செவ்வாய், நவம்பர் 30, 2010

research il irundhu sila padangal

என்னுடைய ஆராய்ச்சியில் உதவி செய்யும் மாணவியின் படங்கள் சில..
Gujili
yengal ooril kadumaiyana kulirkalam thodangivittadhu
nattu kalaiyil -9*c,indu muzhuvadum snow peidukondirukkiradhu
yennal photos ontum post seyyamudiavillai i dont know why therinthal sollungalen

peer

Tour-6

எல்லோரும் "எல்லோராவில்"






பாய்.

திங்கள், நவம்பர் 29, 2010

Black Hole

டேய் சொக்கு அண்ட் தாஸ்,
பேராசை பட்டால் ,பெரு நஷ்டம்

பாய்

ஞாயிறு, நவம்பர் 28, 2010

vanakkam

என் உயிரினும் மேலான ரசிகப்பெருமக்களுக்கு,
நான் இன்று இரவு துபாய் செல்ல இருப்பதால் இரண்டு நாட்களுக்கு நம்முடைய பிளாக்கில் பதிவுகள் செய்ய இயலாது ஆகவே நான் காணாமல் போய் விட்டதாக தேட வேண்டாம். துபாயில் சக நட்சத்திரங்களான "மச்சி" கணேசன், "தொப்பை" விஜயபாஸ்கர், "குதிரை"சுவாமிநாதன் மற்றும் "சவுதி"பிரபு ஆகியோருடன் சேர்ந்து ஹாலிவுட் நட்சத்திரங்கள் "டைகர்" கரடி, "கிங் பிஷர்" கரடி, "ஓல்ட் மான்க்", "பிளாக் லேபல்" ஸ்கொட்ச் ஆகியோருடன் இணைந்து உலகளாவிய குதிரை பெருக்கம் பற்றி விவாதிக்க இருக்கின்றோம்,(முடிந்தால் டகிலா வையும் சந்திக்க முயற்சி செய்வேன்) இந்த கூட்டம் உபயோகமானதாக இருக்கும் என நம்புகிறேன்(மீட்டிங் முடிந்து அடுத்த நாள் காலைதான் தெரியும்(தெளியும்)) , ரசிகபெருமக்கள் விமான நிலையத்தில் பெருமளவில் திரண்டு வந்து வழியனுப்பவோ, வரவேற்கவோ வர வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். பொக்கே,பழங்கள் அளித்து வழியனுப்பும் காசை எனக்கு டாலராகவோ, யுரோவாகவோ, பவுண்டாகவோ, ரியாலாகவோ, டினாராகவோ, டிர்ஹாமாகவோ,ரூபாயாகவோ (அல்லது பைசாவாக இருந்தாலும் கூட பரவாயில்லை) என்னுடைய அக்கவுண்டுக்கு அனுப்பி வைத்தால் போதும்,இந்த பயணம் வெற்றியடைய பேருதவியாக இருக்கும். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
இப்படிக்கு,

Thanksgiving...

