செவ்வாய், மார்ச் 29, 2011

இது கட் அவுட் இல்லை

(குஜிலி அவர்கள் அமெரிக்க பிரஜை ஆவதற்கான முதல் தகுதி தேர்வில் வெற்றி அடைந்ததற்கு கட் அவுட் வைத்து வாழ்த்த வேண்டுகோள் வைத்த நண்பர்களுக்காக......)

நம்முடைய நஷ்டம் அமெரிக்காவின் லாபம்,  மகிழ்ச்சியும் இல்லை வருத்தமும் இல்லை என்று சொல்லி விட முடியாத உணர்வு. இது எந்த மாதிரியான உணர்வு என்றால் நம்முடன் பிறந்து பகிர்ந்து உயிராய் உடனிருந்த சகோதரி திருமணமாகி கணவன் வீட்டிற்கு செல்வது போன்ற உணர்வு, பிரிவு சோகம் என்றாலும், வாழ்வின் அடுத்த நிலைக்கு செல்வதில் ஒரு மகிழ்ச்சி.  காதலித்த பெண் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு சொல்வது போன்ற உணர்வு, இதில் சோகம் அதிகம் என்றாலும் இது நம்முடைய இயலாமையின் வெளிப்பாடு.

வாழ்த்துக்களுடன்........

கரையான்....
(குடியுரிமை பெற்ற வுடன் கண்டிப்பாக சிறப்பான கட் அவுட் வைக்கப்படும்)


3 கருத்துகள்:

  1. Nandri, nandri, nandri!!
    Ungal vaazthukkal yen manadhai kuzhira vaithu vittadhu...
    The ceremony is on April 8th. I will post pictures if I remember to take the camera.
    Gujili

    பதிலளிநீக்கு
  2. Engirunthaalum vazhga
    As the roots of Gujili is from India we feel her as an Indian only.
    Vanthaarai vazha vachchu Sonthangalai yenga vachcu oor muluthum puththi sollugira desam namma desam.
    So no sentiments
    All the best to Gujili
    Chocks

    பதிலளிநீக்கு