வியாழன், மார்ச் 31, 2011

Twin boys have a conversation

http://www.youtube.com/watch?v=_JmA2ClUvUY

Folks check this out. This clip was on World news and  Good Morning America.

Gujili

என்ன கொடுமையடா சாமி ....இவர்களெல்லாம் நம் தலைவர்கள்....


இவர்களெல்லாம் வருங்கால முதல்வர்கள்...தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகிறவர்கள்....சொக்கன் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்ற முடியும் இல்லை என்றால் அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது....

கரையான்.

செவ்வாய், மார்ச் 29, 2011

Poverty


Poverty

The things we have taken for granted
things we have never wanted.
We are the blessed on this earth
never to have felt any need or dearth.
The poor, sick, aged and needy
the side effect of a society which is greedy.
Having no time to look at them
giving not a single caring thought for them.
This is a curse and shame on all of us
we are all part and parcel of this curse.
To try and create an egalitarian world
is our duty and responsibility in this world.
If every compassionate heart can share
spare a little of what we can share.
This world could become a better place
for our children and us in the coming days.

GFK

This poem is for the picture. I just want to reiterate we should do something for the needy studen ts in our college, and also any updates on Pallu Jayaram's family?


நெட்டில் ரசித்த ஜோக்


கரையான்.

இது கட் அவுட் இல்லை

(குஜிலி அவர்கள் அமெரிக்க பிரஜை ஆவதற்கான முதல் தகுதி தேர்வில் வெற்றி அடைந்ததற்கு கட் அவுட் வைத்து வாழ்த்த வேண்டுகோள் வைத்த நண்பர்களுக்காக......)

நம்முடைய நஷ்டம் அமெரிக்காவின் லாபம்,  மகிழ்ச்சியும் இல்லை வருத்தமும் இல்லை என்று சொல்லி விட முடியாத உணர்வு. இது எந்த மாதிரியான உணர்வு என்றால் நம்முடன் பிறந்து பகிர்ந்து உயிராய் உடனிருந்த சகோதரி திருமணமாகி கணவன் வீட்டிற்கு செல்வது போன்ற உணர்வு, பிரிவு சோகம் என்றாலும், வாழ்வின் அடுத்த நிலைக்கு செல்வதில் ஒரு மகிழ்ச்சி.  காதலித்த பெண் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு சொல்வது போன்ற உணர்வு, இதில் சோகம் அதிகம் என்றாலும் இது நம்முடைய இயலாமையின் வெளிப்பாடு.

வாழ்த்துக்களுடன்........

கரையான்....
(குடியுரிமை பெற்ற வுடன் கண்டிப்பாக சிறப்பான கட் அவுட் வைக்கப்படும்)


ஞாயிறு, மார்ச் 27, 2011

கவிதை


பல்லிளித்து பசப்பு வார்த்தை பேசி
பாலர் பள்ளி அனுமதிக்கு அவசியமில்லை
கிலோ அரிசி ஒரு ரூபாயோ நூறு ரூபாயோ
மனக்கிலேசம் எங்களுக்கில்லை
கூனிக்குறுகி டைகட்டி வாய்பொத்தி
தலை ஆட்டி பொம்மையாய்
லட்சங்கள் சம்பாதிக்க ஆசை இல்லை
கிடைக்கும் நேரத்தில்  உண்ணாமல்
பசிக்கும்போது உண்டு
மயங்கும்போது தூங்க மர நிழல்
மின்வெட்டு இங்கில்லை
மேலதிகாரி  பயமில்லை
நேரம் காலம் கணக்கில்லை
வேறென்ன வேண்டும்
ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்.......

கரையான்.



Who is she ????

Look at this lady closely. She is one of the richest Indians, and has millions of fans all over the world!
Chocks

கவிதை



மேலே உள்ள படத்திற்கு ஏற்ற கவிதை நம்முடைய கவிஞர்கள் மற்றும் கவிதாயினிகளிடமிருந்து  வரவேற்க்கப்படுகிறது.

கரையான்.

