இன்று காலை எனதருமை நண்பன் இளங்கோவிற்கு பலமுறை போன் செய்தேன்.லைன் கிடைக்கவில்லை.எப்படியோ,என் நம்பர் ,அவன் போனில் வந்து விட்டது போல.உடன் திரும்ப என்னைக்கூப்பிட்டான்.பதினெட்டு வருடம் கழித்து பேசியதில்,மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்று விட்டேன்.தவிர்க்க முடியாத காரணத்தால் ,கெட்டோகேதேருக்கு வரவில்லையாம்.அடுத்த வருடம் என்னை சந்திப்பதாக கூறினான்.தற்போது அவன் நாமக்கல் டைரி சயன்ஸ் ப்ரோபிசொர் அண்ட் ஹெட்.போனை வைக்கும் பொது ஒரு வேண்டுகோள் வைத்தேன்."டேய்-கல்லூரியில் படிக்கும் பொது,ரொம்ப கஷ்டப்பட்டும் ரோஸ்மில்க் கிடைக்கவில்லை.அடுத்தவருடம் சந்திக்கும் பொது,தருவியா? என்றேன்.அன்று பழைய மாடல் ரோஸ்மில்க் -இப்போ லேட்டஸ்ட் ரோஸ்மில்க் தருவேன் என்றான்.குடிக்க விரும்புபவர்கள் ,இப்போதே புக் செய்யவும்.
என் நண்பன் விரைவில்,டிரக்டர்-டீன்-வீசி-ஆக வாழ்த்துக்கள்.
பிரியமுடன்,
பாய்.
I never expected Elango become Prof and Head so soon. He was not allowed by his Professor to go for his Ph.D., there were so many problems going on for him a few years before. Good luck for him.
பதிலளிநீக்குkaraiyan.
Allright - Congrats to Elango!!
பதிலளிநீக்குGujili
I know Elango from Day 1 we joined the college as he is also a person from a rural background without much exposure like me.As our rooms are adjacent in hostel we become close immediately. I saw him as a person with little inferiority complex in the first year. But the tremendous change in his personality from 2 nd year onwards is unbelievable. He started reading so many books to improve his communication and knowledge. Though he is an average student in UG his achievements and hard work at PG and PhD level is extra ordinary.
பதிலளிநீக்குThe way he developed him to come up in the career is a lesson. Even in his professional life he sacrificed so many things like away from family for years together in Chennai.
I wish him all success in future and dean, VC postings will be feather in his cap
Chocks