செவ்வாய், நவம்பர் 02, 2010

மீண்டும் ஒரு

சென்ற வாரம் தமிழக நண்பர் ,தனது கம்புடேரில் அண்டி வைரஸ் எக்ஸ்பயரி ஆகிவிட்டதாக சொன்னார்.நான் லூலூ ஹைபெர்மர்கட் போங்கள்;ஆபர் போட்டுள்ளான் என்றேன்.என்று அங்கு போய் போனில் "டாக்டர்-நான் லூலூ வில் அண்டி வைரஸ் - மாமி வைரஸ் வாங்க வந்து உள்ளேன்,இங்குள்ளவன் இன்டர்நெட் செக்யூரிட்டி நல்லது என்கிறான்,என்ன செய்ய? "என்றார். உடன் நான் "அண்டி வைரஸ் போதும்;மாமி வைரஸ் வாங்கவேண்டும் என்றால் ,கோடம்பாக்கத்திற்கு தான் போகவேண்டும் " என்றேன்.மனிதர் ஆடிப்போய்,"பேரன்-பேத்திகளைக்கண்ட என்னைப்போயா?" என்று சிரித்தபடி போனை வைத்தார்.
பாய்.

5 கருத்துகள்:

  1. bhai,
    peran pethi eduththa vayasil unakku intha joke thevaiyaa.....athu sari kodampakkaththula LULU hypermarket irukkaa enna????
    karaiyan.

    பதிலளிநீக்கு
  2. Romba lolluthaan...
    Bhaikku..inda vaai mattum illenna.....(Pls complete this punch dialogue according to your wish)

    Chocks

    பதிலளிநீக்கு
  3. You can take the man out of kodambakkam but not take kodambakkam out of the man...ha ha
    GFK

    பதிலளிநீக்கு
  4. 1.Karayanukku romba 'LOLLU' dhaa.
    Naanga 'KOLLUWIL' Lulu hyper market thirandhaalum,nee angeyaa waruwe?.Oru welai wandhaalum,'JOLLU' dhaan widuwe.
    2.The previous comment of mine was ''Completeing Chock's dialogue"
    BHAI.

    பதிலளிநீக்கு