வியாழன், பிப்ரவரி 10, 2011

'Burn the candles, use the nice sheets, wear the fancy lingerie. Don't save it for a special occasion. Today is special.'--Regina.
இந்த வரிகள் நமக்கு மிக பொருத்தமானவை. 
ஒரு சராசரி இந்திய இளைஞன் வாழ்க்கை மேற்கூறிய வரிகளுக்கு அப்படியே எதிர்மறையாகவே அமைகிறது.
இருபத்து மூன்றில் பட்டம்  
இருபத்தைந்தில் அரசுப்பணி
முப்பதில் திருமணம்
திருமண கடன் அடையும் முன்னே
அடுத்த ஆண்டில்  குழந்தை
குழந்தை பிறப்பில்  பட்டகடன்
அடையும் முன் பள்ளி சேர்க்க கடன்
பள்ளி சேர்த்த   கடன் அடையும் முன் அடுத்த குழந்தை
வீடு கட்ட லோன்
வீட்டுக்கடன் முடியும் முன் பெண்ணின் திருமணம்
மகனின் கல்லூரி செலவு
எல்லாக்கடமையும்  முடியும் நேரம்
பணியிலிருந்து ஓய்வு
ஓய்வு பெற்ற மறு நாளில் மாரடைப்பில் மரணம் .....
கரையான்....


.

4 கருத்துகள்:

  1. OK - this calls for a translation for the TAMIL IZHAINAN..
    - Don't hold out your nice veshti and angavasthram for a special occasion but wear it and celebrate when you can even if it is to wear to the bank to sign your loan.
    - Light the oodupathhi and decorate your vaasaal with kolam and mallippooo even as you are taking your son/daughter for the first day of college (while you have taken another fat loan to pay the education)
    The bottom line - even if you incur all the kadan and the multitude problems that come with life, enjoy the little things, that is what matters most.
    Gujili

    பதிலளிநீக்கு