திங்கள், பிப்ரவரி 28, 2011

Indians are poor but India is not a poor country?.

Says one of the swiss bank directors.
He says that
“280 lacs crore (280,00,000,000,0000) of Indian rupees is deposited in swiss banks
which can be used for ‘taxless’ budget for 30 yrs.
Can give 60 crore jobs to all Indians.
From any village to Delhi 4 lane roads.
Forever free supply to more than 500 social projects.
Every citizen can get monthly 2000/- for 60 yrs.
No need of world bank & IMF loan.
Think how our money is blocked by rich politicians.
We have full right against corrupt politicians.
Don’t forget CWGames…..
Adarsh building Ghotala…..
2g spectrum telecommunication ghotala….
Latest Bangalore corruption......
Be a responsible citizen.

பாய்.

ஏன் சிந்திக்க மறுக்கிறோம்.? தயங்குகிறோம்.? எது கடினம்.?

அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று எதையும் நம்பாதே. எவன் சொன்ன சொல்லானாலும் அதை உனது சுயமதியால் ஏன் எதற்கு என்று சிந்தித்துப் பார்”- சாக்ரடீஸ். 
சிந்தனைசெய் மனமே! மனிதனின் பலம் எதுஎது சிந்தனையார் அறிவாளிபடித்தது ஏன் நினைவில் இருப்பதில்லை? 
நிறைய நூல்களை படித்தவர்கள் அறிவாளிகளாஇது சரியாநிறைய உணவுகளை உண்பவர்கள் யாவரும் பலசாலிகளா? 
மனிதனுக்கு எது கடினமான வேலை. எவரெஸ்ட் போன்ற உயர்ந்த பனி மலைகளில் ஏறுவதாவறண்ட பாலைவனத்தில் தாங்க முடியாத தலைச் சுமையோடு வெட்ட வெளியில் நடப்பதாபெரிய கோடரியால் மரத்தை வெட்டிச் சாய்ப்பதா? 
கொடிய போர்க்களத்தில் உயிரை பணயமாக வைத்து முன்னேறிச் செல்வதாஇவைகள் யாவும் கடினமான வேலையா?
இல்லைஇல்லைஇல்லவே இல்லை! 
நம்மில் அநேகருக்கு இவைகள் யாவையும் விட மிகக் கடினமாக வேலை ஒன்று உண்டு. அதுதான் சிந்திப்பது!
மனிதன் செய்யக்கூடிய வேலைகளில் மிக உயர்வானது எதுஎத்தகைய கின்னஸ் சாதனைகள் இருக்கின்றதோஅத்தனையும் விட உயர்வானது எதுசிந்திப்பது! ஆம். அதுவேதான்.
மனிதனின் பலம் எது? 
குதிரையைப் போல ஓட முடியுமாபறவையைப் போல பறக்க முடியுமாயானையைப் போல மரங்களை சாய்க்க முடியுமாசிங்கத்தைப் போன்ற பெரிய பற்கள் நம்மிடம் உள்ளதாஉறுதியான கொம்புகள் உள்ளதாநீண்ட துதிக்கை உள்ளதாஇல்லையே!!
நம்மால் ஒரு நாயைக்கூட அல்லது பாம்பைக் கூட வெறும் காலினாலோ கையினாலோ அடித்துவிட முடியுமாஅதற்குக்கூட ஒரு தடியின் துணை வேண்டுமே! 
மனித உடல் எத்தனை மென்மையானது. நடந்து செல்ல வேண்டுமானாலும் கூட ஒரு காலணியின் துணை தேவைப்படுகிறது அவனுக்கு. இத்தனை பலவீனமான உடலைக் கொண்டு மனிதன் எப்படி வாழ்கிறான்? 
எப்படி உலகில் உள்ள அத்தனை உயிரினங்களை விடவும் உயர்ந்து நிற்கிறான். இந்த மனிதனின் பலம் எதுஅதுதான் மனிதனின் சிந்தனையின் பலம்!
அதுதான் ஆறாவது அறிவு:
காலம் காலமாக எத்தனையோ சிந்தனையாளர்கள் தங்களின் சிந்தனையால் புதிய புதிய வழிகளையும்புதிய புதிய கருவிகளை கண்டுபிடித்து உலகத்தை முன்னேற்றி இருக்கிறார்கள்.
ஆனால் நம்மில் அநேகர் நமக்கு கொடுக்கப்பட்ட இந்த ஆறாவது அறிவான மனிதனின் மிகச் சிறந்தபலமான இந்த அறிவை பயன்படுத்துகிறோமாஇந்த அறிவு தேவை இல்லை என்று மூட்டை கட்டி அட்டாலியில் போட்டு விட்டவர்கள் அநேகர். அநேகர் தாங்கள் போகும் இடத்திற்கு இந்த மூளையை எடுத்துச் செல்வதே இல்லை.
எல்லா மனிதர்களுக்கும் தலை இருக்கிறது. ஆனால் தலை தலையாக இல்லை. என்ன ஆச்சுதலை வாலாக மாறிவிட்டது!
எது ஆடுகிறதோ அது வால்.
எது சிந்திக்கிறதோ அது தலை.
நம்மில் அநேகர் பிறர் சொல்லை ஆமோதிக்க தலையாட்டுவதற்கு மட்டுமே தலையை பயன்படுத்துகிறார்கள். சிந்திப்பதற்கு அல்ல. அப்போது அது வால்தானே?!
மறுப்பது ஏன்?ஏன் நாம் சிந்திக்க மறுக்கிறோம்.
ஏன் சிந்திக்க தயங்குகிறோம்.
அப்படி ஒரு பழக்கம் இல்லீங்க! அது நமக்கு தேவை இல்லீங்க! ரிஸ்க் எடுக்க விரும்பலீங்க! 
நடக்குதாஇது போதும்டா சாமி. எதுக்கு இந்த வேண்டாத வேலை. மூளைக்கு வேலை கொடுத்தால் நிம்மதி கெட்டுப் போகுங்கோ. 
போகிற போக்கை மாற்றபுதிய வழி காண அநேகருக்கு ஒரு தயக்கம். ஆறுகள் கூட தான் போகும் வழியை மாற்றலாம். ஆனால் இந்த சாதா மனிதர்கள் யாரும் தன் போக்கை மாற்ற விரும்புவதில்லை.
மாறுபட்டு சிந்திக்கவேறுபட்டு செயல்படஒரு துணிவு வேண்டியதிருக்கிறது. ஒரு வித அச்ச உணர்வுநம்மை மாறுபட்டு சிந்திக்கநமது கூட்டத்தை தாண்டி வர அனுமதிப்பதில்லை. ஆனால் சிந்திக்காத மனிதர்கள் செம்மறியாட்டு கூட்டங்கள்.
ஒரு புகை வண்டியில் நிறைய பெட்டிகள் இருக்கலாம். ஆனால் அத்தனை பெட்டிகளையும் இழுத்துச் செல்லும் இஞ்சின் ஒரே ஒரு பெட்டியில்தான் இருக்கிறது.
அது போலவே இந்த உலகை இழுத்துச் செல்பவர்கள்இந்த உலகை மாற்றியமைப்பவர்கள்இந்த உலகை உருவாக்குபவர்கள் சிந்திக்கும் சில மனிதர்களே! அவர்கள் ஆயிரத்தில் ஒன்று இருப்பது படு அபூர்வம்தான்.