வெள்ளி, மார்ச் 25, 2011

நண்பர் பிளாக்கி( now browny ) அவர்களை வாழ்த்தி


கல்லூரியில் விடலையாக நீ போட்டது கடலை
இன்று கோழி வியாபாரத்தில் உன்புகழ் தாண்டி இருப்பது கடலை
உன்கால் பட்டதால் ஆனது தாய்லாந்து
நீ போகா விட்டால் அது ஒரு நாய்லாந்து
அமெரிக்கா உனக்கு குடுக்குல விசா
அங்க இருக்குற பண்ணைகாரனுக்கு அது மஜா
இப்படிக்கு

பாய்  மற்றும் கரையான்
பிரவுநியாகி விட்ட பிளாக்கி ரசிகர் மன்றம்
மத்திய கிழக்கு நாடுகள் (போஸ்ட்)
துபாய் குறுக்கு சந்து
தோஹா  




  

வியாழன், மார்ச் 24, 2011

facebookil rasithathu...msk


Why I never visit a 5* Hotel !!

1.Question : "What would you like to have ..Fruit juice, Soda, Tea,Chocolate, Milo , or Coffee?"
Answer : "tea please"

2.Question : " Ceylon tea, Herbal tea, Bush tea, Honey bush tea, Icetea or green tea ?"
Answer : " Ceylon tea "

3.Question : "How would you like it ? black or white ?"
Answer : "white"

4.Question : "Milk, Whitener, or Condensed milk ?"
Answer: "With milk "

5.Question : "Goat milk, Camel milk or cow milk"
Answer : "With cow milk please.

6.Question : " Milk from Freeze land cow or Afrikaner cow?"
Answer : " Um, I'll take it black. "

7.Question : " Would you like it with sweetener, sugar or honey?"
Answer : "With sugar"

8.Question : " Beet sugar or cane sugar ?"
Answer : "Cane sugar "

9.Question :" White , brown or yellow sugar ?"
Answer : "Forget about tea just give me a glass of water instead."

10Question: "Mineral water or still water ? "
Answer : "Mineral water"

11.Question : "Flavored or non-flavored ?"
Answer : COMMONNN  YAA….!!!   "I'll rather die of thirst"



ஆசியன் கய்ம்சில் வாலண்டீராக வேலை செய்தபோது,FIVE ஸ்டார் ஹோட்டல் தான்.சாப்பாடு இலவசம்.கேள்வி கேட்டு,கேட்டு கொன்னு போட்டான்.நாங்கள் சளைத்தவர்களா என்ன?நாங்கள் படுத்திய பாடல்,BUFFEY சிஸ்டம் ஆக்கிவிட்டார்கள்.
பாய்.

வேண்டுகோள்

கரையானுக்கு,
"பம்பாய் ப்ளாக்கி' அவர்கள் சாட்டிங்கில் கலந்துகொண்டு கலக்கியது ,மிக்க மகிழ்ச்சி. 
ஆகவே,வெள்ளையாக ஒரு கட்-அவுட் வைக்கவும்.
தோஹா ரசிகர்கள்.

புதன், மார்ச் 23, 2011

CLEAN WIFE


கரையான் 

March in Northeastern PA

This is what I woke up to this morning - 25.4 centimeters of snow!
 The maple tree had flower buds on it and now it is covered with snow.
 Our street ...
My neighbor's yard.
 You can see the thickness /height of the snow on our mailbox.
The lilac bush outside our kitchen window also had flower buds but now it has white snow flowers!
The woods in front our house by the main street is also covered... As kkd is shoveling there is more snow coming down...
I am ready for this winter to be over but it is not leaving us yet!
Gujili

செவ்வாய், மார்ச் 22, 2011

Tour-21


ஹைதராபாதில் - குதூகலமாக ,குல்டியுடன்


எம்மைப் பார்த்து ,புலியும் பதுங்குகிறது

 காண்டா மிருகம் ,கலைகிறது
பாய்.

