இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பௌல்ட்ரி
expovukku MVC சென்றிருந்த போது நமது கலைஅரங்கத்தில் மாலை நேரக் கலை நிகழ்வுகள் காண வாய்ப்புக் கிடைத்தது.சாதரணமாக மிமிக்ரி வெஸ்டேர்ன் டான்ஸ் என்று எதிர்பார்த்திருந்த போது ஒரு பரத நாட்டியம் அரங்கேறிக்கொண்டிருந்தது . கூட வந்த எனது வட இந்தியா நண்பர் கொஞ்சம் ஆர்வமாக இருந்ததால் அவருக்கு கம்பெனி கொடுக்கும் பொருட்டு நமக்கு பரத நாட்டிய அறிவு இல்லை என்றாலும் பொறுமையோடு அமர்ந்திருந்தேன். கலை அரங்கத்தில் மாணவர்களிடையே லேசான சலசலப்பு இருந்தாலும் நமது காலம் போல பேப்பர் ராக்கெட்டுகள் எல்லாம் பறக்காதது கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது.சில பரத நிகழ்வுகள் முடிந்தபின் ஒரு கிராமிய நடனக்குழு நிகழ்ச்சி என அறிவித்தார்கள். ஏதோ இன்று கிராமங்களில் நடக்கிற ரெகார்ட் டான்ஸ் போல இருக்கும் என்று கொஞ்சம் சுவாரசியக் குறைவாகவே இருந்தேன்.ஆனால் தப்பாட்டம் ,ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகம், கும்மி, பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம், நாதஸ்வரம், மேளம் என ஒரு மதுரைப் பக்க கிராமத்தைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள். அவ்வளவு விறுவிறுப்பாக ஒரு நடன நிகழ்வை இதுவரை நான் கண்டதில்லை என்றே சொல்ல வேண்டும்.நமது கல்லூரி மாணவர்கள் அதனை பலத்த கரகோஷத்துடன் வரவேற்றது இன்னும் ஆரோக்கியமான விஷயம். மைகேல் ஜாக்சனை ஆராதிக்கிற நமது இளைய சமுதாயம் இது போன்ற பொன்னான அம்சங்களை கொண்டுள்ள தமிழ் கலைகளை இன்னும் எத்தனை காலம் உயிரோடு விட்டு வைக்கப் போகிறதென்ற கவலையும் ஒரு பக்கம் வருகிறது. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது நமது
immediate senior Dr.Shankaran.இதற்கு முழுக்க காரண கர்த்தாவான கல்லூரி முதல்வர் இப்போதைய துணை வேந்தர்
Dr.Prabhakaran என ரெண்டு பேர்களும் பாராட்டுக்குரியவர்கள்
Chocks
It is nice the people have not yet forgotten "graamiya kalaikal", etho ennaippola, Bhaipola aatkal "maanaada mayilaada" mattumillai graamiya kalaikalum paarppom, aanaal oru condition "namma machchaans nameetha" thappaattam,oyilaattam,karakam ellaam aadanum......
பதிலளிநீக்குkaraiyan.
karaiyanukku romba periiiyyya........!
பதிலளிநீக்குmanasu.
chocks u hav rekindled those days when we used to participate in paattukku paatuand remember u got aprize too in that
i loved all those activities in our auditorium. - msk
Yes,Old is gold.But the dancer should be young and open minded as Nameedha.
பதிலளிநீக்குBHAI.
Now I understand why Maanada Mailada grand finale event happened at Abudhabi.
பதிலளிநீக்குUdal mannukku Uyir Nameethavukkunnu Bhayum karayanum aarpaattam pannaama iruntha sarithaan
MSK-I still remember our college cultural events.We played a skit also with Mohan das,Meenakshi Sundaram,Kutty Japan,Jayababu in the same stage.The name of the skit was
MANITHARIL ITHTHANAI NIRANGALA.
Direction/Music- Mohan Das
Dialogue-me
Executive director-MS
Hero-Kutty Japan
Comedy-Jayababu
Support actors-All of us
Mohan Das (Kamban)knows much abt this
Funny days
Chocks
Yes.Das was doing the music with his famous plastic basket.
பதிலளிநீக்குBHAI.
I remember the times when our boys would take out a funeral procession every time somebody did bad or threw paper rockets and then got yelled by Richard Masilamani so many times.Wow wonderful memories.Sorry I am down with the flu so did not skype.Missed it.
பதிலளிநீக்குGFK
R.M. is famous for "I will declare UDC in a minute"
பதிலளிநீக்குBHAI.
BTW - didn't these funeral processions happen at Hosur too? I remember how the dogs used to bark at night and so some of our classmates decided to fight them. THat was interesting., At least I remember reading a PA. KE. PA entry on it.
பதிலளிநீக்குOh yes I remember the many many IDCs that we had!