடாது என்பார்கள், ஒரு ஐம்பது கோழி செத்தால் உடனே வந்து தகுந்த அறிவுரை கொடுக்க மாட்டார்கள், ஐநூறு கோழி செத்தால் அவர்களின் சூபர்வைசர் வருவார், ஐயாயிரம் கோழி செத்தால்தான் டாக்டர் வருவார். அப்புறம் நாம் எப்படி லாபம் சம்பாதிப்பது. ஒரு கோழிக்கு மூன்று ரூபாய் கிடைத்தால் அதுவே பெரிய விஷயம்தான், அதிலும் இரண்டு ரூபாய் ஆள்கூலி மற்றும் கரென்ட் செலவுக்கு சென்று விடும்.மீதியை வைத்து கணக்குபார்த்தால், போட்ட முதலுக்கு ஒரு சதவீத வட்டி கூட தேறாது, அதற்கு ஏதாவது தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணத்தை போட்டு விட்டு வட்டியை வாங்கி குபேரனாக வாழலாம். நான் பண்ணை கட்ட கொட்டகை போட ஆரம்பித்த வுடனே தீயனைப்புதுறையிலிருந்து வீரர்கள் வந்து நின்று விட்டார்கள், தீயை அணைக்க அல்ல, இவ்வளவு பெரிய கொட்டகை போடுகிறீர்கள் அதனால் எங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டுமென்று, என்னுடைய நிலத்திற்கும் சாலைக்கும் இடையே ஒரு வாய்க்கால் ஓடுகிறது அதை கடக்க ஒரு பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை பொறியாளரிடம் சென்று அனுமதி பெற்றேன், "எப்போது வேண்டுமானாலும் இடித்துக்கொள்ளலாம்" என நான் ஒப்புக்கொண்டே பின்னர் அவர் வாய் மொழியாக அனுமதி தந்தார். பாலம் கட்டும்பணி பாதியிலிருக்கும்போது வந்தார் நெடுஞ்சாலை கண்காணிப்பாளர் பணியை உடனே நிறுத்தவேண்டும் என கட்டளையுடன், நான்தான் ஏற்கனவே அவருடைய பெரிய அதிகாரியிடம் அனுமதி பெற்று விட்டேனே என கூற, அதெல்லாம் எனக்கு தெரியாது இங்கு நான்தான் பொறுப்பு கட்டியது வரை இடித்து தள்ளுங்கள் என்றார், அவருக்கு 1500 ரூபாயை கொடுத்த வுடன் சாலையையே மறித்து பாலம் கட்டினாலும் எனக்கு கவலையில்லை என்பது போல் அவர் சென்றார். மூன்று பாட்ச் கோழி வளர்த்த பிறகு இயற்கையே என்ன நினைத்தோ அல்லது அதற்கு செய்யவேண்டிய பார்மாளிடிகளை(லஞ்சம்) செய்யாமல் விட்டதாலோ என்னவோ புயல் அடித்து பத்தாயிரம் சதுர அடி கொட்டகைகளை சாய்த்து விட்டது. எவ்வளவு நஷ்டம் என கேட்கலாம், என்னைபொருத்தவரை இது லாபம் தான், ஏனென்றால் நான் கோழியை வளர்த்துக்கொண்டும் விவசாயம் செய்து கொண்டும் அங்கேயே இருந்திருந்தால் மாதம் பத்தாயிரம் சம்பாதித்து இருப்பேன், இது எதுவுமில்லாமல் போனதால் அதை விட பத்து மடங்குக்கும் மேல் சம்பாதிக்கிறேன்...
கரையான்.

வாழ்த்துக்கள்

HOW TO IMPROVE YOUR LIFE

Personality:
1. Don't compare your life to others'. You have no idea what their journey is all about.
2. Don't have negative thoughts of things you cannot control. Instead invest your energy in the positive present moment
3. Don't over do; keep your limits
4. Don't take yourself so seriously; no one else does
5. Don't waste your precious energy on gossip
6. Dream more while you are awake
7. Envy is a waste of time. You already have all you need..
8. Forget issues of the past. Don't remind your partner of his/her mistakes of the past. That will ruin your present happiness.
9. Life is too short to waste time hating anyone. Don't hate others.
10. Make peace with your past so it won't spoil the present
11. No one is in charge of your happiness except you
12. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
13. Smile and laugh more
14. You don't have to win every argument. Agree to disagree.
Community:
15. Call your family often
16. Each day give something good to others
17. Forgive everyone for everything
18. Spend time with people over the age of 70 & under the age of 6
19. Try to make at least three people smile each day
20. What other people think of you is none of your business
21. Your job will not take care of you when you are sick. Your family and friends will. Stay in touch.
Life:
22. Put GOD first in anything and everything that you think, say and do.
23. GOD heals everything
24. Do the right things
25. However good or bad a situation is, it will change
26. No matter how you feel, get up, dress up and show up
27. The best is yet to come
28. Get rid of anything that isn't useful, beautiful or joyful
29. When you awake alive in the morning, thank GOD for it
30. If you know GOD you will always be happy. So, be happy.
அன்புடன்,
பாய்.

