இன்று மாலை நம்முடைய (அமெரிக்க) அம்மா அவர்கள் நன்றி நவிலல் விடுமுறைக்கு மெக்சிகோ செல்லும் விமானம் மாலை ஆறு மணி அளவில் புறப்பட இருப்பதால் அனைவரும் மேற்கு நோக்கி செல்லும் அனைத்து விமானங்களை பார்த்து குத்து மதிப்பாக கும்பிடு போட்டு வைக்குமாறு மிரட்டலாக வேண்டுகோள் விடப்படுகிறது, யார் யார் கும்பிடு போடுகிறார்கள், விழுந்து கும்பிடுகிறார்கள் என்பதை நம்ம சின்ன அம்மா அவர்கள் கணக்கெடுத்து அம்மா வந்த வுடன் போட்டு கொடுப்பார்கள் என்பதை எச்சரிக்கையாக தாழ்வன்புடன் தெரிவித்து கொள்கிறோம்....
இப்படிக்கு கூழைக்கும்பிடு போட்டு முதுகெலும்பு பெண்டாகி போன
சென்னை நட்சத்திரங்கள் சார்பாக கரையான்.
hope chinnamma is not angela
பதிலளிநீக்குmsk
Kumbidu enne ,kuttikkaranam Potten.Amma 1000 rubaai melirundhu pottaargal.Election nerungigiradhu.RBI 10000 note aditthaal nanraaga irukkumey.
பதிலளிநீக்குBHAI
I am not sure who chinnamma is - but perhaps Karayan can once again enlighten us..
பதிலளிநீக்குGujili
chinnamma is gujili, did u not read the comment by GFK in the previous posting, aaruyir thozhi sasikal(gujili). Bhai dont worry, amma will not give single notes, she will throw the bundles....
பதிலளிநீக்குkaraiyan.
Karayaan - I didn't want to make any assumptions, also the # of nicknames are climbing up that I can't keep track of them anymore!
பதிலளிநீக்குGujili