ஞாயிறு, மார்ச் 20, 2011

Tour-20



கோலாகலமாக இருந்த  கொல்கத்தாவில்,திடீர் கொடுமை-'ரா.கா.' படுகொலையால்  





 நாமெல்லாம் உயிர் தப்புவோமா என்று இருந்த நேரத்தில்,நம்மை கல் வீச்சுக்குகிடையில்,யார்டில் கொண்டு இறக்கிய மகான்கள்.நீடூழி வாழ்க!சென்னை திரும்பியதும் ,கடிதம் எழுதினேன்,பதிலும் வந்தது.இந்த இரண்டு பேருக்கும்,சென்னை ஸ்டார்ஸ் சார்பாக,"சென்னை ரத்னா",விருது வழங்குமாறு ,பிரதம மந்திரி கரயானைக் கேட்டுக்கொள்கிறேன்.கடிதத்திற்கு,பதில் எழுதிய வகையில்,இவர்கள் நம் நண்பர்களுக்கு ஒரு முன்மாதிரி.[போடா பாய்,நீ என்ன சொன்னாலும்,நாங்க கடிதம் என்ன,கம்ம்ப்புடர்ல கூட வரமாட்டோம் என்று தான்,பெரும்பாலோர் சொல்லுவார்கள்!]

 
                            

ஒரு பிஸ்கட் கூட கிடைக்காத என்று பரிதவித்தா நேரத்தில்,உணவளித்த,அந்த ஆந்திரா குடும்பத்தை ,நினைவிருக்கிறதா?.
அவர்களுக்கும்,சென்னை ஸ்டார்ஸ் சார்பாக,"சென்னை ரத்னா",விருது வழங்குமாறு ,பிரதம மந்திரி கரயானைக் கேட்டுக்கொள்கிறேன்.எனக்கு தெலுங்கும்,அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாதலால்,கடிதம் எழுத வில்லை.நீடூழி வாழ்க!தண்ணீர் இல்லாத காரணத்தால்,பாய் அண்ட் கரையான் ,அப்படி ஒரு தோற்றம்.மேலும்,அவர்கள் கொண்டுவந்த பூரி அண்ட் கிழங்கை விநியோகித்த வாளுன்டீர்கள் நாங்கள் இரண்டுபேரும்.

பிரியமுடன்,
பாய்.

5 கருத்துகள்:

  1. Yes, I distinctly remember the families who cooked for us; The epitome of generosity! Thanks for reminding us about this Bhai.
    Gujili

    பதிலளிநீக்கு
  2. Superb rewinding.
    When the technology was no so developed like cell phone and digital cameras you have taken this snaps with the children who helped us to feed.Wonderful..
    If boy had a digital camera in that time I feel Kariyan has to start an exclusive blog for all india tour to flash Bhai's photographs
    Marvellous effort Bhai..

    Chocks

    பதிலளிநீக்கு
  3. Plls read Boy has digital camera as Bhai..in the comment
    But Bhai innamum boy mathirithaan irukkiraar
    chocks

    பதிலளிநீக்கு
  4. Chokku,yenaai 'COW BOY' innu eludhaama,werum 'BOY' innu yeludhoyadharkku nandri.
    BHAI.

    பதிலளிநீக்கு