திங்கள், அக்டோபர் 25, 2010

legacies

குஜிலி மற்றும் GFK legacies பற்றி ஒரு கமென்ட் எழுதி இருந்தார்கள், நாம் நாயூறான் பற்றிய பல விஷயங்கள் (அவனுடைய தவறான விஷயங்களை பற்றி) குறிப்பாக நம்முடைய கடைசி கெட் டு கெதர்-க்கு பின்னர் பேசி விட்டோம் எழுதி விட்டோம். சில விஷயங்களில் நான் அவனிடமிருந்து மாறு பட்டாலும் பல விஷயங்களில் அவனுடன் நான் அதிகம் ஒத்து போவதுண்டு. நாங்கள் இருவரும் சேர்ந்து பல கோமாளித்தனங்களை அரங்கேற்றி இருந்தாலும், இன்றும் நான் பெருமையாக நினைக்கும் விஷயங்கள் உண்டு. அதில் ஒன்று சென்னை கால்நடை மருத்துவக்கல்லுரியில் இன்றும் இயங்கி வரும் "BLOOD DONOR'S CLUB" நம்மில் எத்தனை பேருக்கு இந்த கிளப் இயங்குவது தெரியும் என்று எனக்கு தெரியாது. இந்த கிளப்பை உருவாக்கியவர்கள் இரண்டு செமிக்கள்(ஒன்று நாயூரன், மற்றவன் நான், இது தற்பெருமைக்காக அல்ல, நாயூரனின் பல கோமாளித்தனங்களை வெளிச்சம் போட்டு காட்டியவன் நான், அவனுடைய hero acts -ஐயும் தெரிவிக்க வேண்டியது அவசியம் என உணர்ந்ததால் இதை எழுதுகிறேன் ) , கல்லூரியில் முதல் முறையாக ரத்த தான முகாம் நாங்கள் இருவரும் இணைந்து நடத்தினோம், அதில் முப்பத்தைந்து பேர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தார்கள், இதையே தேவைப்படுவோருக்கு , உடனடியாக கொடுக்க ஒரு அமைப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் டாக்டர் மதுரம் அவர்களிடம் சென்று நாங்கள் இருவரும் கூறியதை அடுத்து உருவானதுதான் இந்த கிளப், திட்டமிடல் நான் என்றால், செயல் படுத்தியது முழுதும் நாயூறான் தான். அதை ஆரம்பித்த முதல் வருடத்திலேயே அயனாவரம் ESI மருத்துவ மனையிலிருந்து பலரும் நாயூரனை தேடி வருவார்கள், ஒரு முறை அவன் அறையில் ஒரு ஆள் படுத்திருந்தார், அவர் யார் என அவனிடம் கேட்டேன், அவர் ஒரு ஒரிசா காரர் என்றும், அவர் மனைவிக்கு ரத்தம் தேவை என்று வந்துள்ளார், அந்த குறிப்பிட்ட ரத்த குருப் உள்ள ஜூனியர் மாணவர், வெளியே சென்றுள்ளதால், அவனுடைய அறையிலேயே தங்கி இருந்தார், அவருக்கு மெஸ்ஸில் அவன் செலவில் சாப்பாடும் போட்டு தங்க வைத்திருந்தான், பல முறை அவன் செலவிலேயே ஆட்டோ வில் நம் கல்லூரி நண்பர்களை ரத்த தானம் செய்ய அழைத்து சென்று வருவான். நாம் நம் நண்பர்கள் பற்றி வாழ்க்கை துணைகளிடம் மற்றும் குழந்தைகளிடம் பேசும் போது சில நெகடிவ் ஆனா விஷயங்களை மட்டும் கூறுகிறோம், நாயுரானின் கலாட்டாக்களை என் மனைவி மற்றும் குழந்தைகள் பெரிதாக எடுத்து கொள்ளாததற்கு அவனுடைய நல்ல விஷயங்களை அவர்களிடம் நான் பலமுறை பகிர்ந்து கொண்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
கரையான்.

மூன்றாம் வருடம்-முதல் த்ர்ய்மச்டார்

1.நுட்ரிசொன்-கதிர்
2.எ.ஐ.-கனகு
3.பார்மா-ஜெயசுந்தர்
4.பார்மா- ஜெயசேகரன் சாமுவேல்
5.பாரா-கொட்டைலபோறான் ,கொட்டைலபோறான்
6.பாதா-திலக
7.மைக்-ராவ்
8.வார்டு-கோழி-குமாரராஜா
பார்மா-ஹரி
எ.ஐ.-சிவசெல்வம்
குறிப்பு:
1.கதிர் - The greatest-பிறகு விரிவாக எழுதுகிறேன்.
2.KANAGU குறித்து கரையான் எழுதிவிட்டார்
3. JE.சுந்தர்-சூப்பர் சுப்ஜெக்ட்.
4. சாமுவேல்-பரச்ய்ம்பதோ மிமேடிக்.
5.ராஜவேல்-குணத்தில் சிறந்தவர்.
6.THILAGU-அவர் பாடத்தை கவனிப்பதே இல்லை.
7.ராவ்-The great -பிறகு விரிவாக எழுதுகிறேன்
8. RAJA-கடி
9. ஹரி-லங்கோடு கதை உங்களுக்குத்தான் தெரியுமே.
10.Selvam-நல்லவர்.விடுப்பில் நான் ஊர் செல்லாமல்,அவரது வார்டு அட்டென்ட் பண்ணி ,மூன்றாம் வருடத்திலேயே எ.ஐ. தரவ் ஆனேன்.நாம் நான்காம் வருடம் OGY வார்டில் இருக்கும் பொது,தேபானாதனிடம் கேட்டுக்கொண்டு,என்னை மூன்றாம் வருட மாணவர்களுக்கு A.I. EXAMINER ஆகா வைத்துக்கொண்டார்.அவர் வைவா- ஓசி எடுப்பார்.நான் பீல்டில் கோடிகட்டிப் பறந்ததற்கு ,அவரும் ஒரு காரணம்.

தொடரும்,
பாய்.