இப்படி சிந்திப்பவர்கள் அறிவியல் அறிஞர்களாகவும் ஆன்மிக அறிஞர்களாகவும்அரசியலில் பெரிய தலைவர்களாகவும்சிறப்புற்று விளங்குகிறார்கள். இந்த உலகம் என்ற மாளிகையை கட்டும் உன்னத சிற்பிகள் இவர்களே!
கோபர்னிக்கோகலிலியோநியூட்டன்ஐன்ஸ்டீன்டார்வின்எடிசன் இவர்கள் அறிவியல் புரட்சி செய்தவர்கள்.
வால்டேல்ரூஸோகாரல் மார்க்ஸ் இவர்கள் அரசியல் புரட்சிக்கு வித்திட்டவர்கள்.
புத்தர்ஏசுநபிகாந்தி போன்ற ஆன்மீக சிந்தனையாளர்கள் உலகை புரட்டிப் போட்ட உத்தமர்கள். 
எது சிந்தனை?
நம்மில் அநேகருக்கு எது சிந்தனை என்று தெரிவதில்லை. மனதில் இடையறாது ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களே சிந்தனை என தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 
சிலருக்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டால் அதை மனதில் இடையறாது நினைத்து நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இதை சிந்தனை என தவறாக நினைக்கிறார்கள்.
இது போலவே இன்னும் சிலர் இனி நடக்கப்போகிற ஒரு நல்ல நிகழ்ச்சிமனதுக்கு பிடித்த நிகழ்வு இவைகளை நினைத்து ஆனந்தக் கற்பனையில் இருப்பார்கள். இதுவும் சிந்தனை இல்லை!
கணிதத்திற்கு விடைகாண முயலும்போதுபுதிர் கணக்குகளுக்கு விடை தேடும்போதுநாம் உண்மையிலேயே சிந்திக்கிறோம். ஆகவேதான் சிந்திக்க விரும்பாத அநேகருக்கு கணக்கு என்றால் பிணக்கு ஆகத் தெரிகிறது.
பிரச்சனைகளை அலசி ஆராய்தல் ((Analyzing), கணக்கிடல் ((Calculation), திட்டமிடல் (Plan), புதிய வழி காணல் இவைகளே சிந்தனை எனப்படும். 
ஒவ்வொரு பிரச்சனையும்ஒவ்வொரு சிக்கலும்நமது சிந்தனைக்கு வேலை கொடுக்க வந்த அருமையான தருணங்கள். உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு சிந்திக்க பழக வேண்டும்.
இது போன்று நாம் சிந்திக்க முனையும்போது மனம் அங்கும் இங்குமாக அலைபாயும்தடம் மாறிப் போகும். 
ஆகவே தெளிவாக சிந்திக்க விரும்பினால் ஒரு பேப்பர்ஒரு பேனாகொஞ்சம் மூளை இவைகளை எடுத்துக்கொண்டுஒரு இடத்தில் அமர்ந்து செயல்பட்டால் எப்படிப்பட்ட சிக்கல்களுக்கும் தீர்வு கண்டுவிடலாம் என்கிறார் பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அமெரிக்க அறிவியல்அரசியல் அறிஞர்.
யார் அறிவாளி? 
நிறைய நூல்களை படித்தவர்கள் அறிவாளிகளாஇது சரியா?நிறைய உணவுகளை உண்பவர்கள் யாவரும் பலசாலிகளா?
எவர் நல்ல உணவுகளையும் உண்டுகடினமான உடல் உழைப்பு செய்கிறார்களோ அல்லது கடின உடற்பயிற்சி மேற்கொள்கிறார்களோ அவர்களே பலசாலிகளாக இருக்க முடியும். வெறுமனே உணவை மட்டும் உண்பதால் உடல் பலம் வந்துவிடாது. 
அது போலவே நிறைய வாசித்தால் அறிவாளிகள் ஆகிவிட முடியாது. யோசிக்க வேண்டும். 
நிறைய படித்தவர்களிடம் நிறைய தகவல்கள் இருக்கலாம். ஆனால் அறிவாளிகள் ஆக முடியுமா? 
படிப்பு நல்ல தகவல்களையும் நமது சிந்தனையை தூண்டவும் உதவும். அப்போதும் சிந்திக்காவிட்டால் என்ன பலன். 
படித்தது ஏன் நினைவில் இருப்பதில்லை ?ஒரு மரக்கட்டைமேல் இரும்பு துண்டை போட்டால் அந்த இரும்புத் தூள் மரக்கட்டையில் ஒட்டுமா? 
ஒரு காந்தத் துண்டின் அருகே இரும்புத்தூள் இருந்தால்கூட அது ஓடிப் போய் ஒட்டிக்கொள்கிறது. காந்தத் துண்டின் ஈர்ப்பினால் இரும்புத்தூள் போய் ஒட்டிக்கொள்கிறது. 
எவரிடம் தேடுதல் நிறைய இருக்கிறதோஎங்கே சிந்தனை இருக்கிறதோஅவர் படிப்பது அவரிடம் இயல்பாக ஒட்டிக் கொள்கிறது. தேடுதல் இல்லாது ஆர்வம் இல்லாது படிப்பவர்கள் படிக்கும் படிப்புகள் அவர்களிடம் ஒட்டாமல் தனியாக நிற்கின்றன. அவர்கள் ஒரு பாத்திரம் (Carrier) போல இருக்கிறார்கள். 
செரிமானம் ஆகாத உணவு உடலில் ஒட்டாமல் வெளியே செல்வது போல சிந்தனை இல்லாமல் படிக்கும் படிப்பு புத்தியில் ஒட்டுவதில்லை.
தொட்டியில் இருக்கும் நீரை குடத்தில் மொண்டு அண்டாவில் கொண்டு ஊற்றிய பின் அந்தக் குடத்தில் நீர் இருப்பதில்லை அல்லவா!
அநேகரின் படிப்பு இப்படித்தான் காணப்படுகிறது. புத்தகத்தை படித்து தேர்வில் கொட்டிவிட்டு தேர்வு முடிந்ததும் மறந்து விடுகிறோம். அநேக மாணவர்களின் இன்றைய படிப்பு இப்படித்தான் ஒட்டாமல் இருக்கிறது. இன்று இந்த காலி குடம் போலவே காலியாக இருக்கிறது அநேகரின் மூளை.
கார்பரேட் நிறுவனங்கள்
மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களில் (R & D Department) புதிய வழிகளையும்புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்க ஓர் ஆராய்ச்சி பகுதி செயல்படுகின்றது. பெரிய நிறுவனங்கள் இந்த பகுதிக்கு பல கோடிகளை செலவு செய்கிறார்கள். 
இந்த (R & D) ஆராய்ச்சி பகுதி எந்த அளவு சிறந்து விளங்குகிறதோ அந்த அளவுக்கு அந்த கம்பெனியின் சாதனங்கள் உயர்வு பெற்று விளங்குகின்றன. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும்பகுதி இந்த ஆராய்ச்சி பகுதியின் கண்டுபிடிப்புகளை சார்ந்திருக்கிறது. இதுபோலவே எந்த சமுதாயம் புதிய வழிகளை சிந்திக்கிறதோ அந்த சமுதாயம் விரைவாக உயர்கிறது.

