சனி, நவம்பர் 20, 2010

ட்டக்கீலா


ட்டக்கீலான்ன என்னன்னு கரையான் அப்பாவியாக் கேக்கிறாரா இல்ல குசும்பு பன்னுராரான்னு தெரியல.இருந்தாலும் ஒயின் எல்லாம் சொந்தமா காய்ச்சி அனுபவம் உள்ளவர் ட்டக்கீலா தெரியாம இருந்தா கேவலம் என்பதால் ரெண்டு படம் போட்டிருக்கேன்.ஒரு சின்ன கிண்ணத்துல கொஞ்சம் சால்ட் விளிம்புல தடவி ஒரு ஸ்மால் லைம் பீசொட ட்டக்கீலவ ரசிச்சு குடிச்சு பாருங்க சகீலாவ விட கிக் ஜாஸ்தியா இருக்கும்.ஆனா நம்ம குஜிலி சொல்லுற ட்டக்கீலா இதுதான என்று தெரியல .வேற மாதிரின்னா எங்களுக்கு கொஞ்சம் புரியற மாதிரி பாடம் நடத்த இங்கிலீஷ் வாத்தியாருக்கு ட்டுஷன் பீஸ் வேணா தருகிறோம் .
சொக்ஸ்

5 கருத்துகள்:

  1. thanks chocka, aduththa murai try pannidalaam, irunthaalum shakilaava(ennudaiya thirumathi) vida kickaana vishayam enakku ulakaththil yethumillai.
    karaiyan.

    பதிலளிநீக்கு
  2. Sorry Karaiyan.
    It is just a co incident that I typed your better half's name due to my poor memory in reminding names.Don't mistake
    Chocks

    பதிலளிநீக்கு
  3. Chocks avargale - very accurately portrayed description of tequila and how the shot has to be imbibed, thanks.. The whole comment was supposed to be a joke but it looks like we are having a class on tequila.
    Karayan - yes you are uttufying semma peela about how shakila is your best kick. Please have her write her replies as to really if she is your best kick. I hope she is the best odhai!! OK just kidding..
    Gujili

    பதிலளிநீக்கு
  4. enakku aval uthaiththaalum kickthaan...., ooththi koduththalum kickthaan....
    karaiyan.

    பதிலளிநீக்கு