ஞாயிறு, அக்டோபர் 24, 2010

இயற்கை

குஜிலியின் படங்கள் கவிதை
இயல்பாய் இருத்தல் அழகு
சுவிட்சர்லாந்தின் பனிமலைச் சிரிப்பு
கோடைக்கானலில் கொஞ்சும் அருவி
நயாகராவின் வானவில் காட்சி
நிசப்தமே கவிதையாய் மணிமுத்தாறு
என இயற்கை அன்னை எழுதும் வேதம்
நமக்குச் சொல்லும் நிதமும் பாடம்
இயல்பாய் இருப்போம்
வாழ்வை ரசிப்போம் ..

சொக்ஸ்

உரையாடல்

நேற்று மாலை ண்பர்கள் பாய், நான், மோகன்தாஸ் மற்றும் TP கண்ணன் ஸ்கைப் மூலம் உரையாடினோம். கல்லூரியின் முதலாண்டுக்கே அனைவரும் சென்றதுபோல் ஒரு பீலிங்....அனுபவித்தால்தான் அது தெரியும். செந்தில் அவர்கள் நம்முடைய நெட்வொர்க்கிற்கு மேலும் பல நண்பர்களை அழைத்து வருவதாக கூறினார், இப்போதெல்லாம் அவரே அடிக்கடி காணாமல் போய் விடுகிறார்...சொக்கனுக்கும் என்ன ஆனது தெரியவில்லை அவரை லைபேசியிலும் தொடர்பு கொள்ள முடிய வில்லை....
கரையான்.

BALANCE SHEET OF LIFE

* Our Birth is our Opening Balance !
* Our Death is our Closing Balance!
* Our Prejudiced Views are our Liabilities
* Our Creative Ideas are our Assets
* Heart is our Current Asset
* Soul is our Fixed Asset
* Brain is our Fixed Deposit
* Thinking is our Current Account
* Achievements are our Capital
* Character & Morals, our Stock-in-Trade
* Friends are our General Reserves
* Values & Behavior are our Goodwill
* Patience is our Interest Earned
* Love is our Dividend
* Children are our Bonus Issues
* Education is Brands / Patents
* Knowledge is our Investment
* Experience is our Premium Account
* The Aim is to Tally the Balance Sheet Accurately.
* The Goal is to get the Best Presented Accounts Award.
* Some very Good and Very Bad things ...
* The most destructive habit....... ......... .......Worry
* The greatest Joy......... ......... ......... ....Giving
* The greatest loss........ ........Loss of self-respect
* The most satisfying work........ .......Helping others
* The ugliest personality trait....... ......Selfishness
* The most endangered species..... .....Dedicated leaders
* Our greatest natural resource.... ......... ...Our youth
* The greatest "shot in the arm"........ ..Encouragement
* The greatest problem to overcome.... ......... ....Fear
* The most effective sleeping pill........ Peace of mind
* The most crippling failure disease..... .......Excuses
* The most powerful force in life........ ......... .Love
* The most dangerous pariah...... ......... ...A gossiper
* The world's most incredible computer.... ....The brain
* The worst thing to be without..... ......... ...... Hope
* The deadliest weapon...... ......... ........The tongue
* The two most power-filled words....... ........" I Can"
* The greatest asset....... ......... ......... .....Faith
* The most worthless emotion..... ......... ....Self- pity
* The most beautiful attire...... ......... ........SMILE!
* The most prized possession.. ......... .....Integrity
* The most powerful channel of communication. ....Prayer
* The most contagious spirit...... ......... ..Enthusiasm
* The most important thing in life........ ......... .GOD*
அன்புடன்,
பாய்.