நன்றி
வஞ்சூர் வளைப் பூவிலிருந்து
தொகுப்பு:பாய்.

ஞாயிறு, பிப்ரவரி 27, 2011

கட் அவுட் கரையானுக்கு வேண்டுகோள்

வீட்டுக் காவலில் இருக்கும்,செந்திலை விடுவித்து,ப்லொக்கில் புகுந்து விளையாட ,பாண்டிச்சேரி அம்மாவுக்கு,கட்-அவுட் வைத்து,கவிதை வடிக்கவும்.
ஆரம்பம் முதல் அம்மா கட்சியிலேயே இருக்கும்,
பாய்,

Tour-17

ஹாயா,ஹரித்வாரில்
[புது முகங்கள் ,சில தெரியும்]




பாய்.

Divine protection

I am sure that all of us have felt the divine hand of protection, some time or the other, and for some of us on a daily basis. This weekend was one of those instances for me. We were going out for dinner and I decided to check my e mail. I almost never let anything come before food, but for some odd reason  I spent a few minutes to check my e mail.  I receive tons of junk e mail like everyone does. One of them was from one of my credit cards saying that there was an out of state charge for $239.00 for an exercise equipment. I have not used this particular credit card for over 6 months so the company thought it was odd and also being an out of state charge, they notified me immediately. So, I called the company immediately and they asked me a few questions to make sure that it was not me who made the charge. While they were talking to me another charge appeared on the computer for another $895.00! That was so freaky, so they closed my account immediately. I have to pursue some paper work for this but hopefully I won't have to pay for any of these charges. This was one of the cards that I had deliberately asked for a $2500.00 limit and I use it for online purchases, so I am sure if they kept charging, it would have maxed out soon; but I was so thankful that another charge happened while I was talking to the company so they figured out it was a fraudulent charge. I was relieved and we finally had dinner in peace and got back home.
Today is Sunday so I got up early to get ready for church. The first thing I do as soon as I get up is make coffee or chai depending on how I feel. I came downstairs to the kitchen and was about to turn the kettle on, but smelled a horrible smell. I realized immediately that it was natural gas. I had accidently left the stove on at low after cooking yesterday evening. It was a slow leak and so slow that we didn't smell it all evening or night. I freaked out thanked the Lord that I had not turned the stove on like I normally do in a sleepy mode. I opened the windows and doors immediately even though it was a frigid 26 F. Within 30 minutes the smell was gone and I decided to use the microwave for the coffee. So needless to say I am very thankful for the hand of divine protection over my finances and life, particularly this weekend.
Gujili

வெள்ளி, பிப்ரவரி 25, 2011

Roommates..

