வியாழன், நவம்பர் 18, 2010

மெக்சிகோவில் ஒரு கட் அவுட்

தங்க தலைவி எங்கள் குல திலகம்
அமெரிக்காவின் நிரந்தர வருங்கால ஜனாதிபதி
மெக்சிகோ மக்களை வாழ வைக்க வருகை புரியும் மங்காத விளக்கு
டாக்டருக்கு டாட்டரான டாக்டரே
டாக்டரை கைபிடித்த மங்கையர் திலகமே
உங்கள் பாதம் படிந்து இந்த மெக்சிகோ மண் பாவங்களை களைந்து
வளமுடன் வாழ வழி செய்யுங்கள் தாயே.......
நன்றி நவிலல் விடுப்பில் கான்குன் வரும் அமெரிக்க புரட்சி தலைவியை வாழ்த்த வயதில்லாததால் வணங்கும்
"சென்னை ஸ்டார்ஸ்"
அகில உலக (அமெரிக்க)அம்மா முன்னேற்ற பேரவை,
கான்குன் கிளை, மெக்சிகோ வட்டம்,
அமெரிக்க மாவட்டம்.

9 கருத்துகள்:

  1. chennai stars saarpaaka intha cut out vaiththathu naanthaan, aduththa MLA elctions-la mexico-vula enakku oru seat undu...
    karaiyaan.

    பதிலளிநீக்கு
  2. Cut outukkup paalabisheham panna freea visa charge ,flight ticket matrum vazhi chelavukku kaasum briyaani pocketum koduththaa Mexico vandhu thalaivikku kosham poda naanga redy

    Chocks

    பதிலளிநீக்கு
  3. Okay Okay You guys are giving me a big swollen head.If I had known you would praise me so much would have told you about mexico sooner.Will return with pictures,thank you and will miss you all,
    GFK

    பதிலளிநீக்கு
  4. Amma vin aluvagulathil irunthu special message:
    Ungalin anbu mazhaiyil nanainthu,manam kuthugalathil nichal adikirathu. Ungalin requests galai yen uyir thozhi Sasikala(Gujili) yidam submit saidhaal immediate action yedukka padum.Naan thirum bi vandhavuden ungal idum irundhu katchi kku donation thevai padum.
    Vazhga Chennai stars,
    Vazhga Tamilagam
    Nanri Vanakkam,
    ippadikku Ungal Amma
    GFK

    பதிலளிநீக்கு
  5. 1.KaviKumar -Dhool Kilappitta.
    2.GFK-Engalai Mexicowirkku koottittu ponga.Eppadi Mexico karanungatta wasool pannanumnu theriyum.
    BHAI

    பதிலளிநீக்கு
  6. chennai natchathirangale - I am still waiting for your requests. We can start with donation at 500 riyals for the first darisanam
    ippadikku
    Sashikala

    பதிலளிநீக்கு
  7. P.S. For earlier comment. You will receive a complimentary shot of tequila for a donation over 5000 riyals.
    Sashikala

    பதிலளிநீக்கு
  8. those pay in riyals cant enjoy tequila, so please start with dollars, dollar mazhai muthalil pozhiyattum, pinnar riyals paththi pesuvom.
    karaiyan.

    பதிலளிநீக்கு