இந்த ஊரிலே நவம்பர் மாசம் thanksgiving கொண்டாடுவர். Traditionally this holiday was a harvest festival celebrated by the Pilgrims as thanks to God for their survival through the first year after their journey to the American continent. The pilgrims were saved from starvation because of the help provided by the Native Indians who showed them how to cultivate the land etc. But now the holiday is celebrated as a holiday and to express gratitude for everything. The main meat that is eaten is turkey. எனக்கு இந்த வான்கோழி எல்லாம் பிடிக்கவே செய்யது. மேலும் stuffing  என்று ரொட்டி பலவித மசாலாக்களை  போட்டு அதை வாங்கோழியில் உள்ளே அமுக்கி பின்னர் அதை ஓவனில்  5-6 hrs  bake செய்வர். (எந்த பக்கம் stuffing  அமுக்குவார்கள் என்று நீங்கள் சுதாரித்து கொள்ளாலாம்!!!) அதோடை கிழங்கு மற்றும் பல  sauce எல்லாம் செய்வர். பூஷணிகாய் டான் இந்த மாதத்தில் கிடைக்கின்ற கிராப், ஆதலால் பூஷணி pudding, cake  என்று வகை வகை யை desserts உண்டு. desserts எல்லாம் நல்ல சாப்பிடுவேன், ஆனா வான்கோழியும் அந்த stuffing மட்டும் நமக்கு ஆகாது. வருஷம் தோரும் எங்கள் KKD இன் அத்தை வான்கோழி சமைப்பார்கள், அனால் இப்போது வயசு ஆகி விட்டதால் நாங்கள் கடந்த 2 வருஷமாக ஹோட்டல் செல்ல ஆரம்பித்து விட்டோம். எங்கள் வீட்டில் இந்த சிரமான வேலையெல்லாம் செய்யமாட்டோம்; என் kkd இற்கு வீட்டில் நிறைய ஜனம் என்றல் பேஜார்.. இப்படி restaurant போய் அந்த வான்கோழியை  மனுஷன் சாப்பிட முடியாது , ஆகையால், வீட்டை விட்டு  புர்ரபடுவதற்கு முன்னால் நான் நல்ல சாம்பார், பருப்பு, ரசம், தயிர் பீன்ஸ் பொரியல் எல்லாம் சாப்பிட்டு விட்டு பின்னர் செல்வேன். ஹோடேலில் சும்மா கொஞ்சம் காய்கறிகள், கிழங்கு சாப்பிட்டு அப்படியே  ஜெகா வாங்கிவிடுவேன். பின்னர் வீட்டிற்கு சென்று நல்ல ச்வீடுகள் எல்லாம் சாப்பிட்டு இன ஜன பந்துக்களுடன் பேசி சந்தோஷமாக இந்த நன்றி திருநாழை கொண்டடிவிடுவேன்.   One of these years may be I will cook a thanksgiving meal, we'll see! லங்குடு மாமா சூப்பர் இந்தியன் வான்கோழி செய்வதாக கூறினார்; ஒரு வேழை அவரை நமது கெட் டோகேதேரில் வான்கோழி செய்ய சொல்ல வேண்டும்.
Gujili

What Happened

சென்னை நட்சத்திரங்களுக்கு என்னாகி விட்டது, மொத்தமாக காணாமல் போய் விட்டார்கள். சொக்கன் காணவில்லை என்று அவனை சீண்டுவதுபோல்  சில பதிவுகள் போட்டும் வர வில்லை, குஜிளியையும் காண வில்லை, மோகன்தாஸ்க்கு  என்னாகி விட்டது தெரியவில்லை. பீர் ஒன்றும் கமென்ட் எழுதவில்லை.  ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக காணவில்லை விளம்பரம் கொடுக்க வேண்டியதுதான்....நாளை முதல் ஒவ்வொருவருக்காகவும் விளம்பரங்கள் வரும்....
கரையான்.

DOHA-CONTD...


Inside Heritage Village Market



                                           
                                                 
                                                      Alongside Doha Corniche

                                                             Motor Boating

                                                                 Pearl Roundabout


                                                                        Sheraton Hotel

                                                                   Parliment
                                      


                                                                    Fishing Boats
                                                 Sunset

BHAI

சனி, நவம்பர் 27, 2010

NO OTHER WAY

                                                                            காணவில்லை

பெயர்: ஜோக்கன்
தொழில்: வாய்ஜாலம்
இடம்: கொசு இல்லாத இடத்திலும் இருப்பார்
மேற்கண்ட நண்பர் பல நாட்களாக காணவில்லை, கையில் எப்போதும் ஒரு பொட்டி நிறைய பொய்களை அடுக்கி கொண்டு பண்ணை பண்ணையாக சுற்றி கொண்டு இருப்பார். சர்வரோக  நிவாரணி வைத்து கோழிகளைஎல்லாம் குணமாக்குவதாக கூறி மருந்துகளை விற்று தீர்க்க முயற்சி செய்வார், இவர் மருந்துண்ட கோழிகள் அடுத்த நாள் பரலோகத்தில் இருக்கும் பிதாவை சந்திக்க சென்று விடும் அல்லது டாஸ்மாக் சால்னா கடை சில்லி சிக்கெனாகவோ , ரோட்டோர பிரியாணி கடையிலோ சென்று ஜீரணமாகிவிடும்.  இவரை கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு சாட்டை அடி சன்மானமாக வழங்கப்படும்.
இப்படிக்கு
அமரர் கோழிகள் சங்கம், இந்தியா மற்றும் இலங்கை.