Valuable Information

Kindly, share this valuable information wherever possible**.**1. If you see children Begging anywhere in INDIA Please contact: "RED SOCIETY" at 9940217816. They will help the children for their studies.** *2. For any BLOOD GROUP: you will get thousand's of donor address. **www.friendstosupport.org** *
3. For Engineering Students: Can register in www.campuscouncil.com* to attend Off Campus for 40 Companies. ** *
4. For Free Education and Free hostel For handicapped: For Handicapped/Physically Challenged children. Contact:- 9842062501 & 9894067506.** *
5. Free PLASTIC SURGERY for fire accident victims or those born with defects: In ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by Kodaikanal PASAM Hospital . From 23rd March to 4th April by German Doctors. No charges. Contact : 045420-240668,245732 "Helping Hands are Better than Praying Lips" ** *
6. Any important lost documents found: Like Driving license, Ration card,Passport, Bank Pass Book, etc., missed by someone, simply drop them into any near by Post Boxes. It will automatically reach the owner and Fine will be collected from them. ** *
7. To help reduce Global warming: By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So let all of us lend our hands to fight GLOBAL WARMING. -Plant more Trees. -Don't waste Water & Electricity. -Don't use or burn Plastics ** *
8. For life saving Oxygen: It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth. "TREES DO IT FOR FREE" Grow more trees. "Respect them and Save them" ** *
9. For Eye bank and Eye donation: Contact: 04428281919 and 04428271616 (Sankara Nethralaya Eye Bank). For More information about how to donate eyes visit: **http://ruraleye.org/** 10. Heart Surgery free of cost For children (0-10 yr) Sri Valli Baba Institute Banglore. 10. Contact : 9916737471 ** *
11. Medicine for Blood Cancer!!!! 'Imitinef Mercilet' is a medicine which cures blood cancer. Its available free of cost at "Adyar Cancer Institute in Chennai". Create Awareness. It might help someone. Address: East Canal Bank Road , Gandhi Nagar, Adyar Chennai -600020 Landmark: Near Michael School Phone: 044-24910754 / 24910754 / 24911526 / 24911526 / 22350241 / 22350241 * *
12. To donate food: If you have a function/party at your home in India and food gets wasted, don't hesitate to call 1098 (only in India ) This is the number of Child helpline. They will come and collect the food and that can help feed many children. AND LET US TRY AND HELP INDIA BE A BETTER PLACE TO LIVE IN Please Save Our Mother land and its nature for "OUR FUTURE GENERATIONS"*Please don't delete this without forwarding. Let it reach the 110 Crores Indians and the remaining if any.
**"Spend at least as much time researching a stock as you would choosing a refrigerator" *- Peter Lynch  "A Dream! is not what you see in sleep, but something which will not let you Sleep"

Karaiyan.






ஞாயிறு, மார்ச் 20, 2011

Tour-20



கோலாகலமாக இருந்த  கொல்கத்தாவில்,திடீர் கொடுமை-'ரா.கா.' படுகொலையால்  





 நாமெல்லாம் உயிர் தப்புவோமா என்று இருந்த நேரத்தில்,நம்மை கல் வீச்சுக்குகிடையில்,யார்டில் கொண்டு இறக்கிய மகான்கள்.நீடூழி வாழ்க!சென்னை திரும்பியதும் ,கடிதம் எழுதினேன்,பதிலும் வந்தது.இந்த இரண்டு பேருக்கும்,சென்னை ஸ்டார்ஸ் சார்பாக,"சென்னை ரத்னா",விருது வழங்குமாறு ,பிரதம மந்திரி கரயானைக் கேட்டுக்கொள்கிறேன்.கடிதத்திற்கு,பதில் எழுதிய வகையில்,இவர்கள் நம் நண்பர்களுக்கு ஒரு முன்மாதிரி.[போடா பாய்,நீ என்ன சொன்னாலும்,நாங்க கடிதம் என்ன,கம்ம்ப்புடர்ல கூட வரமாட்டோம் என்று தான்,பெரும்பாலோர் சொல்லுவார்கள்!]

 
                            

ஒரு பிஸ்கட் கூட கிடைக்காத என்று பரிதவித்தா நேரத்தில்,உணவளித்த,அந்த ஆந்திரா குடும்பத்தை ,நினைவிருக்கிறதா?.
அவர்களுக்கும்,சென்னை ஸ்டார்ஸ் சார்பாக,"சென்னை ரத்னா",விருது வழங்குமாறு ,பிரதம மந்திரி கரயானைக் கேட்டுக்கொள்கிறேன்.எனக்கு தெலுங்கும்,அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாதலால்,கடிதம் எழுத வில்லை.நீடூழி வாழ்க!தண்ணீர் இல்லாத காரணத்தால்,பாய் அண்ட் கரையான் ,அப்படி ஒரு தோற்றம்.மேலும்,அவர்கள் கொண்டுவந்த பூரி அண்ட் கிழங்கை விநியோகித்த வாளுன்டீர்கள் நாங்கள் இரண்டுபேரும்.

பிரியமுடன்,
பாய்.