அமெரிக்காவில் நான் இது வரைக்கும் வாழ்ந்த மொத்த18 வருடங்களில் கிட்டத்தட்ட 8 வருஷங்கள் பலவிதமான roommate கள் என்னக்கு இருந்தன. மொத்த எண்ணம் 26!!! சில roommate இந்தியர், வெள்ளைகாரர்கள், மலேசியா நாடார், பிரேசில், கொலம்பியா  போன்ற வித விதமான நாடுநர் உடன் அனேக அனுபவங்கள் உண்டு.. ஒரு தமாஷான அனுபவம் என் கன்னடா roommate ஓடு நடந்தது. இந்த கதைக்கு நான் கொஞ்சம் background கொடுக்கவேண்டும், ஆகையால் என் நீண்ட கதையை பொருத்து கொள்ளவும். எங்கள் வீடு garden level basement; (அதாவது, underground வீட்டிற்கு நல்ல fancy terminology). இந்த வீட்டில் இரண்டு bedroom, ஒரு living room & kitchen. முதன் முதலாக இந்த வீட்டில் தான் நான் வாடகைக்கு ரூம் எடுத்தேன். மொத்தம் மூன்று பேர் இந்த வீட்டில் வாழ்ந்தோம், ஒரு பெண் தெலுங்கு, இனொரு பெண் கன்னடா. கொஞ்ச நாட்களுக்கு பிறகு என் தெலுங்கு நண்பி வேறு ஊருக்கு சென்று விட்டாள். ஆகையால் இன்னொரு roommate தேடினோம், நான் போகும் church இல் இவ்வாறு roommate வேணும் என்று கூறியதும், ஒரு வெள்ளைக்கார  குடும்பம் தங்கள் மகள் வாடகைக்காக ரூம் தேடுகிறாள், நீங்கள் அவளை கேளுங்கள்  என்று கூறினார்கள். உடனே நான் அந்த பெண்ணிடம் கேட்டேன்; அவளுக்கு வயசு 18; ஆகையால் வீட்டை விட்டு போனால் போதும், சுதந்திரம் கிடைத்து விட்டது என்று எங்களுடன் சந்தோஷாமாக வாடகைக்கு ரூம் எடுத்தாள். என் கன்னடா roommate living ரூம் எடுத்துகொண்டால், நானும் வெள்ளைகரியும் வெவேறு bedroomai எடுதுகொண்டோம். என் கன்னடா ரூம்மடே பெங்களூர் காரியாக இருந்தாலும் அவளுடைய சொந்த origins - தமிழ் ஐஎன்கார். இவழ்ல் இந்தியாவில் உள்ள மாமிகளைஎல்லாம் தோகடித்து விடுவாள். எல்ல பூஜைகளும், நோன்புகளையும் தவறாமல் கடைபிடிபாள்.  சாமி ரூம் ஒன்று எங்கள் வீட்டில் இல்லை என்றாலும்,  ரூம் ஓரத்தில் ஒரு டேபிள் வைத்து அதற்கு மேல் சாமி படம், விழக்கு எல்லாம் வைத்து அனுதினமும் கும்பிட்டு ரொம்ப பக்தியுடன் 
இருப்பாள். நாங்கள் யாரும் அவழ்ல் பாத்திரத்தை தொட்டால் மறுபடியும்
அதை அலம்பி viduval. (OK, for some reason the tamil font won't work, and hence the rest is in english - my apologies). So back to my kannadiga roommate - In her corner where she kept the God's picture, she also had wick for the lamp along with scissors and incense and oodhupathi.
One time our vellaikara roommate (Lori) was looking for scissors and she couldn't find any around the house. .So she decided to use the scissors located on the table in the God's corner. My kannada roommate (her name translates to song - so I will call her song) comes home and finds Lori with the scissors in her hand ready to cut something. Well, all hell broke loose! Song lost her calm, I don't think she yelled at her but she came running to my bedroom saying in Tamil that Lori had used her "holy" scissors. She then proceeded to perform a whole purification ceremony to dedicate the scissors and ask God's forgiveness for the scissors being used for purposes other than lighting the lamp. Poor Lori didn't have a clue, so I had to explain the whole "don't touch Song's stuff" to her and give her some cultural education.
After this incident another thing happened which vindicated "Song" and I was responsible for this although unknowingly. It was after Christmas and Lori had received a ton of Christmas presents. She was 18 so she was messy and had her stuff all over the bedroom. There was only a "path" from the door to the bedroom, that is how messy she was. She had all the Christmas presents in a garbage bag, a big black one that could easily hold a 60 inch person like myself. Since it was end of the year, we were cleaning all our rooms so we can get rid of old stuff and give it to the Salvation army (they accept old clothes, old everything) - I guess it was our own version of boghi, except we didn't burn anything). So we packed all our old clothes and other stuff and put them in those big black garbage bags and left them in the corridor so I could take them the following day. I had no idea that Lori had left her bag with all the Christmas presents also in the hallway since she didn't have any place in her room. So I wake up next day piled up all the bags from the corridor, took them to the Salvation army and dumped them. A week later, Lori decides that she is going to wear the expensive sweater and jeans that she got for Christmas but she could not find them anywhere. So she asks me if I had seen a big garbage bag with stuff in it. I said - yes of course I just took them to the Salvation army. Well she proceeded to cry and weep and yell all at the same time. I couldn't figure out what was going on, until between sobs she proceeded to tell me that the bag contained all the Christmas presents. Now I feel horribly terribly, horribly terrible I can't express how much; So we rush to the Salvation army godown to see if they have any of her stuff. She couldn't find any of her stuff! They had already shipped them, sold them or God knows what happened to them. So I felt very bad and spent $250.00 of my hard-earned assistanship dollars (I got only $700.00 per month at that time) to buy her some of the stuff; I know I replaced may be only 1/4th of her gifts. But it was a valuable lesson for me. In retrospect it is so funny but it wasn't at that time.
Moral of the story: Clean your room and don't leave garbage in the corridor..
Gujili




இது எல்லாம் சென்னை லெமன் ட்ரீ ஹோட்டலில் சுவர்களில் கண்டவை.
இதில் கடைசி படம் டாய்லெட்டில் இருந்து கிடைத்தது.செல் போனில் சுட்டவை என்பதால் கொஞ்சம் கிளாரிட்டி குறைவாக இருப்பதை டோன்ட் மைன்ட்.
ஹோட்டல் முழுவதும் இது மாதிரி ஜோக்ஸ் மற்றும் கார்டூன்கள் காணக் கிடைக்கிறது.