old age

இப்படி இருந்த பாலு

                                                                     பாலு ஹேர் ஸ்டைல் மாத்தி இப்படி அழகாக ஆகிட்டான். அவனுடைய ஹேர் ஸ்டைலிஸ்ட் ரொம்ப தெறமசாலி போல..

அன்புடன்
கரையான்.

வெள்ளி, நவம்பர் 26, 2010

DOHA

பக்ரீத்தை ஒட்டி எடுத்த என் ஊர் படங்களில் சில










பாய்

TOUR-5

புனே
1 .ரயில் நிலையம் 

 2 .அதே இடத்தில் தோ ருப்யா
 3 . போர்ட்
 4 . அதே
 5 . பூங்கா
 6 . டவ்லாதாபாத்
பாய்.

TOUR-4


ரயில் பயணத்தினூடே 
 ப்ரீ குளியலுக்குப் பிறகு
 அடுப்பு வாயனும் எங்கள் குழுவில் தான் என நினைக்கிறேன் .
கட்டு மஸ்தான உடம்பைக்கண்டு ,பொறாமை கொள்ளாதீர்கள்
பாய்.

for chockan

சொக்ஸ் தயவு செய்து முகமுடியை கழட்டாதே......பாரு குழந்தை அழுகிறாள் பார் .......
கரையான்.

dubai visit

 துபாய் மைதான் ஓட்டலில் டாக்டர் ஜான் (மச்சி கணேசன்) உடன் நான்.
 நம்முடைய ஜூனியர் டாக்டர் விஜயபாஸ்கர்(தொப்பை) துபாய் Central Veterinary Lab -ல் scientist ஆக பணி புரிகிறார், இந்த புகைப்படம் எடுக்கும்போது மிக பிசியாக இருப்பதாக காட்டுவதற்காக தொலைபேசியை எடுத்து காதில் வைத்துக்கொண்டார்.
 டாக்டர் ஜான் அடுத்த ஹாலிவூட்(காலி வூட்) படத்தில் நடிப்பதற்காக துபாயில் தங்கி இருந்தபோது  எடுத்த படம்.
டாக்டர் கார்த்திகேயன் ( சீப் வேடேரினரி ஆபிசர் மற்றும்  செகரெட்டரி, சென்னை ரேஸ் கிளப்) அவர்களுடன் டாக்டர் ஜான்.