சனி, மார்ச் 19, 2011

சந்திப்பு

  அனைவருக்கும் வேண்டுகோள்

நாளை (திங்கள் கிழமை) மாலை இந்திய நேரப்படி 7  மணி முதல் 8  மணிக்குள்ளாக skype இல் வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.  வர இயலாதவர்கள் 00966557452084 (குமரன்) அல்லது 0097455267530 (பாய்) என்ற எண்ணுக்கு தகவல் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். ஆன்லைன்இல் குறிப்பிட நேரத்திற்கு முன்னமே வந்துவிட்டால் தகவல் அனுப்பவும்.

கரையான்.

Corporate Culture





Chocks

Performance under pressure

Chocks

From my inbox



A wise man once sat in the audience & cracked a joke. All laughed like crazy. After a moment he cracked the same joke again and a little less people laughed this time. He cracked the same joke again & again, When there was no laughter in the crowd, he smiled and said


"When u can't laugh on the same joke again & again, then why do u keep crying over the same thing over and over again.


'Forget the past & move on'…


Dream as if you'll live forever. Live as if you'll die today.
                                                    --- James Dean
Chocks

Answer for Mrs Karayans million dollar question !


வெள்ளி, மார்ச் 18, 2011

வாழ்த்துக்கள்


சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் 14வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலை நூற்றாண்டு கலையரங்கில் நேற்று நடந்தது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை வேந்தரும், தமிழக கவர்னருமான சுர்ஜித்சிங் பர்னாலா, விழாவிற்கு தலைமை வகித்தார். விழாவில், பி.வி. எஸ்சி., - பி.டெக்., ( எப்.பி.டி.,) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 461 பேருக்கு, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பட்டங்களை வழங்கினார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்லையில், பி.வி.எஸ்சி., பட்டம்பெற்ற அனுஷா பாலகிருஷ்ணனுக்கு, பாடவாரியாக சிறந்து விளங்கியதற்காக 29 தங்கப் பதக்கங்களையும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பி.வி.எஸ்சி., பயின்ற ரேவதிக்கு, 11 தங்கப் பதக்கங்களையும், கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வழங்கினார்.
(நன்றி "தினமலர்")
 பட்டம் பெற்ற அனைவருக்கும் சென்னை நட்சத்திரங்களின் வாழ்த்துக்கள்......






நீல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

 எங்கள் இளைய ராஜாவே
முத்தான வைரமே
எதிர்கால இசை அரசரே
எட்டாவது ரிப்பனையும்
விரைவில் எட்ட வாழ்த்துக்கள்...


"ரியாத்"குமரன்.      "டோஹா" இப்ராகிம். "கோவை"சொக்கன்.
"பாண்டி" செந்தில். "நாசிக்"தாஸ். "அமெரிக்கா" அஞ்சலை.
"குவைத்"சிவா.     "இங்கிலாந்து"பீர்.

வியாழன், மார்ச் 17, 2011

Neal's Piano performance

Neal and my Dad


Neal performing


Neal with my parents

Neal with his ribbon
My parents are visiting me and Neal participated in the Ribbon Festival. it is a state piano festival where children play in front of judges. There are a total of 8 ribbons and children get one ribbon foe every year of playing. Neal got his third ribbon this year.

GFK

செவ்வாய், மார்ச் 15, 2011

கிறுக்கல்கள்


இன்னமும் ஞாபக மேடுகளில்
நிரவிக் கிடக்கிறது

நண்பனின்  துரோகங்களும்
நண்பனுக்கு செய்த துரோகங்களும்..

அவமதித்த உறவுகளும்
பிரயோஜனம் இல்லாததாலேயே
உதாசீனம் செய்த  உறவுகளும் ..

விரசம் தடவிய பார்வைகளை
கோவில்களில் கூட தவிர்க்க முடியாத
மனோபாவங்களும்...
மனைவியிடம் கூட
பகிர்ந்து கொள்ள முடியாத
சுயங்களும்...

ஏற்றி விட்ட படிகளை 
உடைத்துச் செல்லும் 
யுத்த தர்மங்களும்...

யாருக்கும் தெரியப் போவதில்லை 
என்பதாலேயே 
நியாயப் படுத்தப் பட்ட 
அதர்மங்களும் ...