சனி, அக்டோபர் 23, 2010

நவீன விவசாயி III

நெல் அறுவடை செய்து அதில் உள்ள பதர்களை நீக்குவதற்காக தூற்றுவார்கள், அப்போது மேலும் ஒரு நஷ்டம் ஏற்படும், எப்படிஎன்றால், விவசாயகூலிகள் மிக வேகமாக தூற்றினால், நெல்லும் பதருடன் சேர்ந்து ஒதுங்கி விடும். இந்த தூற்றிய பதரை, விவசாய கூலிகள் தங்கள் வேலை முடிந்தவுடன் மீண்டும் ஒரு முறை தூற்றி அதில் வரும் நெல்லை அவர்கள் எடுத்து கொள்வார்கள். இதை நாம் திரும்ப கேட்க முடியாது. அறுப்பு முடிந்து அந்த நெல்லை நேரடியாக விற்க முடியாது, ஈரப்பதம் அதிகம் என்று கூறி இடைத்தரகர்கள் அல்லது வியாபாரிகள் விலையை மிகவும் குறைத்து விடுவார்கள், ஆகவே இந்த நெல்லை மீண்டும் காய வைக்க வேண்டும், இந்த காய வைத்து திரும்ப மூட்டை கட்டுவதை செய்ய கூலி ஆட்கள் கிடைப்பதென்பது மிக கடினம். ஒரு முறை நான் கிட்ட தட்ட எழுபது மூட்டை நெல்லை கூட ஒரு ஆளை மட்டும் வைத்துக்கொண்டு காய வைத்து திரும்ப மூட்டை கட்டி வைத்தேன்(இதில் எனக்கான கூலியை சேர்த்தால் நஷ்டம்தான் ). தயாராக உள்ள நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றுவதற்கு கூலி பின்னர் அதை அரசாங்க நெல் விற்பனை கூடத்திற்கு எடுத்து சென்று இறக்க கூலி, அங்கு உள்ள அரசு அலுவலர்களுக்கு அதை ஈரப்பதம் பார்த்து எடை போட லஞ்சம்(இந்தலஞ்சம் கொடுக்க வில்லை என்றால், அவர் நெல்லில் ஈரப்பதம் அதிகம் என்று கூறி, காய வைத்து எடுத்து வாங்கள் என்று கூறி விடுவார், அங்குள்ள கூலி ஆட்களுக்கு தனியாக காசு கொடுக்க வில்லை என்றால், எடை போடும் முன்னர் ஒரு fan வைத்து அந்த நெல்லை ஊத்தி பதர் எடுக்கும்போது, fan இன் வேகத்தை அதிக்கப்படுத்தி விடுவார்கள், பதருடன் சேர்ந்து நெல்லும் சென்று விடும்.)
இதையே தனியாரிடம் விற்றால், விலையையும் குறைத்து விடுவார்கள், பணமும் உடனே கிடைக்காது. லஞ்சம் கொடுக்ககூடாது, என நெஞ்சு நிமிர்த்தி சொல்ல எனக்கும் ஆசைதான், வளைந்து கொடுக்க வில்லை என்றால் கையில் உள்ளதை இழந்து நிற்க வேண்டும் அல்லது பிழைக்க தெரியாதவன்/பைத்தியக்காரன் என்ற பட்டத்தை சுமக்க வேண்டும்.....
முதலாளியாக இருந்தாலும், பலரிடமும் கூனிக்குறுகி, அவமரியாதைகள் பட்டு,தான் உற்பத்தி செய்த பொருளுக்கு தன்னாலேயே விலை நிர்ணயம் செய்ய முடியாத ஒரு தொழில்தான் விவசாயம்...நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவனில்லை .......சமீபத்தில் ஒரு கட்டுரை படித்தேன், ஒரு குறிப்பிட்ட பயிரை உற்பத்தி செய்து கொடுத்த விவசாயிக்கு கிடைத்த விலை 3 ரூபாய், அதே பொருள் அதே நாளில் சந்தையில் 17 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கரையான்.

நவீன விவசாயி II

விவசாயிகளின் தொல்லை தண்ணீர் விடுவது, நாற்று விடுவது, களை எடுப்பது என்று இத்துடன் முடிவதில்லை. விவசாயக்கூலிகள், அவர்களின் demands சில சமயங்களில் நம்மை வெறுப்பின் உச்சிக்கே செல்ல வைக்கும். காலை எட்டு மணிக்கு வேலைக்கு வரும்போது அவர்களுக்கு டிபன் வாங்கி வந்து கொடுக்க வேண்டும், பின்னர் பதினோரு மணிக்கு டீ மற்றும் பன் அல்லது வடை ஏதாவது ஒன்று வாங்கி வந்து கொடுக்க வேண்டும், இதை எல்லாம் நாம் தான் செய்ய வேண்டும்,அதற்காக வேலை ஆள் ஐ அனுப்பினால் அந்த ஒரு ஆளின் ஒன்று அல்லது இரண்டு மணி நேர வேலை கெட்டு விடும், மூன்று மணிக்கு மறுபடியும் டீ மற்றும் பொட்டலம்(மிக்சர்) வாங்கி வந்து கொடுக்க வேண்டும். இதில் கெளரவம் பார்த்தால் நஷ்டம் நமக்குதான்.(இதையெல்லாம் நான் செய்வதை பார்த்த என் மாமனாருக்கு ரத்தக்கண்ணீர் வந்ததுதான் மிச்சம்), மாலையிலேயே அவர்களுக்கான கூலி கொடுக்கப்படவேண்டும்.இதை எல்லாம் செய்தாலும் கூலி ஆட்கள் நமக்கு தேவை பட்ட நேரத்தில் வருவார்கள் என்பது நிச்சயம் இல்லை. சில சமயங்களில் நாற்றுக்களை நடப்படும் இடங்களுக்கு நானே எடுத்து சென்று போட்ட அனுபவம் உண்டு. உழுது நாற்றும் நட்டாகி விட்டது, களை எடுக்க அடுத்து வேலை ஆட்களை அழைத்து வர வேண்டும், இதற்கு பின் உரம் அடிக்க, பூச்சி மருந்து அடிக்க என பார்த்து பார்த்து செய்தாலும், நெற்பயிர், பூக்கும் நேரத்தில் அதிக பனிப்பொழிவு இருந்தால் பூக்கள்கருகி விடும், பதர் அதிகரித்து விடும். பூ நெல்லாகி அறுவடைக்கு தயாராகும் போதுதான், உச்ச கட்ட டார்ச்சர் விவசாயிக்கு, நெல் மணி மணியாக காய்ந்து தயாராக பயிர் லேசாக சாய்ந்து இருக்கும் நேரத்தில் மழை வந்தால், நெல் அனைத்தும் ஈரத்தில் முளைக்க ஆரம்பித்து விடும், தயாரான நெல்லை அறுவடை செய்ய கூலி ஆட்களிடம் செல்லும்போது அவர்கள் தங்களின் demands ஐ வைப்பார்கள், அது கிட்ட தட்ட சினிமாவில் வில்லன் பிளாக் மெயில் செய்வதுபோல்தான், ஒரு ஏக்கருக்கு இத்தனை மூட்டை அறுவடை கூலியாக கொடுக்க வேண்டும்(ஒரு மூட்டையில் ஆறு மரக்காய் நெல் கொள்ளும் என்றால் ஒரு மரக்காய் கூலியாக கொடுக்க வேண்டும்), ஒரு வேலை மகசூல் அதிகமாக இருந்தால் அதற்கேற்றவாறு கூலியும் அதிகமாக கொடுக்க வேண்டும், மகசூல் குறைந்தாலும் அவர்களுக்கான குறைந்த பட்ச கூலி கொடுத்தாக வேண்டும். ஒரு முறை என் வயலில் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நேரத்தில் விவசாய தொழிலாளர்கள் வேறு வேலைகளை பார்க்க சென்று விட்டனர், கிட்டத்தட்ட் ஒரு வாரம் அவர்களின் பின் சென்று அழைத்தும் சாக்கு போக்கு சொல்லிக்கொண்டே இருந்தார்கள்(கொடுமை என்ன வென்றால் நான் வேறு கூலி களை அழைக்க முடியாது, யார் முதலில் இருந்து என்னிடம் வேலை செய்தார்களோ அவர்களைத்தான் நான் அறுவடைக்கும் அழைக்க வேண்டும் அவர்களுக்குள் அது ஒரு கட்டுப்பாடு) மழை இப்ப வருமோ அப்ப வருமோ என்று டென்ஷன், பொறுத்தது போதும் என்று நான் கதிர் அறுக்கும் மஷின் (harvester machine) ஐ வர வைத்து அறுக்க முடிவு செய்தேன், மஷினும் வந்து விட்டது, இதை பார்த்த கூலி தொழிலாளர்கள் முப்பது பேர் செங்கொடி எடுத்துக்கொண்டு என் வயலில் இறங்கி தர்ணா செய்ய துவங்கி விட்டார்கள், மஷினை மறித்து விட மாட்டோம் என தகராறு செய்தார்கள், ஒரு லெவெலுக்கு பின் யாராக இருந்தாலும் பயம் போய் ஒரு வெறி வருமே அந்த நிலையில் நான் இருந்தேன், அவர்களிடம், " இங்க பாருங்க நான் பல முறை உங்களிடம் வந்து அழைத்தேன், இந்த பயிர் என்னுடையது, என் பணம், எப்போது அறுவடை செய்வது என்பதை நான்தான் முடிவு செய்வேன், மழை எப்போது வேண்டுமானால் வரலாம், எல்லாம் வீணாகி விடும் " என கூறிப்பார்த்தேன், ஆனால் அவர்கள் விடுவதாயில்லை, நானும் அவர்களிடம் முடிவாக கூறினேன், இப்போது வரை நான் செய்திருக்கும் செலவும் என்னை பொறுத்தவரை பெரிய அளவு கிடையாது, மொத்த பயிரையும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவேன், ஆனால் இதை நான் பெரிய பிரச்சனையாக ஆக்காமல் விட மாட்டேன், நீங்கள் இங்கே இறங்கி அறுவடை செய்ய நான் விட மாட்டேன், என மிகவும் ஆக்ரோஷமாக கூறினேன், கிட்ட தட்ட ஒரு மணி நேரம் அவர்களும் என்னை பல வகைகளிலும் மிரட்டி பார்த்தனர், நானும் விட்டு கொடுப்பதாக இல்லை, கடைசியில் அவர்கள் பாதியை மட்டும் மஷின் வைத்து வெட்ட அனுமதிப்பதேன்ரும், மீதியை அடுத்த நாள் அவர்களே வந்து அறுத்து கொடுப்பதென்றும் கூறி பிரச்சினைக்கு முற்று புள்ளி வைத்தார்கள்.
இன்னும் விவசாயிகளின் டார்ச்சர்களை தொடருவோம்...
கரையான்.