புதன், நவம்பர் 24, 2010

vivasaayam oru vilakkam

நவீன விவசாயியின் கசப்பு அனுபவம் பற்றி நண்பர் ஆனந்த்(கால்நடை மருத்துவக்கல்லுரியில் பயின்று மென்பொருளாளராக அமெரிக்காவில் பணி புரிபவர்) சில கருத்துக்களை பரிமாறி இருந்தார், அவருக்கு என்னுடைய விளக்கம்  இந்த போஸ்ட்.
விவசாயத்தில் லாபமே ஈட்ட முடியாதா, விவசாயத்தில் படித்தவர்கள் ஈடுபட முடியாதா என பல கேள்விகள் உங்கள் மனதில் எழலாம்,  நான் தஞ்சையில் சில பகுதிகளில் விவசாயிகள் நல்ல செழிப்பாக இருப்பத்தை பார்த்திருக்கிறேன், அவர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் விவசாயம் சார்பாக ஏதாவது அவர்கள் நிலத்தில் செய்து கொண்டே இருப்பார்கள், மொத்த கிராமமே சொந்த பந்தங்களாக இருப்பார்கள், ஒருவர் நிலத்தில் நடவு என்றால், மற்ற வீட்டுக்காரர்கள் எல்லாம் வந்து வேலை செய்வார்கள், நிலத்தின் சொந்தக்காரர் மதிய உணவு மற்றும் தேநீர் மட்டும் கொடுத்தால் போதும் ,அதுபோல் மற்றவர் நிலத்தில் இவர் சென்று வேலை செய்ய வேண்டும், அவர்கள் சும்மா இருப்பது கிடையாது, நிலத்தில் ஏதேனும்  வேலை செய்து கொண்டே இருப்பார்கள்(சும்மா இருக்கும் நிலமாக இருந்தாலும் உழுது போட்டு வைத்தால் களை அண்டாது.).  ஒரு மென்பொருளாளர் தோராயமாக மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பார் என்று வைத்து கொள்வோம், அவரே முழு நேர விவசாயி ஆனால் அந்த வருமானம் வருவதற்கு குறைந்தது ஒரு நாற்பது ஐம்பது எக்கராவது இருக்க வேண்டும், மேலும் இந்த வருமானம் அவருடைய திறமையை மட்டும் சார்ந்தது அல்ல, மழை பொய்க்கலாம், தேவையில்லாத நேரத்தில் மழை வந்து விளைச்சல் குறையலாம்.  முழுநேர விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே என நீங்கள் கேட்கலாம், உண்மைதான் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதால், இதுதான் எனக்கு வாய்த்தது என கிடைத்ததை எண்ணி மகிழ வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு, உங்களுக்கு அப்படி இல்லை. இந்த வருடம் விவசாயப்பணிகள் துவங்க வேண்டிய நேரத்தில் ஆறுகளில் தண்ணீர் வராததால், பல இடங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை, இப்போது நல்ல மழை பெய்து ஆறு குளங்கள் நிரம்பி உள்ளது, இதை நம்பி விவசாயம் செய்தால், அறுவடை செய்யும் காலத்திற்கு முந்திய நேரத்தில்(பிப்ரவரி-மார்ச் மாதங்களில்) தண்ணீர் இருக்குமா என்பது கேள்விக்குறிதான். ஒரு சாதாரண விவசாயியின் எதிர்பார்ப்புகள், வாழ்க்கை முறைகள் ஒரு மென்பொருளாளரை விட மிக  குறைவு, அவர் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படித்து அரசு பேருந்தில் பயணம் செய்வர், அமெரிக்காவில் பணி புரிந்து அமெரிக்க வாழ்க்கைக்கு பழக்கமான மென்பொருளாளரின் குழந்தைகள் மற்றும் மனைவி எந்த அளவு ஒரு சராசரி இந்திய கிராம வாழ்க்கைக்கு ஒத்து போவார்கள் என்பது கேள்வி குறியே.
இதனால் எல்லாம் நீங்கள் விவசாயத்தில் ஈடு பட வேண்டும் என்ற எண்ணத்தை ஒதுக்கி வைத்து விட வேண்டாம், இப்போது நிறைய விவசாய சாதனங்கள் வர ஆரம்பித்து உள்ளன, பெரிய அளவில்(ஐம்பது ஏக்கர்) அளவில் விவசாய நிலம் வாங்கி உங்கள் தந்தையார் அல்லது நெருங்கிய உறவினர்கள் (அனேகமாக பணி ஓய்வு பெற்றவர்கள்) யாராவது இருந்தால் அவர்கள் மூலமாக விவசாயத்தில் ஈடு படுங்கள், உங்கள் வேலையை விட்டு விட வேண்டாம், ஒன்று இரண்டு ஆண்டுகளில் உங்களுக்கு இந்த தொழிலின் நெளிவு சுளிவுகள் தெரிந்து விடும், பின்னர் நீங்கள் முழு நேர விவசாயி ஆவதா இல்லையா என்பது உங்களுக்கு புலப்பட்டு விடும். வாழ்த்துக்கள்.
கரையான்.

Story of Appreciation

One young academically excellent person went to apply for a managerial position in a big company.