வேடிக்கை மட்டும் பார்த்துப் போன
சாலை  விபத்துக்களும்..  
பேருந்தின் கூட்ட நெரிசலில் 
குழந்தையைச் சுமந்து தவிக்கும் தாய்க்குக் கூட
இடம் கொடுக்காமல் 
எங்கேயோ பார்பபதாய் பாவித்த பொழுதுகளும்...
திட்டிக் கொண்டே செய்து வரும் தர்மங்களும்
.........என 
வந்து கொண்டே இருக்கிறது 

குழந்தயின் சிரிப்பில் 
மனம் கனிந்த வாழ்த்துக்களில் 
பாசங்கில்லா
உறவுகளின்  குதூகலிப்பில் 
எதிர் பார்ப்பில்லா
நட்புகளின் பிடியில்
லட்சியங்களை விதைத்த 
பள்ளிப் பருவத்து 
ஆசான்களில்
கேட்காமலே உதவும்
அறிமுக மில்லாதவர்களின் குணங்களில்
என்று பட்டியல்  நீண்டாலும்..
எனது ரூபம் குரங்கைப் போல
கண்ணும் காதும் மூடிக் கொண்டு
பணியில்
சமூகத்தில்
குடும்பத்தில்...
இன்னமும் ஆடிக் கொண்டே..

சொக்ஸ்



  





திங்கள், மார்ச் 14, 2011

மௌனம் களையுங்கள் நண்பர்/நண்பிகளே



திடீரென்று எல்லோரும் silent mode இல் சென்று விட்டீர்கள்.
கவிஞர்கள் மற்றும் கவிதாயினிகள் மேலே உள்ள படத்திற்கு கவிதை எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்...
கவிதை எழுதாவிட்டால் தங்கள் கருத்துக்களை "இந்த படம் நம் பணிச்சூழலை குறிக்கிறதா அல்லது மணவாழ்வை குறிக்கிறதா" என்ற கலந்துரையாடல் பாணியில் எழுதவும்.....

கரையான்.

ஞாயிறு, மார்ச் 13, 2011

வெள்ளி, மார்ச் 11, 2011

grave charges in middle-east

The cost of dying: What to expect when it's not expected






We are confronted with images of death and dying on television everyday, yet it is an uncomfortable topic that many families are unwilling to talk or think about. Often a cultural taboo, discussing the death of a family member and how to deal with the body and the estate is considered offensive to the elders.
PDF: Grave charges
Every day four people die in Dubai and every three out of those four will be expatriates, according to statistics.
It's a sobering fact that does not usually occur to Dubai's young population, here to pursue a better living standard and higher income.
Why open a can of worms, you say?
Consider the facts: The costs that a family must bear if a relative dies on the other side of the world from home can run into thousands of dirhams. Families are usually unprepared for the bureaucracy and red tape of getting the paperwork, organising the embalming, or sending the body home—all in the middle of grieving for a loved one.
The person's accounts are frozen and visa is cancelled—leaving the dependants without enough money for survival and forced to leave the country. Life insurance may not be paid out immediately and the court may take months, if not years, to distribute the person's estate. Those that do not set aside a lump sum of money behind for the family leave behind a knot of financial problems for their family to sort.
Dying in Dubai is expensive: families must start saving money and preparing for the death of a loved one to avoid financial and legal problems after the event.
The Valley of Love, a non-government organization, last year reported 100 cases of families facing financial problems following the death of a relative.
Gulf News takes you through the paper trail and cost of death in Dubai, providing experts' advice on how to prepare for the event.
Additional specifics on Repatriation costs:
- Calculated by kilo of body and coffin weight. Varies by destination, airlines and total weight. Saving tip: repatriate the body in a cheaper and lighter coffin and transfer to a more elaborate one at home.
- Repatriation to India: Air India transports human remains to any Indian city for free. Other airlines will ship to India with a 50 per cent discount on IATA rates. Charge is approximately Dh20 per kilo. Total cargo cost is Dh1,500.
- Repatriation to Pakistan: Pakistan International Airlines (PIA) ships human remains and provides the accompanying person's ticket for free
- Repatriation to the UK, Dh65-Dh70 per kilo.
- Repatriation to Africa, Dh95-Dh100 per kilo. It is the most expensive destination.
- Repatriation to Egypt or Lebanon, Dh20-Dh30 per kilo
- Total cost to Europe, Dh20,000 (includes documentation, fees, repatriation).
- Total cost to the Middle East, Dh10,000
- Total cost to Africa, Dh25,000- Dh30,000
- Shipping surcharges: Security surcharge (Dh0.20 to 0.80 per kilo), Fuel surcharges (Dh1 to Dh3 per kilo, depending on fuel prices), screening charge (Dh0.11 per kilo)
gulf news இதழிலிருந்து

கரையான்.