வெள்ளி, அக்டோபர் 22, 2010

all India Tour

The most wonderful thing about our five years at college was the all India tour. i am ever grateful to our college for this. I knew about this since I was a kid. My dad used to be one of the profs to always volunteer for AIT. I loved every minute of it.Rajiv's assasination threw a damper on it.Please every single one of you share a memory about your AIT experience. I will add one in the next posting.The biggest thing in All India tour is that it tests your friendship to the max and to come out of it with your friends intact is a big achievement. We did it successfully.
GFK

கால்நடை curriculum 2nd year, 2nd & 3rd trimester

2nd year - 2nd trimester
Myology and Angiology - The Seshadri couple
Neurology and aesthesiology - The Seshadris/விஜய ராகவன்) - I will still not forget the mnemonic for the 12 cranial nerves, actually I do mention it to some of my students, unfortunately it is quite "R" rated to blog it.
Muscle and Nervous system - மங்கள் ராஜ் (விசில் அடிச்சான் &*%$)
Endocrinology & reproduction - daddy? All I can remember is his volume dropping off after 2 seonds of classes and the paper that was yellow in color because the notes were so ancient that he dictated from. I also remember bhai and other classmates sitting or laying in the backrow benches and listening to cricket commentary or sleeping. Since this was the class with the gallery students would come to the beginning of class and after attendance would leave through the back door. It was funny to see them passing by while we were sitting in class. I guess it was funnier for them to see us sitting in class!
Dairy microbiology - நரசிம்ஹான்
this is where I think our lovely classmates drank all the rose milk and ate some of the palgova.
Practices of animal management - சப்பாத்தி (பாய் -I can't find all those lovely comments you had, please post them again if you have removed it) I dohave memories of lifting the horse's hind leg and praying that I won't get kicked. Feeding carrots to the horses during NCC didn't necessarily help in the friendship but it helped later on.