Chocks 

வியாழன், பிப்ரவரி 24, 2011

Nostalgia


கொஞ்சம் எனது வாழ்க்கைப் பக்கங்களை திருப்பி பள்ளிப் பருவம் சென்று அசை போட்டால்.....
இலுப்பை மரங்கள் சூழ்ந்த வண்டி மரிச்ச்ம்மன் கோயிலும் ,குளதுக்கரை ஆலமரமும் ,பருத்தி,மிளகாய்,வெங்காயம் விளையும் வயல் வெளிகளும் விளையாட்டு மைதானங்களாய் இருந்த காலம் அது .
அரசு ஆரம்பப் பாடசாலை முடிந்த பின் அடிக்கிற மணிச் சத்தம் காதில் தேன் வந்து பாய்வது போல 
இருக்கும். சனி ஞாயிற்றுக் கிழமைகள் வரும் போது கிடைக்கிற ஆனந்தம் அளவிட முடியாதது. புழுதி பறக்கும் 
திடல்களில் கோலி,பம்பரம், கிட்டிப் புள், கள்ளன் போலிஸ்,கபடி  என கிராமத்து விளையாட்டுகள் தூள் பறக்கும். கொடுக்காப் புளியிலிருந்து ,பனம் பழம் வரை எல்லாமே இலவசமாய்க் கிடைக்கிற கிராமத்து உணவுகள். சோளத் தட்டை கூட கரும்பு போல் சுவைத்த காலம்.சீசனுக்குத் தகுந்த மாதிரி மொச்சக் கொட்டையும்,நிலக் கடலையும்  வீட்டில் கிட்டும் மாலை snacks .நீர்  நிறைந்து  வழிகிற காலங்களில் குளமும் மற்ற சமயங்களில் கிணறும் ஸ்விம்மிங் பூல்கள்.அல்லது மூச்சுத் திணற பம்பு செட் அடியில் மணிக்கணக்காய் குளியல்.எப்போதாவது கிராமத்தில் எட்டிப் பார்க்கும் பேருந்து சத்தம் தவிர பெரும்பாலும் அமைதியாகவே இருக்கிற கிராமம் வைகாசி ,ஆனி, ஆடி  மாதங்களில் அடிக்கிற பேய் காற்றும் கொஞ்சம் எட்டிப் பார்க்கிற குற்றால சீசன் எபெக்டும் கிராமத்துக்குப் புதிய வண்ணம் சேர்க்கும். கோவணம் மட்டும் ஆடையாய் கொண்ட வெள்ளந்தி மனிதர்கள் ,பள்ளிச் சிறுவர்களிடம் கடிதம் வந்தால் படித்துக் காட்டச் சொல்லுகிற அப்பத்தாக்கள் ,நல்ல மகசூல் கிடைத்தால் மட்டுமே  புதுத் துணி எடுக்கிற விவசாயக் குடும்பங்கள் ,பொங்கல் தீபாவளியை விட கோவில் கோடை விழாவை கிடா வெட்டி சொந்த பந்தங்களுக்கெல்லாம் விருந்து வைக்கிற ஊர் மக்கள் ,எப்போதேனும் பக்கத்து டவுனில் கமல்,ரஜினி படம் பார்த்து வரும் பெண்கள் ,இரவு எட்டு மணிக்கெலாம் நிசப்தமாகி விட்டாலும் சாராய உந்துதலில் திடீரென சண்டைகள் இட்டுக் கொள்ளும் பங்காளிகள் உதிர்க்கின்ற செந்தமிழ் வார்த்தைகள் ,நாள் முழுக்க மரத்தடியில் கதை பேசி படுப்பதற்கு மட்டும் வீடு திரும்பும் வெட்டிகள் என்று கிராமத்தின் அடையாளங்கள் எனது பால்யத்தில் மிச்சம் இருந்தன.
இப்போது ஊர்  பக்கம் செல்லும் போது காண்பது கான்வென்ட் யூனிபோர்ம் அணிந்த சிறுவர் சிறுமியர் பள்ளி வாகனத்துக்காய் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.எல்லா வீடுகளிலும் கேபிள் டிவி அலறல். வில்லுப் பாட்டும், பறையும் ,கரகாட்டமும் கேளிக்கை நிகழ்ச்ச்சிகளாய் இருந்த கொடை விழா ரெகார்ட் டான்ஸ் மற்றும் லைட் மியுசிக்கில் சீரியல் லைட் வெளிச்சத்தில் மறைந்து போனது. அம்மன் கோவிலும் ,சுடலை மாடசாமி கோவிலும் மார்பில் பளபளப்பில் ஏசியன் பெயிண்ட் பூசிய சுவர்களோடு டாலடித்துக் கொண்டிருக்கிறது.அப்பளப் பூவும் ,ஆரஞ்சு மிட்டாயும் கிடைத்த கடைகளில் டைரி மில்க் சாக்லேட் ,லேஸ் சிப்ப்ஸ் எல்லாம் தொங்கிக் 
கொண்டிருக்கிறது.கலப்பு உரம் .பூச்சி மருந்து பயன் பாட்டில் மண் வளம் அழிந்து காய் கறிகள் எண்டோ சல்பான் கறைகளுடன் கேரளா 
சந்தைக்கு லாரியில் பயணிக்கிறது.கிட்டிபுள் விளையாடிய சிறுவர்கள் கிரிக்கெட்டுக்கு மாறி வருஷங்கள் ஆகி விட்டன. கார்ட்டூன் ,போகோ சேனல்கள் கிராமத்துச் சிறுவர்களையும் வீட்டோடு கட்டிபோட்டு விட்டன.எல்லா வீடுகளிலும் ஒன்றுக்கு ரெண்டாய் இலவச கலர் டிவி ,இலவச காஸ் அடுப்பு ,ஒரு ரூபாய்க்கு அரிசி ,பொங்கல் வந்தால் வேட்டி சேலை ,அரசு வேலை வாய்ப்புத் திட்டத்தில் சும்மா கிடக்கிற குளத்தை வெட்டியதாய்க் காண்பித்து வேலை கொடுக்கும் அரசாங்கம், இளைஞர்களை விஸ்கி ,பிராண்டி பிடியில் தள்ளும் டாஸ் மாக் கடைகள் என கிராமத்து முகம் தொலைந்து பொய் ரொம்ப நாளாகி விட்டது .
இருந்தாலும் சொந்த ஊர் பக்கம் எப்போதாவது எட்டி பார்த்து வரும் போது கிடைக்கிற மன நிறைவு வார்த்தைகளில் அடங்காது .
நகரத்தின் அழுகிய நாற்றங்களில் ,போக்குவரத்து நெரிசல்களில் ,பக்கத்து பிளாட்டில் இருந்தாலும் பேசுவதற்கு 
யோசிக்கும் மனிதர்களில் ,மறந்து போன மனித நேயங்களில் ,எல்லாமே வியாபாரமான தொடர்புகளில் 
இன்னமும் கிராமங்கள்  முழுவதுமாய் தொலைந்து போய் விடவில்லை .
எனது விருப்பம் இன்னமும் அமைதியான மாசுபடாத காற்று வீசுகிற கிராமங்களே 

சொக்ஸ்  

Gujili's 2010 Student

கரையானின் மனைவிக்கு .....

