ஞாயிறு, நவம்பர் 28, 2010

Thanksgiving...

இந்த ஊரிலே நவம்பர் மாசம் thanksgiving கொண்டாடுவர். Traditionally this holiday was a harvest festival celebrated by the Pilgrims as thanks to God for their survival through the first year after their journey to the American continent. The pilgrims were saved from starvation because of the help provided by the Native Indians who showed them how to cultivate the land etc. But now the holiday is celebrated as a holiday and to express gratitude for everything. The main meat that is eaten is turkey. எனக்கு இந்த வான்கோழி எல்லாம் பிடிக்கவே செய்யது. மேலும் stuffing  என்று ரொட்டி பலவித மசாலாக்களை  போட்டு அதை வாங்கோழியில் உள்ளே அமுக்கி பின்னர் அதை ஓவனில்  5-6 hrs  bake செய்வர். (எந்த பக்கம் stuffing  அமுக்குவார்கள் என்று நீங்கள் சுதாரித்து கொள்ளாலாம்!!!) அதோடை கிழங்கு மற்றும் பல  sauce எல்லாம் செய்வர். பூஷணிகாய் டான் இந்த மாதத்தில் கிடைக்கின்ற கிராப், ஆதலால் பூஷணி pudding, cake  என்று வகை வகை யை desserts உண்டு. desserts எல்லாம் நல்ல சாப்பிடுவேன், ஆனா வான்கோழியும் அந்த stuffing மட்டும் நமக்கு ஆகாது. வருஷம் தோரும் எங்கள் KKD இன் அத்தை வான்கோழி சமைப்பார்கள், அனால் இப்போது வயசு ஆகி விட்டதால் நாங்கள் கடந்த 2 வருஷமாக ஹோட்டல் செல்ல ஆரம்பித்து விட்டோம். எங்கள் வீட்டில் இந்த சிரமான வேலையெல்லாம் செய்யமாட்டோம்; என் kkd இற்கு வீட்டில் நிறைய ஜனம் என்றல் பேஜார்.. இப்படி restaurant போய் அந்த வான்கோழியை  மனுஷன் சாப்பிட முடியாது , ஆகையால், வீட்டை விட்டு  புர்ரபடுவதற்கு முன்னால் நான் நல்ல சாம்பார், பருப்பு, ரசம், தயிர் பீன்ஸ் பொரியல் எல்லாம் சாப்பிட்டு விட்டு பின்னர் செல்வேன். ஹோடேலில் சும்மா கொஞ்சம் காய்கறிகள், கிழங்கு சாப்பிட்டு அப்படியே  ஜெகா வாங்கிவிடுவேன். பின்னர் வீட்டிற்கு சென்று நல்ல ச்வீடுகள் எல்லாம் சாப்பிட்டு இன ஜன பந்துக்களுடன் பேசி சந்தோஷமாக இந்த நன்றி திருநாழை கொண்டடிவிடுவேன்.   One of these years may be I will cook a thanksgiving meal, we'll see! லங்குடு மாமா சூப்பர் இந்தியன் வான்கோழி செய்வதாக கூறினார்; ஒரு வேழை அவரை நமது கெட் டோகேதேரில் வான்கோழி செய்ய சொல்ல வேண்டும்.
Gujili

7 கருத்துகள்:

  1. a very nice detailing of thanks giving day
    though had seen and heard abt this stuffed turkey thru media havent eaten one and not hoping to anymore after ur posting
    nice that u found other ways to enjoy the thanks giving day
    thanks
    msk

    பதிலளிநீக்கு
  2. Thanks to brief about Thanks giving day.Indian soft ware industry also enjoying and started celeberating this event

    Chocks

    பதிலளிநீக்கு
  3. gujili must write "the making of vaankozhi stuff", i can try this in our next barbeque.
    To GFK, welcome back...vaazhthukkal...
    karaiyan.

    பதிலளிநீக்கு
  4. 1.Guji-Many many happy returns of 'ThanksGivingDay'.Happy Enjoy.
    2.GFK&Chokku-Meendum wandhadharkku Nandri
    BHAI

    பதிலளிநீக்கு
  5. Dear natchathirengale - I will post a special thanksgiving stuffing recipe as per karayan's request. I will have to ask langudu for the indian turkey which sounds pretty good too.
    Gujili

    பதிலளிநீக்கு
  6. @ Chocks - do they cook the turkey in desam now?
    @ MSK - the stuffing doesn't taste bad or anything from the few times that I have had it. I guess it is soaked from all the turkey's juices for 4-5 hrs so it is quite savory I supppose if one doesn't think of where it was stuffed through..
    @Bhai - thanks
    @ GFK - welcome back!!
    @ Karayan - still in the process of looking for a good recipe.
    Guji

    பதிலளிநீக்கு