குஜிலி மற்றும் GFK legacies பற்றி ஒரு கமென்ட் எழுதி இருந்தார்கள், நாம் நாயூறான் பற்றிய பல விஷயங்கள் (அவனுடைய தவறான விஷயங்களை பற்றி) குறிப்பாக நம்முடைய கடைசி கெட் டு கெதர்-க்கு பின்னர் பேசி விட்டோம் எழுதி விட்டோம். சில விஷயங்களில் நான் அவனிடமிருந்து மாறு பட்டாலும் பல விஷயங்களில் அவனுடன் நான் அதிகம் ஒத்து போவதுண்டு. நாங்கள் இருவரும் சேர்ந்து பல கோமாளித்தனங்களை அரங்கேற்றி இருந்தாலும், இன்றும் நான் பெருமையாக நினைக்கும் விஷயங்கள் உண்டு. அதில் ஒன்று சென்னை கால்நடை மருத்துவக்கல்லுரியில் இன்றும் இயங்கி வரும் "BLOOD DONOR'S CLUB" நம்மில் எத்தனை பேருக்கு இந்த கிளப் இயங்குவது தெரியும் என்று எனக்கு தெரியாது. இந்த கிளப்பை உருவாக்கியவர்கள் இரண்டு செமிக்கள்(ஒன்று நாயூரன், மற்றவன் நான், இது தற்பெருமைக்காக அல்ல, நாயூரனின் பல கோமாளித்தனங்களை வெளிச்சம் போட்டு காட்டியவன் நான், அவனுடைய hero acts -ஐயும் தெரிவிக்க வேண்டியது அவசியம் என உணர்ந்ததால் இதை எழுதுகிறேன் ) , கல்லூரியில் முதல் முறையாக ரத்த தான முகாம் நாங்கள் இருவரும் இணைந்து நடத்தினோம், அதில் முப்பத்தைந்து பேர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தார்கள், இதையே தேவைப்படுவோருக்கு , உடனடியாக கொடுக்க ஒரு அமைப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் டாக்டர் மதுரம் அவர்களிடம் சென்று நாங்கள் இருவரும் கூறியதை அடுத்து உருவானதுதான் இந்த கிளப், திட்டமிடல் நான் என்றால், செயல் படுத்தியது முழுதும் நாயூறான் தான். அதை ஆரம்பித்த முதல் வருடத்திலேயே அயனாவரம் ESI மருத்துவ மனையிலிருந்து பலரும் நாயூரனை தேடி வருவார்கள், ஒரு முறை அவன் அறையில் ஒரு ஆள் படுத்திருந்தார், அவர் யார் என அவனிடம் கேட்டேன், அவர் ஒரு ஒரிசா காரர் என்றும், அவர் மனைவிக்கு ரத்தம் தேவை என்று வந்துள்ளார், அந்த குறிப்பிட்ட ரத்த குருப் உள்ள ஜூனியர் மாணவர், வெளியே சென்றுள்ளதால், அவனுடைய அறையிலேயே தங்கி இருந்தார், அவருக்கு மெஸ்ஸில் அவன் செலவில் சாப்பாடும் போட்டு தங்க வைத்திருந்தான், பல முறை அவன் செலவிலேயே ஆட்டோ வில் நம் கல்லூரி நண்பர்களை ரத்த தானம் செய்ய அழைத்து சென்று வருவான். நாம் நம் நண்பர்கள் பற்றி வாழ்க்கை துணைகளிடம் மற்றும் குழந்தைகளிடம் பேசும் போது சில நெகடிவ் ஆனா விஷயங்களை மட்டும் கூறுகிறோம், நாயுரானின் கலாட்டாக்களை என் மனைவி மற்றும் குழந்தைகள் பெரிதாக எடுத்து கொள்ளாததற்கு அவனுடைய நல்ல விஷயங்களை அவர்களிடம் நான் பலமுறை பகிர்ந்து கொண்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
கரையான்.
Kudos to nayooran for such an awesome idea and work.great admiration for karaiyan for enlightening us on this. I always say our batch had the best,smartest and fun loving people. I am proud of each one of us.
பதிலளிநீக்குGFK
Basically Nayooran is a serious guy. Sometimes his way of communication seems to be awkward. But I admire his intelligence so many times. His efficiency in managing students and peers in other state is excellent. Whenever I met a vet from Mannuthy vet college I used to ask about Nayooran. Everybody likes him very much. And he knows the tricks of managing people. At times he will be out of control under the influence of alcohol. I also had an interesting experience during a customer meet 2 years ago. Though it was irritating at that moment, while re winding all were enjoyable times .Also his confidence level in tackling any type of situation is extra ordinary.
பதிலளிநீக்குSome people like Nayooran who are rough and tough outside always have light heart especially during critical times. One person still I am in touch due to the attitude is Nayooran.Because there are so many good things to learn from him.
Chocks
1.Semi is one of my close friend from 1986 onwards.I know him better and his better qualities as well.Neverthless, "Idam-Porul-Yewal" ,theriyaadhu.Still,I will continue with him for ever.He was in forefront,while we staged dharna for Jahir.
பதிலளிநீக்கு2.His efficiency in managing students and peers in other state -Simple-He never writes in the classes and he talks only in Malayalam.
BHAI.
nanbargale,
பதிலளிநீக்குAs we all know I have special regard for Nayooran or rather forced to have that special regard in Hosur DLF (no complaints - I liked that!!!). First of my congrats and kudos to karayaan and nayooran for starting the blood donation club. I always knew that nayooran was a bright dude ever since he was busted by the professor for copying in class. Not everyone can come back with a wisecrack like he did. I have also seen him do well in clinics and have heard of his skills so I was impressed with him. He has a big heart and is extremely generous and would give his right hand if some one asked him to. He had come by to see me at Unikay hatcheries before I left for the U.S. and that is when he mentioned that he was going to get his Masters and start off a career in teaching. I was so impressed because I knew he had the brains for it. One could always count on him! However having said all this without his share of contribution to the 86-92 MVC batch chettaigal we wouldn't have had such fun days and this blog that we write and that I so depend on!! This makes my day everyday. Thanks all..
Gujili