புதன், ஜனவரி 30, 2013

C.V. OF A SENIOR VET, POSTED BY HIM ON WEB



RESUME OF A SENIOR VET, POSTED BY HIM ON WEB
My email address; rajprasad108 AT yahoo.com.au 1. Email; prasad108 AT yahoo.com.au
Thank you.
NAME: Dr.G.PRASAD
EDUCATIONAL QUALIFICATION: B.V.Sc & A.H (BACHELORE OF VETERINARY SCIENCE
AND ANIMAL HUSBANDRY) also called (D.V.M)
PRESENT WORKING AS: VETERINARY DOCTOR
DESIGNATION: MANDAL ANIMAL HUSBANDRY OFFICER
EXPERIENCE: 11 YEARS
IN GOVERNMENT SECTORS, AS VETERINARY DOCTOR
UNIVERSITY: ANDHRAPRADESH AGGRICULTURAL UNIVERISITY,
: COLLEGE OF VETERINARY SCIENCE, TIRUPATHI.
REGISTRATION: VETERINARY COUNCIL OF INDIA
REGISTRATION NUMBER: 03582 in INDIA
PRESENT JOB DETAILS: GOVERNMENT OF ANDHRAPRADESH GIVEN
5 INSTITUTIONS (1. VETERINARY DISPENSARY & 4 R.LU)
12 JOB HOLBERS ARE WORKING UNDER MY CONTROL
I am drawing and dispersing officer to them ,I have to see whether they are working properly are not ,I make surprise visits on them, and I make review meeting, weather they work satis factory are not if not I trained them and gives guidance to them in spite of all this I do the following
1. Treament of animals in the villages to large & small animals
2. Vaccinations programmes conducting like H.S, SHEEP FOX, FOOT &MOUTH DISEASE VACCINE, POULTRY VACCINES, BLACK QUARTER DISEASES VACCINE, ENTERO TOXEMIA VACCINE, P.P.R VACCINE, ANTHRAX VACCINA E.T.C
3 MINOR AND MOJOR SURGERIES are doing to all domestic animals.
4. Deworming program me conducting to all animals in the villages are in the veterinary dispensary.
5. Artifical insemination doing to the black and white cattle,
6. Pregnancy verifications
7. Training to go pal mitra on this programme,
8. Attended H.R.D training program me, and having knowledge of computer operating
9 governments given additional in charge to another mandal
10. Many postmortem conducted, to animals, P.M to veterolegal cases
11. Maintaining registers, and records.
12. Distributing of fodder seeds, chaff cutters,.
13distributing of graded murrah buffaloes, cows, to the poor people, under bank loans
14. Grounding of animals,
15. Making insurance of animals.

