திங்கள், அக்டோபர் 04, 2010

pharma color je

நாலும் தெரிஞ்சவன்னு யாரும் என்ன சொல்லாம இருந்திற முடியாது ஏன்னா எனக்கு அதுக்கு மேலயும் தெரியும். வேற மாதிரி சொல்றதா இருந்தா நாலு எழுத்து படிச்சவன்னு சொல்லாம இருந்திற முடியாது என்னா 6 எழுத்தும் படிச்சவன்{கொஞ்சமா கமலஹாசன் ஸ்டைல் பேசி பார்த்தேன் }
செந்திலுக்கு abcd தெரியாதுன்னு யாரும் சொல்ல முடியாது ஏன்னா ABCDEF எல்லாம் தெரியும் ஏன்னா
இதுக்கு மேல வேற GRADE கிடையாதுப்பா

கொஞ்சமா A ,
லேசா கொஞ்சம் B,
நிறைய நிறைய C
எல்லாம் வாங்கி வச்சிருந்த காலத்துல்ல தான் வந்தார் இந்த வாத்தியார் from PHARMACOLOGY.........
மெமரி கிங் பாயே தப்பா கணிச்ச கண்ணியவான் இவர்.
pharmacologyla Dr. ஜெயசுந்தர் (HOD) Drs..கோபாலன், ஜெயசேகரன் சாமுவேல் , ஹரிஹரன் செல்வசுப்ரமனியன் மதுரம் மேடம் ( இன்பராஜ் CYRUS சார் anatomyla கிளாஸ் எடுத்தார்னாலும் அவரும் pharmacologist தான்னு நிறைய பேருக்கு தெரியுமோ தெரியாதோ பட் ஹி இஸ் நோ மோர் நௌ மே தி almighty ரெஸ்ட் ஹிஸ் soul in peace ) ( anatomy பத்தி தனியா ஒரு ப்புக்கே போடலாம் . அது அப்றோமா)நெறய பிராக்கெட் போட வேண்டியிருக்குது ( நீங்க நினைக்கிற பிராக்கெட் இல்ல )(வாழ்க்கையில எனக்கு முதல் முதல D மற்றும் E குடுத்த பெருமை PHARMACOLOGYAI தான் சேரும் )அடுத்த பிராக்கெட் ( f குடுத்த டாடி யை பத்தி தனியா ஒரு ப்லோக்கே போடலாம் பாவம் அவரும் நோ மோர் ) fOR UR INFORMATION நமக்கு வழிக்காட்டியா இருந்த நிறைய professors இன்னைக்கு இல்ல Drs........ KT Radhakrishnan(meats) , Admirable Seshadhri(ANA), MatchlessV.N Appaji Rao, the great footballer Albert(Mib) கல்லக்கல் Vijayaraghavan(ANA) தி கிரேட் biotechnologist VDP (MIB) முன்னாள் துணை வேந்தர் Prabakaran ( eco prof ) ராபீஸ் புகழ் பஷீர் (PMD) இனிமையான ராஜகோபால் (turkey) innum neraya per சட்னு ஞாபகம் வரல்ல
நான் E மற்றும் f வாங்கின கதையை அப்றோமா சொல்றேன் இப்போ D பத்தி..........

எல்லோரும் research பண்ணி சொன்னிங்களே cream white pants போட்டு உள்ளே கலர் ஜெட்டி (now note the title i hav given... it shows not only my allergy to pharmacology but also pharma color je(tty)
இப்போம் சொல்றேன் அவர பெயர் Dr. கன்னியப்பன்
எல்லோரும் man witha a missionnu solvanga
இவர் man வித் a vision yenna இவர்க்கு பூத கண்ணாடி போடலேன்ன எதுவுமே தெரியாது. He took Autonomous nervous pharmacology (subsequently also toxicology)
His class was full of greek n latin and till date i dont know a bit abt sympatho mimetics and parasympatho....( thalaya valikkuthuupa)

மக்களே.. .!
எதோ punniyathulla ( இன்னைக்கு கூட சென்னை கால் நடை மருத்துவ கல்லூரி நான் படிச்ச காலேஜ் ன்னு சொல்ல முடியாது வேணும்னா இருந்த collegennu சொல்லலாம், படிச்சேன்னு யாரும் சொல்ல முடியாது, நம்ம படிச்ச லட்சணம் நமக்கு தான தெரியும்)
இன்னோம் நெறய பேசணும்
டைம் இல்ல
பின்னாடி பார்போம்
bye fOR now

11 கருத்துகள்:

  1. nirayaaaaaaaaaa coment ethir parkiren
    adutha posting shajuvukku kakka vallippu vantha kathai

    பதிலளிநீக்கு
  2. Bhai
    waiting for ur comments on th transparent color jetty (rain drenched at times ) and also th pronunciation digistalis from dr kannyappan if u remember
    bur sorry i wanna forget the first D he gave me (though i deserved a F)
    .......netta senthil

    பதிலளிநீக்கு
  3. E kuduththa kaduvulla pathy ( cotomose............! aproma innoru postula pakkalam)

    பதிலளிநீக்கு
  4. Yes bhai that is the only memory I have of Pharmacology,white pant with striped underwear
    and all the chettai our classmates did with mice.
    GFK

    பதிலளிநீக்கு
  5. bhai can write more about the way Alexander roasted the mice in kanniyappan's lab. Also the zebra mark jatties.
    karaiyaan.

    பதிலளிநீக்கு
  6. appadinna,
    bhai, GFK, Gujili ivungalukkellaam A,B thavira vera entha ezhuththume theriyaathe.....i remember Jayasekaran Samuel's classes, he was my Student's Councilor and never met him except at the beginning of the trimester....he was room mate for karuppusamy in Namakkal while both were working there....
    karaiyan.

    பதிலளிநீக்கு
  7. Hi,
    Kanniappanai pathi ennai wida,Pandikkutthaan neraya theriyum.Awarai maathiri alagaga pesuwan[mimicry].Aduttha gettogetheril,mimicry kalakkalaam
    BHAI.

    பதிலளிநீக்கு
  8. Kanniyappan - ha ha ha ha ha ha that is all I did as I was going home thinking about the pharmacology jutty classes. I distinctly remember the cream color pants with his orange stiped jutty in pathology lecture hall. For some reason the pharmacology class was all the way out in the pathology lecture hall. Well the teacher's podium was higher than the maanavargal's seats. So one time there was a nail on the podium that was poking up and kanniyappan decided to nail it in by using his 1 foot heeled shoe (he was vertically challenged, I think he was barely my height), anyway he used his shoe heel to drive the nail into the wooden plank and oh man his orange stiped jutty was revealing through those cream pants and all we could do was just kulungi kulungi sirichufy!! The memories of the dead mouse that first got fried and then placed in his brief case was even more hilarious. Oh the things we did. I am glad so far I haven't had any of those practical jokes on me played yet.

    Gujili

    பதிலளிநீக்கு
  9. MSK:
    Path lecture ungalukku theriyathu yenna athu AB batch illakka.Third floor corner class third year anfd fourth year athu yengal rajyam.Athil naangal adicha koothu yengalukku thaan theriyum
    GFK

    பதிலளிநீக்கு