வியாழன், மார்ச் 10, 2011

MODERN PONIES

என்னடா இவன் சம்பந்தமே இல்லாமல் போனீஸ் பற்றி எழுதுகின்றானே என நினைக்க வேண்டாம். பெரும்பாலான stud farms இல் போனி ஒன்றோ இரண்டோ  இருக்கும் அதனுடைய வேலை mares estrus இல் இருக்கின்றதா என்பதை தெரிந்து கொள்வதுதான், போனீஸ் களை வைத்து டீஸ் செய்யும்போது estrus இல் இருக்கும் mares நன்றாக கவரிங் இல் நிற்குமா என்பதை உறுதி செய்வது மட்டும்தான் போனியின் வேலை, estrus இல் இல்லாத mare இடம் உதை வாங்குவதும் போனீஸ் தான். கடைசியில்   stallion தான் கவரிங் செய்யும், இதுபோன்றதுதான் நம்மில் பெரும்பாலானோரின் பணி சூழல். நேற்று நண்பர் ஒருவர் கால்நடை மருத்துவராக அருகில் ஒரு stud farm -ல் பணி  புரிகிறார் மிகவும் நொந்து அவர் கவலைகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவருடைய பண்ணையில் அவருடன் பணி புரியும் மேலாளர் பற்றி புலம்பிக்கொண்டு இருந்தார், கடந்த மூன்று வாரத்தில் மூன்று குதிரைகள் காலிக் காரணாமாக இறந்து விட்டன, பழி முழுவதையும் நம் நண்பர் மேல் போட்டு மேலாளர்(அமெரிக்காவை சேர்ந்தவர்) தப்பித்து கொண்டார், இப்போது நம் மருத்துவ நண்பர் கடும் நெருக்கடியில், குதிரைகள் சினை ஆகும்போதும், குட்டி போடும்போதும்  மேலாளர் அவரால்தான் எல்லாம் நல்லபடியாக நடந்ததாக முதலாளியிடம் சென்று தம்பட்டம் அடித்து கொள்வார், இப்போது குதிரைகள் சாகும்போது மருத்துவர்தான் காரணம் என முதலாளியிடம் கூறுகிறார், குதிரைக்கான feeding மற்றும் அனைத்து நிர்வாகமும் கவனிப்பது மேலாளர்தான் அப்படி இருக்கும்போது நான் எப்படி காரணம் ஆக முடியும் என மிகவும் கவலையுடன் கூறினார். 
இந்த நண்பர் போல் நம்மில் பலரும் போனீஸ் ஆக அனுபவப்பட்டிருப்போம், சென்னை நட்சத்திரங்கள் தங்களின் அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை comments -இல் எழுதாமல் பிளாக் போஸ்ட் ஆக எழுதவும்.

கரையான்.

வலையில் படித்தது....
உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம்.
100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ.
ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும்.
எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம்,
நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று.

கரையான்..










திங்கள், மார்ச் 07, 2011

நண்பர் மோகன்தாஸ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று பிறந்தநாள் காணும் எங்கள் அண்ணன்
நாசிக் நட்சத்திரம்
மகாராஷ்டிரா மக்கா சோளம்
கோழிகளின் குல தெய்வம்
கம்பம் கும்பம்
மருத்துவர் ஐயா மோகன்தாஸ் அவர்கள்
தொழிலில் மென்மேலும் முன்னேற
வாழ்த்த வயதில்லாததால் வணங்கும்
"கரையான்"
தாஸ் பாசறை,
ரியாத் (via)
சவுதி அரேபியா (post)

சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவர்

சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி  முன்னாள் மாணவர் டாக்டர். சரவணகுமார் I.A.S அவர்கள் சிறப்பான பணி புரிந்தமைக்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவர்களால் பாராட்டப்படுகிறார் (Felicitated by the State Govt- with a citation and cash award of 51,000- for the excemplary relief works in Kosi floods-2008, as District Magistrate, Supaul

அவர்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

சென்னை நட்சத்திரங்கள்.
.