ஞாயிறு, ஜனவரி 27, 2013

DIFFICULT TIMES

உடல் ரீதியான பிரச்சினைகள் வரும்போது அதனால் ஏற்படும் வலியை  விட தப்பும் தவறுமாக நோய் கண்டறிந்து அதை கூறி பீதியை கிளப்பும் மருத்துவர்களால் ஏற்படும் மன உளைச்சல் அதிக வலியை  ஏற்படுத்துகிறது.
சாதாரண தொண்டை வலி இருமல் என ஒரு இந்திய மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்து கொண்டேன், அவர் ஆண்டி பயாடிக் மருந்துகளை உண்ண  கொடுத்து ஊசியாகவும் ஆன்டி பயாடிக் மருந்துகளை கொடுத்தார், அதன் விளைவாக பன்னிரண்டு மணி நேரத்திலேயே வயிற்றில் வலி ஏற்பட ஆரம்பித்து விட்டது, திரும்பவும் அதே மருத்துவமனைக்கு  சென்றேன் வேறொரு டாக்டர் பரிசோதித்து விட்டு திரும்பவும் அதே மருந்துகளை ஊசி மூலம் செலுத்தினார், அவர் ஊசி போடும் முன்னரே அவரிடம் எடுத்து கூறினேன், ஆனால் அவர் அதை  காதில் வாங்க வில்லை, அடுத்த நாள் காலை திரும்பவும் பழைய டாக்டரிடமே சென்று நடந்தவைகளை கூறி வலி அதிகமாக இருப்பதாக கூறினேன், அவர் திரும்பவும் பழைய மருந்துகளையே கொடுத்து அனுப்பினார். ஆறு மணி நேரம் கூட தாங்க வில்லை, கடுமையான வயிற்று வலி, இந்த முறை சற்று பெரிய மருத்துவ மனைக்கு சென்றேன், அங்கிருந்த எகிப்திய மருத்துவர் கை வைத்து பார்த்தே எனக்கு appendicitis இருப்பதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வில்லை என்றால் இறந்து விடுவேன் என்று கூறினார். கவுன்டரில சென்று பணத்தை கட்டி விடு இரவுக்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார். நான் அவரிடம் நீங்கள் மேலும் செய்ய வேண்டிய diagnostic tests ஐ செய்யாமல் எப்படி appendicitis தான் என்று கூறுகிறீர்கள், அவர் எங்களுக்கு தெரியும், சொன்னதை செய் என்றார். உடனடியாக அந்த மருத்துவமனையில் இருந்து தப்பித்து அதை விட பெரிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சென்று எமெர்ஜென்சி வார்டில் சேர்ந்தேன், அங்கு CT SCAN செய்ததில் appendicitis இல்லை என்று கூறி விட்டார்கள், வலிக்கு சிகிச்சைகள் அளித்து வீட்டுக்கு செல்ல சொல்லி விட்டார்கள். மேலும் ஒரு வாரம் கடுமையான வலி கொஞ்சமும் குறைய வில்லை. அதே மருத்துவமனையில் gastro enterology specialist -இடம் சென்றும் பயன் இல்லை. கடைசியாக அவர் உனக்கு அனேகமாக malignancy இருக்கலாம் எதற்கும் இன்னும் ஒரு முறை  CT SCAN செய்து விடலாம் என்றார். இந்த முறை CT SCAN செய்ய இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறி விட்டனர், மேலும் ஸ்கான் முடித்து அந்த ரிசல்ட் நம்மிடம் கொடுக்க மாட்டார்கள், அந்த specialist -க்கு அனுப்பி விடுவார்கள், அந்த specialist  appointment மூன்று நாட்களுக்கு பிறகுதான் கிடைக்கும் ஆக கிட்ட தட்ட ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.(கான்சரா இல்லையா என்று thrill உடன்  ), உடனே என்னுடைய மேலாளரை அழைத்து இன்று இரவே நான் சென்னை செல்ல வேண்டும் உடனடியாக ஏற்பாடு செய் என்றேன். சவுதி மற்ற நாடுகள் போல் இல்லை, என்னுடைய பாஸ்போர்ட் என்னுடைய கம்பெனியில் இருக்கும் exit re entry visa தயார் செய்தால் தான் நான் வெளியே செல்ல முடியும். அவனும் உடனடியாக செய்தான். 
சென்னையில் என்னுடைய குடும்ப மருத்துவரிடம் சென்றேன், மொத்த ஹிஸ்டரியும் கேட்டு விட்டு உங்களுக்கு இருப்பது lower bowel infection மூன்று நாட்களுக்கு நான் கொடுக்கும் மருந்துகளை சாப்பிடுங்கள் பிறகு பார்க்கலாம் என்றார். நான் அவரிடம் எதற்கும் ஒரு CT SCAN செய்து விடலாமே malignancy என்றெல்லாம் கூறி பீதியை கிளப்பி விட்டாரே அந்த மருத்துவர், என்றேன். கவலைப்படாதீர்கள் இந்த மருந்துகளை சாப்பிடுங்கள் சரியாக வில்லை என்றால் பிறகு மற்ற டெஸ்டுகளை செய்யலாம் என்றார்.
மூன்று நாட்களுக்கு பின் 90% வலி குணமாகி விட்டது. பின்னர் endoscope மற்றும்
ultra sound scan செய்து எல்லாம் நோர்மல் என்று கூறினார்.

கரையான்.

புதன், ஜனவரி 23, 2013

Hello every one,

My condolences on the demise of  Dr.Krishnaswamy. (though it is late)

We all know very well about the fact how he came up in his life. A true inspirational source for most of the VETS. A very good teacher and a nice human being.

May his soul rest in peace.

Arun

வெள்ளி, ஜனவரி 18, 2013

Get Well Soon!


குடல் அழற்சியால் குறுகி இருக்கும் குமரனும்,
மன உளைச்சலால் முடங்கி கிடக்கும் மற்றவர்களும் [குஜிலி,சொக்ஸ்,அசடு,பாமா,பீர்,தாஸ்,தீபா,செந்தில் etc...]
விரைவில் வெளியில் வர..........
வாழ்த்தும் அன்பு நெஞ்சம்,

பாய்.

வியாழன், ஜனவரி 17, 2013

செவ்வாய், ஜனவரி 01, 2013

பாய் படித்தபள்ளிகள்

                 1.கமாலியா நடுநிலைப்பள்ளி,சாத்தான்குளம் =1975 TO 1983.
வீட்டிலிருந்து பள்ளி சென்று கற்று வந்தேன்.பல வருடங்களாக முதல் ரேங்க்.இறுதி வருடத்தில் 'பள்ளி தலைமை மாணவர்'.

           2. 1983 TO 1985 .வீட்டிலிருந்து பள்ளி சென்று கற்று வந்தேன்.
ஒன்பதாம் வகுப்பில் முதல் ரேங்க்.பத்தாம் வகுப்பில் மூன்றாம் ரேங்க்.இறுதி வருடத்தில் 'பள்ளி துணை தலைமை மாணவர்'.

                                         3.1986 TO 1992 - பாளையங்கோட்டை.
பள்ளி விடுதியில் தங்கி கற்று வந்தேன்.விடுதியில் துணை மானிட்டர்.
விடுதி வாழ்க்கை படு சூப்பர்.மறக்கமுடியாது.பள்ளியில் ஐந்து முதல் பத்தாவது ரேங்க்.இறுதி வருடத்தில் 'பள்ளி தலைமை மாணவர்'.

பிரியமுடன்,
பாய்.