2nd year - third trimester
Embryology - விஜயராகவான்
I vaguely remember looking at a lot of slides. He was a good teacher.
Dairy technology - I think it is நரசிம்ஹன்
Bacteriology - ?? (all I remember is that classes were cancelled most of the time)
Pathology I and II - some guy with a lisp and he used to wear glasses. The labs were something else with postmortems and looking at jars of infected muscle specimens. I gave up meat for the rest of my veterinary days in India and didn't start eating it until I came here.
Animal nutrition - ஜொள்ளு கதிர்வேல். மனுஷுன் பொண்ணுங்கள் முகத்தையே பார்க்கமாட்டார்.
Parasitology - ராஜவேலு? (he was also my advisor) I do remember doing very badly on my first practical exam because I had switched the order of the slides in my exam, that was crazy! The fecal sample analysis of various animals was quite the challenge to my senses of olfaction. I will continue the 3rd year subjects next week.
நண்பர்களே please edit post with teachers' names if you recall and comment away.
Gujili

இந்தியா அருமை இந்தியா

அன்பு சென்னை நட்சத்திரங்களே,
I want to start off my blog post by apologizing in advance for my ஏக்கம் for the தாய்நாடு because it makes me sad but I want to share it with all of you anyway. Those of you who live abroad perhaps may relate to this and maybe those of you at home could also perhaps relate to this feeling. When I was at home I took a lot for granted, one of them being the beauty of our country. It took me several programs in Discovery channel and the few travels that I have made to the beautiful parts of our தாய்நாடு to realize this. I was teaching an introductory course in biology here at the university and we had students do presentations on destruction of forests in the world. Deforestation of tropical forests of course was one of the popular topics and it made me realize that several parts of our home was considered a biodiversity hot spot. Kodaikanal and ooty and some of the mudhumalai sanctuaries were featured in this presentation. When the student was presenting this I realized - here it is in my backyard at home and I have never seen it or appreciated it. I am not sure what I can personally do to prevent deforestation either than sign petitions but I can at least visit some of these places and appreciate them in my life time. So every time I visit India now I make it a point to see these places, not necessarily the tourist spots but check out the real natural beauty that is not polluted by humans. One of the treks I want to do is the trail from Kodaikanal to Munnar - apparently it is a 5 day guided hike. I believe that the Forestry department has to give permission for this because they don't want everyone hiking around these places and polluting the area. The forestry officials are very protective about the environment and so were the people. I have to say that I was very impressed about how conscious our society is starting to become, for instance in Kodaikanal at least the spots that I visited (the non touristy regions) they were conscious about recycling, not using plastic, using only newspaper bags. I think the Western society can learn a lot from them. I believe it is the same in some of the hillstations in the North from what GFK was stating from her travels.
Another area I want to visit after talking to GFK is Manjolai. Perhaps folks who have been there before can tell me about it. The information I read on the web was that - once again it is protected and one has to obtain special permission to visit these areas. To think that this was in my Nellai and I never once knew it until 18 years after I have been in this country. Moreover I have realized how much more credit needs to be given to the villagers who are very protective of their area instead of allowing people to pollute their ஊர்கள்.
In addition to realizing how beautiful our country is I am also learning that it has advanced far ahead of me in various ways. I suppose this is felt by every generation about the next but nevertheless it is a change that we all percieve. The biggest shock for me was - I have become far more conservative than my parents! I suppose for all practical purposes I am still stuck in India of 1992 which will never exist again. But even though I know that I have to get over it, I still miss that. Perhaps it is up to us to raise our children with those same values and appreciation for all things good that our parents instilled in us and let go and let live..
Gujili

வியாழன், அக்டோபர் 21, 2010

நவீன விவசாயியின் கசப்பு அனுபவம்

பிழைப்பு தேடி வெளிநாடு சென்றுள்ள பெரும்பாலான மக்களின் கனவுகளில் ஒன்று தாய் நாட்டுக்கு திரும்பி சொந்தமாக விவசாயநிலம் வாங்கி பலவிதமான பயிர்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதுதான். எனக்கும் அந்த எண்ணம் வந்ததில் ஒன்றும் ஆச்சர்யமில்லை, மனைவி குழந்தைகளின் பிரிவு, தாயாரின் புலம்பல்கள், மாமனாரின் அறிவுரைகள் என பலவும் சேர்ந்து தாய்நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்ற முடிவை இறுதியாக்கியது. வெளிநாட்டில் சேர்த்த பணத்தில் ஏழு ஏக்கர் நிலத்தை வாங்கி விவசாயம் செய்யும் முடிவுடன் தாயகம் திரும்பினேன். நம் நிலத்தில் வருடம் முழுவதும் விவசாயம் செய்ய முடியாது, வருடத்தில் நான்கு மாதம் தான் தண்ணீர் இருக்கும், அதுவும் கர்நாடக காரன் மனது வைத்தால் தான் என்பது பின்னர் அறிந்து கொண்டேன்... வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவன் கோடி கோடியாய் வைத்திருப்பான், அவனிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம் தவறில்லை என்ற மனோபாவம் தாயகத்தில் பலருக்கும் உண்டென்பதையும் இங்கு வந்த பின்னர்தான் அறிந்தேன்...வருடம் முழுதும் வருமானம் வேண்டுமென்றால் விவசாயத்துடன் கோழி வளர்த்தால் குபேரனாகலாம் என நம் நண்பர்களின் சிலர் அறிவுறுத்தினர், அந்த திட்டம் சரிஎனபட்டதால் அந்த வழியிலேயே செல்ல முடிவெடுத்து உலகின் பழம் தொழிலான விசாயியாக முடிவெடுத்தேன்...

