என்ன!எனக்கு லீவா அல்லது உங்களுக்கா?ஐந்தே நாளில் அலப்பறை [நண்பர் பல்லு ஜெயராமனின் வார்த்தை]பண்ணி விட்டீர்களே!ஆம்! 12-11-2010 To 21-11-2010 வரை எனக்கு விடுமுறைதான்.இருப்பினும்,பக்ரீத் பண்டிகை ,நண்பர்கள் வருகை,பிக்னிக் செல்லல் ,தாயக போன் செய்தல்,வீட்டு வேலை ஆகியவற்றால் ,ப்ளாக் வரமுடியவில்லை.
இன்று,இந்த ப்லொக்கில் இருந்து "நம் சீனியர்ஸ் " வரை உள்ள அனைத்து போச்டிங்களுக்கும் ,விரிவான கமெண்ட்ஸ் எழுதியுள்ளேன்.படித்து மகிழுங்கள்.
பாய்.
Bhai yai whole world miss seydhadhu,welcome back!
பதிலளிநீக்குGFK
Bhai - indha maadiri naangal yellam ungal blog entry miss pannadhai kurithu kettu ungal ucchi kuluravillaiya?
பதிலளிநீக்குHow privilged are you bhai, I am pacchai with jealousy!
Gujili