சென்ற வாரத்தில் வெகு நாட்களுக்கு பின் நம் நண்பர்கள் பாய், நாயூறான், டி பீ கண்ணன், மோகன்தாஸ், நான் skype -ல் வந்து பழங்கதைகளை பேசி மகிழ்ந்தோம், நாயூறான் வந்ததால் கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் சுவாரஸ்யம் கூடியது. அடுத்த வாரத்தில் ஒரு நாள் மீண்டும் அனைவரும் பேசி மகிழலாம் என எண்ணி உள்ளோம். அனைவரும் தங்களுக்கு வசதியான நேரம் எது என்பதை கமென்ட் பகுதியில் எழுதுமாறு கெட்டு கொள்கிறேன்.
கரையான்.
கரையான்.
Oh, I am jealous, wish I had known. Wednesday mornings are fine for me; Indian time 6 p.m - 7 p.m. will work for me. Friday morning same time is also fine for me.
பதிலளிநீக்குGujili
Wednesday and Friday same time are fine for me too.
பதிலளிநீக்குGFK
Alternate Friday or Saturday 8 to 10 PM ,IST.
பதிலளிநீக்குBHAI.
Like last time, Kumaran or somebody sends message will be good for every one.
பதிலளிநீக்குMohandas