திங்கள், நவம்பர் 01, 2010

Happy November to all of you!!

அன்பு சென்னை நட்சத்திரங்களே,
தீ பக்ரிச்வாமி என்ற பெயரை பார்த்தவுடன், பெயர்களை distort பண்ணும் ஞாயபகங்கள் ஓரிரண்டு என் நினைவுக்கு வந்தது. நான் அமெரிக்காவிற்கு வந்த புதிசில் என் கடைசி பெயரை என் advisor ஆல் உச்சரிக்க முடியாது. Seminar presentation கொடுக்கும் பொது என் பெயரை ஆசீர்வாதம் என்பதற்கு பதிலாக அரிசிவாதம் என்று கூறிவிட்டார். பின்னர் அவரிடம் நான் சென்று என் பெயரை blessing இல் இருந்து rice paralysis ஆகி விட்டீரே என்று சொல்லி சிரித்து கொண்டேன்.
போன வெள்ளிகிழமை வீட்டிற்கு வந்த பொது என் KKD உனக்கு யாரோ fatischt என்பவர் கூப்பிட்டுள்ளார் அவரை மறக்காமல் திருப்பி கூப்பிடு என்று சொன்னார். யார் அந்த fatischt என்று யோசித்து caller ID பார்த்த பின் நமது லங்குடு மாமா கூப்பிட்டிருந்தார் என்று அறிந்து கொண்டேன்.
KSU வில் student ஆக இருக்கும் போது என்னக்கு ஒரு வெள்ளைக்கார roommate உண்டு. முதல் முறை GFK என்னக்கு phone செய்த போது message board இல் - உன்னக்கு Deeper என்பவர் கூப்பிட்டார் என்று எழுதியிருந்தான். இப்படி நமது வெள்ளைக்கார ஜென்மங்கள் பெயரை distort செய்வது சிரிப்பாக irukkum.
அப்படி இப்படி என்றூ எப்படியோ skype சேர்ந்துவிட்டேன். என் COLLEAGUE உடன் பேசினேன். ஆகையால் என்றைக்கு உரையாடல் நடக்குதோ சொல்லுங்கள், நானும் முடிந்தால் சேர்ந்து கொள்கிறேன். பீர் அவர்கள் வெள்ளி அன்று மெசேஜ் அனுப்பியிருந்தார்கள் ஆனால் நான் ஆபீஸ் இல் இல்லை. கீழே வந்த பிறகு கால் சென்சார் என்று அறிந்து கொண்டேன். பீர் ப்ளீஸ் மன்னிக்கவும்.
இன்றைக்கு தான் என்னுடைய 104 பரீட்சைகளை திருத்தி முடித்தேன் ஆதலால் ப்ளாக் பக்கமே வர முடியவில்லை. என் மாணவர்களின் பதில்கள் மிக்க entertainment ஆகா இருக்கும். பின்னர் அந்த பதில்களை போஸ்ட் செய்கிறேன்.
Gujili

5 கருத்துகள்:

  1. nalla velai sadist called you enru solla villai. we are on skype on wednesday and saturday night 6-8 pm indian time.Or you can write your convenient time(give it in indian time)we shall chat, atleast three members will be online, join the group chat. It is funny to rekindle the college days and "kalaaichifying" each other.
    karaiyaan.

    பதிலளிநீக்கு
  2. Witta 'Ahmad'[Bhai] kooppittaan,endru solluwadharkku pathilaaga, 'Antha Mad' kooppittaan endru solluwaargal pola therigiradhu.
    Yes,come this week for chats.
    BHAI.

    பதிலளிநீக்கு
  3. "Antha Mad" enpathai "Antha maadu"-nnu kooda sollalaam, avarukku thamizh theriyaathillaiya..
    karaiyan.

    பதிலளிநீக்கு
  4. Thanks for the times. I can't do wednesday 6-8 p.m. Indian time because I have class here at that time. Perhaps one of the days when class gets done early i can try, may be tomorrow. Saturday is a definite possibility, not this saturday as I have to go to New York but perhaps Nov 14th for sure. OK, looking forward to it dearly.
    Gujili

    பதிலளிநீக்கு