பாயின் பதில் .....[அனாடமி விஜயராகவன் பாணியில்]
கல்லூரியில் பெண்கள் சகவாசம் வைக்காததற்கு காரணம்

ABCDEFG and GFEDCBA-A Boy Could  Do Everything For Girls and Girls Forget Everything Done,Caught Boy Again.

புதன், பிப்ரவரி 23, 2011

The games we play sometimes..

I was listening to the radio yesterday morning and one of the programs was talking about marriages and how couples get carried away at getting back at the other partner; and how sometimes it can get out of hand.

The first one was about this couple who had a really bad argument and each went to bed angry. The husband had an important business conference out of town the next day and his flight was early in the morning; Since he needed to get up early  he writes a note to his wife which says - "wake me up at 5 a.m." and leaves it on the night stand. Well he wakes up next day to find the clock displaying 9 a.m. So he is really angry and looks at his night stand to see a note saying, "it is 5 a.m., wake up"..

He should have used the alarm clock but may be it was her on her side of the bed..

The second incident was about another couple where the wife was getting ready to go to an important business meeting. As this was an important meeting she had bought a special outfit for the occation. She put on the dress  asked her spouse to help her zip up the dress. Well the husband decided to be funny and started to play with the zipper, zipping it off and on many times and ultimately the zipper broke. Needless to say the wife was furious. So she manages to find another outfit in her closet wears it and heads off to the meeting. She gets home after the meeting and pulls her car into the driveway. She gets out of her car goes into the garage and finds her husband working on his car with most of his body poking out underneath the car. Now she decides it is time to seize the opportunity to get back at her spouse; so she unzips and zips his pants repeatedly, laughs away very satisfied at herself for taking the ultimate revenge and goes into the house.
She walks into the kitchen and finds her husband cooking in the kitchen. So she exclaims "how did you get here so fast from the garage?" To which he asks - "what do you mean"? So she says "were you not working on the car?" The husband says "No, our neighbor Gary offered to change the engine oil as a favor for us so I asked him to, so he is probably still working on the car". Now the wife is horrified, turns really pale and both husband and wife run to the car to apologize to Gary. They get to the car and find Gary still working on the car. So they call to him but he does not answer. So now they are even more terrified. They realize he is unconscious and manage to pull him out from underneath the car; After a few minutes he regains consciousness and was able to talk. Gary tells them that while he was working on the car he felt someone trying to unzip and zip his pants; so he tried to get out from underneath the car to find out what was going on and in the process hit his head on the car and passed out! The couple finally tell him the whole story, apologizing to him profusely and they all had a good laugh ...

Gujili

ஒட்டகங்கள் பேசின

மகள்:அம்மா,நமக்கு ஏன் காலெல்லாம் ரொம்ப நீளமா இருக்கு?
தாய்;பாலைவன மணல்ல நடக்க வசதியாக.
மகள்:அம்மா,நமக்கு ஏன் இமை முடிகள் ரொம்ப நீளமா இருக்கு?
தாய்;பாலைவன மணல் கண்ணில் புகாமல் இருக்க.
மகள்:அம்மா,நமக்கு ஏன் தோல் சொரசொரன்னு கெட்டியா இருக்கு?
தாய்;பாலைவன வெயிலையும்,குளிரையும் தாங்க.
மகள்:எல்லாம் சரிம்மா,அப்போ நாம் ஏன் பாலைவனத்துல இல்லாம இங்கே "ஜூவிலே" இருக்கோம்?

வருத்தப்படாதீர்கள்,
பாய்.

Tour-16

நைனிடாலில்-உலகம் சுற்றும் வாலிபன் -இரண்டு பெண்களுடன்.

கண்டுபிடியுங்கள் ,பார்க்கலாம்.

