காலை நாலு மணிக்கெல்லாம் எழுந்து அலாரத்தை அணைத்து திரும்ப தூங்கி ஐந்தரைக்கு எழுந்து பல்லு கூட விளக்காமல் பணிக்கு சென்று கம்பியுடரை ஆண் செய்து கஷ்டப்பட்டு இன்டர்நெட்டில் கொஞ்சம் மெயில் செக் செய்து விட்டு, குழந்தைகளை பள்ளிப்பெருந்தில் ஏற்றி வழி அனுப்பி, பண்ணைக்கு திரும்பி சூடாக ஒரு டீ அடித்து விட்டு உடம்பை குறைக்க ஒரு அரை மணி நேரம் வாக் செய்து விட்டு, திரும்ப வந்து கம்பியுட்டரில் உட்கார்ந்து கொஞ்சம் கதைகளை படித்து விட்டு, மணியை பார்த்தால் ஒன்பது ஆகி இருக்கும்,அப்புறமென்ன, வீட்டுக்கு சென்று காலை உணவை வயிறு முட்ட உண்டு விட்டு, உண்டகளைப்பு தீர தூங்க வேண்டியதுதான், திரும்ப இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து தயாராகி, மதிய உணவை உண்டு மூன்றரைக்கெல்லாம் கிளம்பி ஆபிஸ் சென்று கம்பியுட்டரில் கொஞ்சம் கதைபடித்து, நண்பர்களுடன் அரட்டை அடித்து ஏழுமணிக்கு வீட்டுக்கு சென்று குழந்தைகளுடன் கொஞ்சம் விளையாடி, மனைவியுடன் கொஞ்சம் சண்டைபோட்டு, இரவு உணவை முடித்து படுக்க வேண்டியதுதான், மறுநாள் காலை நாலு மணிக்கு எழுந்து அலறும் அலாரத்தை நிறுத்தவேண்டுமல்லவா... இப்படியெல்லாம் இருந்தாலும் வெளி உலகுக்கு சொல்ல வேண்டியாது என்ன......"ச்சே என்ன பொழப்புடா இது, காலை நாலரைக்கெல்லாம் எழுந்து வேலைக்கு போய் பீடிங் பார்த்து, குரூமிங் பார்த்து,இந்த குளிருல பீல்டுல நின்னு வேலை செய்யறதுக்கு மாடு மேய்க்க போயிடலாம்னு தோணுது. இப்படியெலாம் பாத்தாலும் இந்த குதிரைங்களுக்கு எப்ப காலிக் வரும் எப்ப மண்டைய போடும்னு டென்ஷன் வேற..(எனக்கு வேல குடுத்த முதலாளிக்குத்தான் டென்ஷன், எனக்கென்ன டென்ஷன்), இதுக்கு நடுவுல ரேசிங் குதிரைக்கள வேற பாக்கணும், அதுங்களுக்கு கெல்டிங் பண்ணி(அதுல எத்தனைக்கு eviseceration (குடல் வெளியுல வந்து விழுந்து) ஆகி செத்து போனது என்பதை சொல்ல மாட்டேன்), பில்லிஸ்-க்கு காஸ்லிக் சர்ஜரி பண்ணி , ஜாயின்ட் இன்ஜெக்ஷன் போட்டு(வெள்ளைக்காரன் தான் போடுவான், ஆனால் நாம் போட்டதா பீத்திக்கணும்.... நம்மளால ஜாயின்ட்ல இன்பெக்ஷன் தான் செய்ய முடியும்), இதுக்கு நடுவுல ஒட்டகத்துக்கு வேற சிகிச்சை செய்து(நம் சிகிச்சையில் பொழச்சு கெடக்குதே அந்த ஒட்டகம் பாவம், பினடையின் (flunixine meglumine) தெரியாம கொடுத்து அந்த ஒட்டகத்தின் கிட்னியை சட்னியாக்கிய கதையையெல்லாம் கிளறக்கூடாது). நாங்க பகலுல செய்யற வேல போதாதுன்னு ராத்திரியிலே நார்மலாவே பொறக்குற குட்டிய இழுத்து டிஸ்டோகிய வாக ஆக்கி கஷ்டப்பட்டு இழுத்து குதிரைக்கும் கஷ்டத்த கொடுத்து குட்டியையும் குத்துயிரும் கொலை உயிருமாக்கி....... ஐயோ போதுமடா சாமி ......இந்த குதிரைகளும் இன்ன பிற ஜீவா ராசிகளும் எங்க கிட்ட படுற பாடு, இதுக்கு சொக்கானாகவே மாறி இருக்கலாம்......சத்தமில்லாம கொன்னு போட்டு விட்டு டை கட்டி ஆங்கிலம் பேசி பைவ் ஸ்டார் ஓட்டலுல மெல்லிய கும்மிருட்டில் ஸ்காட்ச் அடித்து வாந்தியெடுத்து ரூமிலே கவுந்தடிச்சு படுத்து தூங்கி இருக்கலாம்......
