செவ்வாய், நவம்பர் 16, 2010

கரடி

ஒவ்வொரு செவ்வாயும், வியாழனும், சனிக்கிழமையிலும், நான் ஆற்றங்கரை பக்கம் ஓட செல்வேன். இந்த ஆறு எங்கள் வீட்டில் இருந்து 6 மைல் தூரம். இன்றைக்கும் வழக்கம் போல ஆற்றங்கரை பக்கம் ஓட சென்றேன். அங்கு பறவைகள் (Bald white eagle, grey blue herons), மான், சிவப்பு நரி மற்றும் வித விதமான மிருகங்கள் பார்க்கலாம். காலையில் இவ்வாறு ஓடும் போது மனதில் நிம்மதி சாந்தம், இறைவனுடன் உரையாடல் எல்லாம் நடக்கும். இன்றைக்கும் என்னுடைய ஓட்டத்தை முடித்த பின்னர் வாகனத்தில் ஏறி வீட்டிற்கு ஒட்டிக்கொண்டு வந்திருந்தேன். பக்கத்து lane இல் ஒரு truck மெதுவாக சென்று கொண்டிருந்தது. அதை overtake பண்ணலாம் என்று பக்கத்து lane இல் சென்றேன். தற்செயலாக அந்த truck bed இல் ஒரு கருப்பு மூக்கு ஒன்று கண்ணிற்கு எடுபட்டது. இது என்னது என்று உத்து பார்த்தேன். பார்த்த போது அந்த TRUCK BED இல் இருப்பது கருப்பு கரடி என்று அறிந்து கொண்டேன். எங்கள் ஊர் மிக சிறிய குக்கிராமம். எங்கள் ஊர் Philadelphia, New York city போன்ற பெரிய ஊர் பக்கம் இருந்தாலும் இது சரியான பட்டிக்காடு தான்! ஆனால் இது மிக அழகிய பட்டிக்காடு. எங்கள் ஊரில் டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து hunting season; ஆகையால், மான், கரடி இவற்ற்றை வேட்டை யாடலாம். வேட்டையாடுவதற்கு permit வேண்டும், மற்றும் கண்ட இடத்திலும் துப்பாக்கி வைத்து போற வார மானைஎல்லாம் சுட முடியாது. ஒவ்வொரு season க்கு இரண்டு அல்லது மூன்று மான்கள் தான் வேட்டையாட முடியும். The hunting here is strictly regulated. ஒரு காலத்தில் இங்கு கருப்பு கரடியை காத்து கொண்டிருந்தார்கள். ஆனால் கரடி population அதிகமானதால் இப்போது சிலர் கரடியை வேட்டை அடிக்கலாம். கரடியை நான் zoo வில் தான் பார்த்துள்ளேன். இந்த மாதிரி truck பின்னால் செத்த நிலமையில் பார்த்ததில்லை. எங்கள் ஊரில் மானும் கரடியும் நிறைய உண்டு. இதெல்லாம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. இப்போதோ மனிதன் வீடு கட்டுவதற்காக மிருகங்களின் வீட்டை வேட்டையடிகிரோம்!
Gujili

8 கருத்துகள்:

  1. Gujili do you remember treating the bear in Kanchipuram,that was fun,
    GFK

    பதிலளிநீக்கு
  2. Namma oor pakkam karadi viduraan yenraal kathai alakkiraan yenru arththam.
    Andha mathiri karadi vidaamal karadiyai neril kanda Gujilikku vazhththukkal.
    Apart from zoo ithuvarai karadiyai viththaikkaranidam rompap pathetic conditionil paarththathundu.Probably GFK reminding you about one such incident in Kancheepuram.
    It may be fun for us but definately not to animals.
    During my Pedigree days I witnessed dogs kept in small cages where they can't move even their tails freely for breeding purpose in places like Ooty,Yercaud.Diets offered to them in places like Kerala was so unhygienic with all slaughter house wastes, whole chicken heads and legs. If you enter such type of kennels you feel vomiting immediately due to the bad odor .Though all these are happening for livelihood most of the times people are more greedy. Without spending single rupee they want to earn high profits. In pet shops small pups are kept under direct sun light outside the shop exposed to all dust.
    All our animal welfare organizations are shouting against killing of stray dogs without taking any serious steps to control from Govt.side.ABC programme initiated from Govt is also like commission earning scheme for Municiplaities and Corporation ward councellors.One vet felt that at times these people are dumping 40-50 dogs for spaying and castration purpose and insisting the vet to finish surgery in a single day so that they can earn lump sum commission. Keeping animals with all sort of skin disorders is more cruel than merci killing.
    Chocks

    பதிலளிநீக்கு
  3. GFK - yes I distinctly remember that bear but he was so healthy and fed on cashews, one of those rare cases where the caretaker really loved the animal. A positive example.
    Chocks - you are right in that animals are treated badly everywhere. One time in our neighboring town a woman was arrested because she had 43 cats and the house was filthy with cat poo everywhere and it was quite disgusting. I know that at home I used to feel terrible about all the bullocks that had to drag tons of loads in the carts and the street dogs too. There is exploitation everywhere. And then when we see humans in worse conditions than animals - well that is unconscionable!
    Gujili

    பதிலளிநீக்கு
  4. it is sad that the hunting is still allowed. If it happens in india the media would have made it a big issue, here in saudi many people have private zoos, they can keep any animal and dont have any regulations. In some farms the deers are sold for meat purpose at 1500 riyals per animal. i have seen couple of bears in wild in Top Slip when i was working in Pollachi.
    karaiyan.

    பதிலளிநீக்கு
  5. PHY`ll karadi vittathai vidava perya karady parkka mudyum?
    karadyoda ana , MIB theryathu anaal PAT theryum
    yenna naama vaithyam panna ange thane poganum
    karadi MHN yarukkavathu theruma?
    anaal sathyama yenakku karadi ANN theryathu
    msk

    ps.
    (BHAI WHERE R U?
    long time no c)

    பதிலளிநீக்கு
  6. 1.Guji&GFK-Kancheepuratthil Karadiyai 'treat' pannuneergala? alladhu 'cheat' pannuneergala?
    2.Chokku-Mirugangalai wadhaikkirawan,mirugangalai wida keelttharamaanawan-kewalamaanawan.
    3.Karayan -Nee yeppo yen ooril welai paarthaai? Yewanaiyo paarthuputtu,karadinnu purudi widuraan.Yerkenawe oru postingil kettirunthen.Pathilillai.
    4.MSK-Neyellaam bloggil waranumnu,naan jutettu utten.

    BHAI.

    பதிலளிநீக்கு
  7. Bhai before you went to Pollachi we were the interns there, karupps,kumaresan and me. Dr.Vijayan was our clinician and Dr.Malayappan was VAS. The Mannar & Co VAS from coimbatore took us to Top Slip, it was a great experience going into the forests.
    Karaiyan.

    பதிலளிநீக்கு
  8. Bhai - we treated and cheated the karadi. Actually they did the postmortem in Kancheepuram on the animal and the amount of fat he had was incredible. The owner said that he fed the bear only cashews and it was evident I suppose, it was not an emaciated bear at all like you see in the circus.
    Guji

    பதிலளிநீக்கு