செவ்வாய், பிப்ரவரி 22, 2011

Good Samaritans - Part 1

ஏறக்குறைய 18  வருடங்களுக்கு முன்னால்அமெரிக்காவிற்கு வந்தேன்.  இந்த ஊரில் படிக்கச் வரும் மத்த graduate மாணவர் போல் என் வாழ்கையும் ஆரம்பித்தது. நல்ல இந்திய நண்பர்கள் எனக்கு roommate ஆக இருந்ததால்  சமைக்க, car ஓட்ட, மற்றும் இந்த ஊரில் வெள்ளை காரரிடம் எப்படி நடந்து கொள்வது என்றல்லாம் கற்று கொடுத்தனர். அவர்களுக்கு கோடி நன்றி. நான் church செல்வதால் சீக்கிரம் வெள்ளைக்கார நண்பர்களுடனும் பழகி விட்டேன். முதல் வருடம் thanksgiving இற்கு, ஒரு குடும்பம் என்னை அவர்கள் வீட்டிற்கு சாப்பாட்டிற்கு அழைத்தனர் . அவர்கள் வீடு ஒரு சிறிய trailer. அவர்களுக்கு 6 குழந்தைகள். அதன் மத்தியிலும் அந்த அம்மா சமைத்து சாப்பாடு போட்டார்கள்; 6 குழந்தைகளும் வயது : 9 மாதம் முதல் 16 வயது வரைக்கும்; எல்லா குழந்தைகளும் சமத்தாக ஒழுங்கா table இல் உட்கார்ந்து தொந்தரவு ஏதும் கொடுக்காமல் சாப்பிட்டனர்.  உருள்ளை கிளுங்கு தவிர வேறு ஏதும் என்னால் சாப்பிட முடியவில்லை, ஏனென்றால் எல்லாம் மாட்டு கறியும் பன்றி கரியுமாக  இருந்தது, அவர்களுடைய hospitality இன்னும் எனக்கு மறக்க முடியாது. அவர்களுக்கு அதிக பணம் இருந்த மாதிரி தெரியவில்லை. எனினும் தங்கள் அன்பை என்னிடம் பகர்ந்து கொண்டது எனக்கு  இன்றைக்கும் மறக்க முடியாது.
அந்த நல்ல அனுபவங்குளடன் சில தமாஷான அனுபவங்களும் உண்டு. நானும் என் தெலுங்கு roommate  கோடைகாலத்தில் நடக்கும் விவசாயர் சந்தைக்கு  சென்றோம். இங்கு காய்கறி வளரும் காலம் குறிகிய காலமாதலால்,   விவசாயர் சந்தைக்கு போனால்   வீட்டில் விளைந்த fresh காய்கறிகள் கிடைக்கும். எங்கள் இருவரையும் பார்த்த விவசாயர் ஒருவர், நீங்கள் எந்த ஊரில் இருந்து இங்கு படிக்க வந்தீர்கள் என்று கேட்டார். எங்கள் ஊர்  தென் இந்தியா என்று சொன்னோம். உடனே அவர் நீங்கள் மூத்த பிள்ளைகளா என்று கேட்டார். இது ஒரு வினோதமான கேள்வி ஆச்சே என்று யோசித்தோம்.  எனினும் மரியாதை காக கேள்விக்கு நங்கள் இருவரும் மூத்த பெண் பிள்ளைகள் என்று பதில் சொல்லினோம். நீங்கள் இருவரும் மூத்த பெண் பிள்ளைகள்  என்றால் எப்படி தப்பித்தீர்கள்?  என்று கேட்டார். எங்களுக்கு  ஒண்ணுமே புரியவில்லை. நீங்கள் ஏன் இவ்வாறு கேட்கிறீர்கள் என்று வினவினோம். அதற்கு அவர், நான் நேற்று தான் டிவி யில்  பெண் குழந்தைகளை கொலை 
செய்வதை பற்றி ஓர் ப்ரோக்ராம் பார்த்தேன். தென்  இந்தியாவில் அந்த கிராமத்தில் பெண் பிள்ளைகள் பிறந்தால் உடனே கொலை செய்வார்களாமே,  ஆகையால் நீங்கள் எப்படி தப்பித்தீர்கள் என்று கேட்டார்.  CNN channel இல் உசிலம் பட்டி யில் நடுக்கும் female infanticide பத்தி program பார்த்து இந்த விவசாயி கலங்கி போய் இருந்தார். நானும் என் roommate உம் துடுக்காக -  எங்கள் அம்மா எங்களை ஒரு சின்ன  படகில் வைத்து எங்களை நதியில் விட்டார்கள்; எங்கள் படகை பார்த்த ஒரு ராஜாத்தி எங்களை தத்து எடுத்தாள் என்று கூறிவிடலாம் என்று யோசித்தோம். ஆனால் அது நல்லா இருக்காது என்று நினைத்து அவரிடம் எங்கள் ஊரு உசிலம் பெட்டி இல்லை, சென்னை என்று சொன்னோம். இந்த மாதிரி கொடுரமான செயல்கள் கிராமங்களில் உண்டு, ஆனால்  சென்னையில்  எங்களுக்கு தெரிஞ்ச வரைக்கும் கிடையாது என்று கூறினோம். எனினும் எங்களை பார்த்து இரக்க  பட்டு சில காய்கறிகள் எல்லாம் இலவசமாக கொடுத்தார்.
நல்ல  மனுஷன்..
குஜிலி


திங்கள், பிப்ரவரி 21, 2011

Latest in Nursery



cid:_1_08F4B95C08F4B7A00023739765257833

A:  APPLE

cid:_1_08F4BE2808F4B7A00023739765257833

   
  B:  BLUETOOTH
     
cid:_1_08F4903408FB7E740023739765257833                                              
C:  CHAT

cid:_1_08F48B3808FB7E740023739765257833

 

   D:  DOWNLOAD
cid:_1_08F495B008FB78C40023739765257833

E:  E MAIL

cid:_1_08F48DEC08FB78C40023739765257833

 

  F:  FACEBOOK
cid:_1_08F4987808FB73140023739765257833

G:  GOOGLE

cid:_1_08F4936808FB73140023739765257833


  H:  HEWLETT PACKARD
cid:_1_08F49DA808FB6E1C0023739765257833

 

  I:     iPHONE
cid:_1_08FB691408FB66680023739765257833

J:  JAVA

cid:_1_08F49B6008FB66680023739765257833


   K:  KINGSTON
cid:_1_08FB621C08FB5F700023739765257833


    L:   LAPTOP
cid:_1_08FB4C5C08FB49B00023739765257833

M:  MESSENGER

cid:_1_08FB4E6008FB49B00023739765257833

    N:  NERO

cid:_1_08FB506408FB49B00023739765257833

        O:  ORKUT

cid:_1_08F4A1D408FB49B00023739765257833

P:  PICASSA

cid:_1_08FB526808FB49B00023739765257833

 Q:  QUICK HEAL

cid:_1_08FB546C08FB49B00023739765257833

    R:  RAM

cid:_1_08F82BB008FB49B00023739765257833

    S:  SERVER

cid:_1_08F8280408FB49B00023739765257833

T:  TWITTER

cid:_1_08F80CA008FB49B00023739765257833

   U:  USB

cid:_1_08F80F2C08FB49B00023739765257833

     V:  VISTA


cid:_1_08FB37E808FB35540023739765257833

W:  WiFi

cid:_1_08F8160C08FB35540023739765257833

X:   Xp

cid:_1_08F8189808FB35540023739765257833
Y:  YOU TUBE

cid:_1_08FB86A808FB83FC0023739765257833

Z:  ZORPIA

Thank God
.... A is still Apple

பாய்

நாரும்

எழுதி எழுதி
கிறுக்கி கிறுக்கி
கசக்கி கசக்கி
போட்ட...
எழுத வராத
என்
கவிதைகள்
என்
குப்பைக் கூடையை
நிறைத்தது.
கூடையிளிரிந்து
தெறித்து விழுந்த
கசங்கிய
காகிதம் சொல்லிற்று
'என்னையும்
பாக்களால்
பரவசப்படுத்தியது
நீ மட்டும்தான்!
நன்றி: பொன்.சொர்ணவேல்

பாய்.