He passed the first interview, the director did the last interview, made   the last decision.The director discovered from the CV that the youth's academic   achievements were excellent all the way, from the secondary school until the postgraduate research, never had a year when he did not score.

The director asked, "Did you obtain any scholarships in school?" the   youth answered "none".

The director asked, " Was it your father who paid for your school fees?" The youth answered, "My father passed away when I was one year old, it was my mother who paid for my school fees.

The director asked, " Where did your mother work?" The youth answered, "My mother worked as clothes cleaner. The director requested the youth to show his hands. The youth showed a pair of hands that were smooth and perfect.

The director asked, " Have you ever helped your mother wash the clothes   before?" The youth answered, "Never, my mother always wanted me to study and read more books. Furthermore, my mother can wash clothes faster than me.

The director said, "I have a request. When you go back today, go and   clean your mother's hands, and then see me tomorrow morning.*

The youth felt that his chance of landing the job was high. When he went back, he happily requested his mother to let him clean her hands. His
mother felt strange, happy but with mixed feelings, she showed her hands to the kid.

The youth cleaned his mother's hands slowly. His tear fell as he did   that. It was the first time he noticed that his mother's hands were so wrinkled, and there were so many bruises in her hands. Some bruises were so painful that his mother   shivered when they were cleaned with water.

This was the first time the youth realized that it was this pair of hands that washed the clothes everyday to enable him to pay the school fee. The bruises in the mother's hands were the price that the mother had to pay for his   graduation, academic excellence and his future.

After finishing the cleaning of his mother hands, the youth quietly washed all the remaining clothes for his mother.

That night, mother and son talked for a very long time.

Next morning, the youth went to the director's office.

The Director noticed the tears in the youth's eyes, asked: " Can you tell me   what have you done and learned yesterday in your house?"

The youth answered, " I cleaned my mother's hand, and also finished   cleaning all the remaining clothes'

The Director asked, " please tell me your feelings."

The youth said, Number 1, I know now what is appreciation. Without my mother, there would not the successful me today. Number 2, by working together and helping   my mother, only I now realize how difficult and tough it is to get something done. Number 3, I have come to appreciate the importance and value of family relationship.

The director said, " This is what I am looking for to be my manager.
I want to recruit a person who can appreciate the help of others, a person who knows the sufferings of   others to get things done, and a person who would not put money as his only goal in life. You are hired.

Later on, this young person worked very hard, and received the respect of his subordinates. Every employee worked diligently and as a team. The company's performance improved tremendously.

A child, who has been protected and habitually given whatever he wanted, would develop "entitlement mentality" and would always put himself first. He would be ignorant of his parent's efforts. When he starts work, he assumes that every person must listen to him, and when he becomes a manager, he would never know the sufferings of his employees and would always blame others. For this kind of people, who may be good academically, may be successful for a while, but eventually would not feel sense of achievement. He will grumble and be full of hatred and fight for more. If we are this kind of protective parents, are we really showing love or are we destroying the kid instead?*

You can let your kid live in a big house, eat a good meal, learn piano, watch a big screen TV. But when you are cutting grass, please let them experience it. After a meal, let them wash their plates and bowls together with their brothers and sisters. It is not because you do not have money to hire a maid, but it is because you want to love them in a right way. You want them to understand, no matter how rich their parents are, one day their hair will grow gray, same as the mother of that young person. The most important thing is your kid learns how to appreciate the effort and experience the difficulty and learns the ability to work with others to get things done.


Bhai.
P.S: This is the in response to MSK's Kavidhai.

TOUR-3






புறப்பாடு:
  1. தி greats : எத்தனையோ வாத்தியார்கள் இருந்தும்,நம்மை வழியனுப்ப வந்த டாக்டர்கள்.பஷீர்,திலகர்,தேவநாதன்,ராதாகிருஷ்ணன் -ஆகியோர்  வாழ்க.
  2. வழியனுப்ப வந்த ஜூனியர் களும் - வாழ்க
  3. நாலாவது படத்தில் உள்ள ஆனந்தன் ,அண்ணனும்- வாழ்க.
பாய்.