தஞ்சையில் விவசாயியாக இருப்பவனின் கஷ்டம் அதில் இருப்பவனுக்குதான் தெரியும், விதைத்து நாற்று தயாராக இருக்கும் நிலையில் தண்ணீர் இருக்காது, தண்ணீர் வந்து நிலத்தை உழுது தயார் படுத்தி நாற்று நட முடிவு செய்தால் கூலி தொழிலாளர் கிடைக்க மாட்டார்கள், நாற்று இருபது இருபத்தைந்து நாட்களுக்கு மேற்பட்டு பிடுங்கி நட்டால், வேர்கள் நன்றாக பரவாமல் மகசூல் குறைந்து விடும், இந்த நிலை அனுபவித்து பார்த்தவருக்கு நன்றாக புரியும்.
தொடரும் .......

Niagara falls

இது தான் என்னுடைய கண்கண்ட தெய்வம் - for some reason I remember that in Hosur our folks decided that my better half was going to be named Philip. So our classmates kept referring to Gujili and Philip. WHo knows who this Philip was!! Perhaps karayan can enlighten us on that..
Niagara at night. In the summer during Canadian holidays and on weekends they shine lights on the Niagara falls from across theborder making the falls look even more spectacular.



niagara with rainbow


niagara at day



ஆவணி மாதம் நாங்கள் Niagara falls இற்கு சென்றிருந்தோம். எங்கள் ஊரிலிருந்து 5 மணிநேர பயணம் தான். நமது நண்பர்களின் வேண்டு கோளின் படி வெள்ளை காரர் களையும் சேர்த்த எடுத்த படங்களை போஸ்ட் செய்துள்ளேன்.

இன்னும் சில படங்கள் - இயற்கை

View of Lake Zurich from Uetliberg, Zurich, Switzerland
Rheinfall with rainbow - Switzerland

Mt. Titlis - Engelberg, Switzerland, June 2010


View of Star lake from Silent valley, Kodaikanal



Rat tail falls - Kodaikanal - June 2010




This is Manimuthar with Manjolai peaks in the distance - from Nellai: picture taken in June 2010

Dear Chennai Stars - as Chocks said nature wherever it is, is spectacular and from my limited travels I have been able to appreciate that. So whether you believe in God's creation or evolution, it is simply beautiful..
So friends - this is my past time - I like to travel and admire nature..
Gujili





AGB லாபில் நடந்தது என்ன

குஜிலி அவர்கள் ஜெனிடிக்ஸ் லாபில் நடந்த சுவையான சம்பவத்Type in Tamilதை கமென்ட் பகுதியில் தெரிவித்திருந்தார், இந்த சம்பவத்தை அருகில் இருந்து Type in Tamilபார்த்தவன் நான், ஆனால் இதை எழுதினால் எப்படி எடுத்து கொள்வார்களோ என்ற எண்ணத்தில் இது பற்றி எழுதவில்லை, இப்போது அதை எழுதுகிறேன், யாராவது இது தவறாக கருதினால் நீக்கி விடவும்.. அந்த நண்பர் யார் என்பதை பற்றி சொல்ல மாட்டேன், டாக்டர் கனகராஜ் AGB லாபில் bull, ram, buck, cock என பல species of animals உடைய semen charaters பற்றிய பயிற்சி வகுப்பு நடத்தி கொண்டு இருந்தார். அதில் பல மிருகங்களின் sperm morphology slides வைக்கப்பட்டு இருந்தது, நம் நண்பருக்கு முக்கியமான specimen slide இல்லாமல் இருப்பது மிக்க வருத்தம் அளிப்பதாக இருந்தது. வகுப்பு முடியும் தருவாயில் என்னிடம் அவருடைய semen ஐ பரிசோதிக்க வேண்டும் என கூறினார், அவரிடம் நான் கடுப்பாக சும்மாயிரு, அதெல்லாம் போய் டாக்டர் கனகரஜிடம் கூறினால் கடுப்பாகி பெயில் பண்ணிடுவார் வேண்டாம் என கூறினேன், அவர் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் ஒரு டெஸ்ட் டியுபுடன் வகுப்பை விட்டு வெளியேறினார், சிறிது நேரத்தில் வகுப்பிலிருந்த அனைவரும் சென்றவுடன் நான் அவர் மற்றும் மற்றொரு நண்பர்(வேற்று மொழிக்காரர்) மூவரும், டாக்டர் கனகராType in Tamilஜிடம் தயங்கி தயங்கி சென்று நின்றோம், அவர் ஏதோ சந்தேகம் கேட்க வந்துள்ளதாக நினைத்து எங்களை பார்த்தார்,"எஸ் என்ன வேண்டும்" நான் தயங்கி தயங்கி "சார் ஒரு semen sample டெஸ்ட் செய்யணும் என்று கூறினேன், அவர் அதான் இப்ப பண்ணீங்களே என்றார், நம் நண்பர் உடனே "இல்ல சார் அது என்னோடது" என்று கூறினார், அவ்வளவுதான் டாக்டர் கனகராஜ் வகுப்பில் சிரித்து அப்போதுதான் பார்த்தேன், வெடித்து சிரித்து விட்டார், உடனே அவர் சீக்கிரம் கொடுங்கள் என கூறி அப்போதே concentration, live dead, morphology என அனைத்து parameters வும் டெஸ்ட் செய்து உனக்கு எல்லாம் நார்மலாக இருக்குப்பா என்று கூறினார், அந்த சாம்பிள்ஸ் ஐ எடுத்து கிட்ட தட்ட இருபதுக்கும் மேல் சிலைடு தயார் செய்து ஸ்டைன் செய்து வைத்து கொண்டார், இந்த சாம்பிள் கிடைக்கறது கஷ்டம் அது தான் நிறைய மாதிரிகள் வைத்துகொண்டால் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு உதவுமே என்று அதற்கு காரணம் கூறினார். நான் நம் நண்பரிடம்," உபயம் திரு ------" என்று அந்த ஸ்லைடில் வேண்டுமானால் எழுத சொல்லலாமா என கேட்க "அதுவும் நல்ல ஐடியாதான்" என கூறினார். இந்த நேரத்தில் டாக்டர் கனகராஜும் ஒரு கதை சொன்னார், இதே போல் ஒரு முறை கல்லூரியில் ஒரு எச்ஹிபிஷன் நடந்தது அப்போது AGB பகுதியில் புல் செமன் மோடிளிட்டி தெரியும்படி ஒரு சாம்பிள் வைத்து மைக்கிராச்கொபில் பார்க்கும்படி வைத்திருந்தோம், கால்நடைத்துறை மந்திரி ஒவ்வொரு செக்ஷனாக வந்து பார்ப்பதற்குள் எல்லா sperms வும் செத்து விட்டது, அந்த நேரத்தில் உன்னைப்போன்ற ஒரு மாணவன்தான் உதவி செய்தான்....என்று கூறினார்.....