சொக்கனை மகிழ்விக்க பண்ணை வாழ்க்கை பற்றி "கரையான்"
rajini padamna oru kikku undallaava, entha nadikar nadichchaalum athula rajini photovaiyaavathu kaattuvaanga illaiyaa, athu pola thaan entha kathaiyaa irunthaalum athula chockan paththi ezhuthunaa unnaipponra rasikarkal santhoshapaduvanga. yendaappaa ennai ippa ethukku indiya vara solre, ange enna animal population athikamaayidichchaa enna...naangal inge ukkanthu vettikathai pesuromnu yaaruppaa sonnathu, maasamaana NRI panam anuppuromilla, naangal animalsai kolromo, vaazha vakkiromo panam sampaathikkirom. indiyaavula mattum ennaththa vaazhuthu, neengal ellaam sevai manappaanmaiyodu, mirukangalai vaazha vaiththukondu irukkeenga, seiyungadaa sevai, ungal pani thodara en vaazhthukkal???????
பதிலளிநீக்குkaraiyan.
MSK..
பதிலளிநீக்குParavayillai.Nammalai Rajini levelukku compare panra karaiyanukku rombap periya manasu venum.Nameetha rasikarukku athu romba thaaralamave irukkirathu sagajamthane..
Though Karaiyan is writing things lightly for comedy I know he is a very serious guy in his profession.I have seen photographs in his face book after attending a dystochia in his farm accompanying with a foreigner who was assisting Karaiyan and learning the techniques from him,doing surgery in camels etc which clearly indicates his involvement and seriousness in work.
Ayal thesaththileyum namma kodi parakka vidara karaiyan matrum Bhai,Peer,Jahir,GFK,Gujili yellorukkum vazhththukkal.
Chocks
kodi parakkattum....
பதிலளிநீக்குvaazhthukkal
msk
ok, Karayaan, enough with the exaggeration! Having worked with Karayaan at Unikay hatcheries, I know he is a conscientious dude; Much as the stories are entertaining to read I am not sure about the reality! But hey great job. I know folks worship equine vets here, GFK may be able to comment on this more since she is in the field unlike betrayors like me who left the field.
பதிலளிநீக்குGujili
Here also the equine vets are treated well, it takes time to make them accept a indian as equine vet. In the beginning people were asking me "Are there horses in india", the beginning was very difficult, but now things have changed.
பதிலளிநீக்குKaraiyan
1.MSK-Ippodhaikku Chokku dhann kitaidhirukkiraan.Wenumnaa unnai ilukkirom.Irundhaalum,Dhanabalanai madhiri permanenta ilukka maattom.
பதிலளிநீக்கு2.Inge ullawargal yengalidam kooruwadhu-"Yengal mirugam irundhaalum alladhu irandhaalum,neengal aayiram pon"-Yengalai widamatukkiraargal.
3.Chokku-Nandri.Ippawellaam,unaakku stressey illa pola.
4.Guji-Nee onnum betrayar illai.Chairil utkaarndhu,SMB madhiri kuthirai ottinaal,neeyum equinevet for ever.
BHAI.
OK - I will have to ask Philip for a kudhirai for Christmas..
பதிலளிநீக்குGuji