39 மனைவிமாருடன் ஒரே வீட்டில் வாழும் பலே கில்லாடிக் கணவன்!

இது உலகின் மிகப்பெரிய குடும்பம். இந்தியாவின் மிஸோராம் மாநிலத்தின் மலைப்பாங்கான கிராமமான பக்த்வாங் கிராமத்தில்தான் இந்தக் குடும்பம் வசிக்கின்றது. இதன் மொத்த உறுப்பினர்கள் 181 பேர்.
இந்தக் குடும்பத்தின் தலைவர் ஸியோனாவிற்கு 39 மனைவிமார், 94 பிள்ளைகள், 14 மருமகள்மார், 33 பேரப்பிள்ளைகள்.
எல்லோரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்கின்றனர். இவர்களின் வீடு நான்கு மாடிகளைக் கொண்டது. 100 அறைகள் உள்ளன. அறைகள் தவிர நடமாடும் வழிகளிலும் குடும்பத்தவர்கள் உறங்குகின்றனர்.
அதுவும் முட்டி மோதிக் கொண்டுதான். குடும்பத்தின் தலைவர் ஸியோனா வயது 67 தனக்கே உரிய ஒரு மதப் பிரிவைப் பின்பற்றுகின்றவர். இந்த மதப்பிரிவில் பலதாரத் திருமணத்துக்கும் தாராளமாக இடமுண்டு.
இவ்வளவு பெருந்தொகை குடும்ப உறுப்பினர்கள் தன்னோடு சேர்ந்து வாழ்வது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்கிறார் இவர். அந்த வகையில் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு விஷேட பிறவி என்கிறார்.

39 பெண்களுக்கு கணவனாகவும், மிகப் பெரிய குடும்பத்தின் தலைவனாகவும் இருப்பது இவருக்குப் பெருமையாகவும் உள்ளதாம்.

இந்தக் குடும்பத்தின் இனனொரு முக்கிய அம்சம் இவர்கள் யாருமே அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும், நிவாரணமும் பெறாதவர்கள்.

குடும்பத்திலுள்ள எல்லா ஆண்களும் தச்சு வேலை செய்பவர்கள். அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும் தேவையில்லை என்று மார் தட்டிக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் இந்தக் குடும்பத் தலைவர் வருடத்துக்குப் பத்துப் பெண்கள் என்ற ரீதியில் திருமணம் செய்து கொண்டவர்.

கிராமத்தவர்கள் இந்த வீட்டை புதிய தலைமுறை இல்லம் என்று அழைக்கின்றனர். இவர்களுக்கு தனியான பாடசாலை, விளையாட்டு மைதானம், தச்சு வேலை செய்யுமிடம், பன்றிப் பண்ணை, கோழிப் பண்ணை, வயல் நிலம், மரக்கறித் தோட்டம், என எல்லாமே உண்டு. இங்கிருந்து கிடைப்பவைகள் எல்லாமே இந்தக் குடும்பத்துக்கே சரியாகிவிடுகின்றது.

இந்தக் குடும்பத்துப் பெண்கள் தினசரி உணவு தயாரிக்க பல மணித்தியாலங்களைச் செலவிட வேண்டியுள்ளது.

ஒரு வேளை உணவுக்காக அரிசி மட்டும் 220 இறாத்தல் பொங்க வைக்க வேண்டும் குடும்பத் தலைவரின் மூத்த மனைவிக்கு 69 வயது. இவர் பெயர் சதியாங்கி.

தினசரி மற்ற மனைவிமார் செய்யவேண்டிய வேலைகள், மருமகள்மார், மகள்மார் செய்யவேண்டிய வேலைகள் என காலையிலேயே பட்டியலிட்டு விடுவார்.

இங்கு எல்லோருடைய துணியும் கைகளால் தான் துவைக்கப்படுகின்றன.

இவர்கள் பின்பற்றும் மதப் பிரிவு ச்சானா என்று அழைக்கப்படுகின்றது.

ஒரு காலத்தில் இயேசுவோடு சேர்ந்து உலகை ஆள்வோம் என்பது இவர்களின் நம்பிக்கை.

இந்தக் குடும்பத் தலைவர் முதல் தடவையாகத் திருமணம் செய்தபோது அவருக்கு வயது 17. கடைசித் திருமணம் கடந்தாண்டில் நடந்தது.

இந்த வீட்டில் இவரின் படுக்கையறை மட்டும்தான் ஆடம்பரமானது. இவர் விரும்பிக் கூப்பிடும் மனைவிதான் அன்றைய தினம் அவருடன் படுக்கைக்குச் செல்ல வேண்டும் மற்ற மனைவிமார் வீட்டின் முதல் மாடியில் உள்ள ஏனைய அறைகளில் இருக்கின்ற கட்டில்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

எப்போதும் இள வயது மனைவிமாரைத்தான் தன்னைச் சூழ அருகில் வைத்துக் கொள்வார். மனைவிமாருக்கு வயது போகப்போக தூரமும் அதிகரிக்கும்.

இருந்தாலும் இவரைச் சுற்றி இவருக்குப் பணிவிடை செய்வதில் மனைவிமார் சலித்துக் கொள்வதே இல்லை. இவருக்குச் செய்கின்ற பணிவிடை கடவுளுக்குச் செய்யும் பணிவிடை எனபது அவர்களின் நம்பிக்கை
நன்றிதமிழ் சீ என் என் தளத்திலிருந்து

அன்புடன்,
பாய்.