டாக்டர் கதிரேசனை பார்த்தவுடன் நம்ம கிளாசில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு நினைவில் வந்தது..
நான்காம் ஆண்டு என நினைக்கறேன், NCC நமக்கு முடிந்த பின்னர், சீருடைகளை திரும்ப கொடுக்காமல் பலரும் ஏமாற்றிக்கொண்டு இருந்தார்கள், அவரும் பல முறை கெஞ்சி கொஞ்சி மிரட்டி கேட்டு பார்த்தார், சிலர் கொடுக்கவே இல்லை. ஒரு நாள் வகுப்பிற்கே வந்து விட்டார், நம்ம பாய் வழக்கம்போல அட்டெண்டன்ஸ் கொடுத்துவிட்டு பின் வரிசையில் படுத்து தூங்கி விட்டார், டாக்டர் கதிரேசன் திடு திப்பென்று வகுப்பில் நுழைந்து " you see you people are not giving the uniform back, i am very angry, if you people dont return the uniform i have to pay, i want you people to be good people and am trying to help you people but you people are not co-operating" என்று கூறிக்கொண்டு இருந்தார், முடிவில் "you people dont have any fear and do you people think i am a idiot" என்று கேட்டார், அப்போதுதான் நம்ம பாய் தூக்கத்திலிருந்து விழித்திருப்பார் போல உடனே "யா" என (ஆமாம் என்ற அர்த்தம் வருமாறு) மிக சத்தமாக கூறினார், மிக கோபம் அடைந்த டாக்டர் கதிரேசன் காலரியில் மேலே ஏற ஆரம்பித்தார், இரண்டு மூன்று ஸ்டெப்ஸ் ஏறியவர் என்ன நினைத்தாரோ திரும்ப இறங்கி விட்டார், பின்னர் மிக நீண்ட அறிவுரை கொடுத்துவிட்டு எக்கேடோ கேட்டுப்போங்கள் என்பதுபோல் சென்று விட்டார்.
கரையான்.
Correct.Adharkappuram,romba naala Ayya ennai muraitthukkonde irundhaar.Kalloriyil irundhu widaiperum podhu,awatraiyellam marandhu wittu,waalthu solli anuppinaar.Melum,andha sandharpatthil,naan thoongikkondu dhaan irunthen.Eppodhu nalladho kettadho,'Yaa' solluwadhu dhann namadhu walakkam.
பதிலளிநீக்குBHAI.
I think he got irritated because you told "yah" again when he was asking "who is the yah".
பதிலளிநீக்குkaraiyan.
OK - I remember this very very well. I read this right before I started my class at 8 a.m. and could not stop laughing and my students wanted to know what the joke was all about. I had to tell them that one had to be there to experience it, and if I tried to describe it, without the context and history one can't understand. Thanks so much for this hilarious post and for making my day chennai stars!
பதிலளிநீக்குGujili
Dr.Kathiresan is one of the nice person.I don't have much interaction with him in college days as I am not a member in NCC.But after college days he guided me so many times in my profession. Only reason is I am the product of MVC.
பதிலளிநீக்குChocks