கரையான்.

புதன், அக்டோபர் 20, 2010

நண்பர் பாய் படம் நினைவு படுத்திய கவிதை

விகடனில் சென்ற வாரம் படித்த கவிதை
தங்கச் சாலைகள் போட
அடுக்கு மாடிகள் கட்ட
மாநாடு போட
மைதானம் விரிவாக்க என
வெட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன
எண்ணற்ற மரங்கள்
பள்ளி விட்டுச் செல்லும் சிறுமி
வூற்றிச் செல்லும்
புட்டித் தண்ணீரின் மீதத்தில்
உயிர் வாழ்கிறது உலகம்
Chocks

படித்ததில் பிடித்தது -நண்பர் பாய்க்காக

பாயின் படம் நினைவு படுத்திய கவிதை. விகடனில் படித்தது .
தங்கச் சாலைகள் போட
அடுக்கு மாடிகள் கட்ட
மாநாடு போட
மைதானம் விரிவாக்க என
வெட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன
எண்ணற்ற மரங்கள்

பள்ளி விட்டுச் செல்லும் சிறுமி
மதிலோர வேம்புத் தளிர்மேல்
வூற்றிச் செல்லும்
புட்டித் தண்ணீரின் மீதத்தில்
உயிர் வாழ்கிறது உலகம்.

சொக்ஸ்



technology

it was awesome talking to everybody on skype. I t was amazing that six countries were connected at the same time,Qatar,Malaysia,saudi Arabia,Nepal,India and US. thanks to computer technology we can do this. i have to give special appreciation for Jahir Hussein for his awesome memory.He could recite our whole attendance register for AB batch.WOW
GFK

Sequelae of Tree Felling

Encourage Tree Plantation.
Eliminate Deforestation.
அன்பான வேண்டுகோளுடன்,
பிரியமுள்ள பாய்.

செவ்வாய், அக்டோபர் 19, 2010

Missing Persons Report

hello Friends,
The following people have been reported missing in action
M.Senthil Kumar and Uma
Shaju
Mohandas
If any of you have seen them or heard from recently please report immediately to the blog,
Please consider this as urgent and take action immediately
I also encourage the above mentioned people to contact this blog as they are being missed sorely by all of us,
thank you for your attention.
GFK

நமது கால்நடை curriculum

நண்பர்களே - என்னுடைய கால்நடை transcript எடுத்து பார்த்தபோது சில வாத்தியார்களின் பெயர் ஞாயபகத்திற்கு வந்தது. உங்கள் யாருக்காவது நினவு இருந்தால் please edit the post and fill in the names. I will look at my transcript and fill in the other semesters later in the week because I don't want to fill in all the blog entries with course lists and teachers. But hopefully the names of the வாத்தியார்கள் will remind you all of more fun stories that you can write in. I realized that we had taken a total of 350 credits and nearly 130 courses!! It is no ordinary feat if we really had all those courses with rigorous standards. Some were more challenging than others, but for the most part we were all focused more on having fun!! I do have to say that my foundations in the கால்நடை கல்லூரி has provided me the ability to look at things with a different perspective in comparison to மத்த வாத்தியார்கள் in my கல்லூரி. Also I feel more versatile in handling and teaching any course related to not just veterinary but any biological field. For that I have to thank சென்னை கால்நடை கல்லூரி..
Gujili

நமது வாத்தியார்கள் இரண்டாம் வருஷம் - நான்காவது திரைமேச்ட்டர்

அனாடமி (ஹிஸ்டோலோஜி)- லலிதா சேஷாத்ரி
இச்ப்லான்ச்நோலோஜி - டாக்டர் சேஷாத்ரி
எல் பீ எம் - சப்பாத்தி
பிசயொலோஜி - MANGAL RAJ? (மறந்து போச்சி - ஞாயபகம் இருந்தால் எழுதவும்)
பிசியலாஜி - கொசு?
டயரி சயின்ஸ் - நரசிம்ஹன்
எகோநோமிக்ஸ் - thirunavukarasu?
Gujili






திங்கள், அக்டோபர் 18, 2010

Autumn

Mother Nature dons her colorful wardrobe

wants us to walk and probe.

She asks us to bring out our cameras to her show

to capture her shimmer and glow.

The feel of leaves crunching under your feet

makes you feel so complete.

As you watch the leaves deplete

fills you with joy replete.

Winter is round the corner with the snow

but that just makes this the best show.

This is my favorite season of the year

with the air so crisp and clear.

This is nature’s last curtain call

this wonderful season called Fall.

GFK

For gujili......