- ஆரம்பித்த நாள்=05-11-1986.
- முடித்த நாள்=06-08-1991.
- இன்டர்ன்ஷிப்= 20-08-91 to 16-02-1992
- ஆல் இந்தியா டூர் =30-04-1991 to 28-04-1991.
- பீ.சீ. வாங்கிய நாள் = 16-03-1992. [அன்றைய தினம் பீ.சீ. வாங்கி விட்டு ,எம்ப்லோய்மென்ட் ஆபிசில் பதிவு செய்வதற்காக ,நம் நண்பர்கள் ஓடிய ஓட்டம் இருக்கிறதே ,அப்பப்பா.அன்று காலேஜ் முன்னாள் உள்ள ஆடோக்களுக்கு செம கிராக்கி.நான் நூறு ருபாய் கொடுத்தேன்,மயிலை செல்வதற்கு.வழக்கமாக நாற்பது தான்.மேலும்,அடுத்தவர் பிடித்த ஆட்டோவை,இன்னொருவர் தட்டி சென்றது ,சினிமா மாதிரி இருந்தது.மயிலை சென்றால் பெரிய வரிசை.இவ்வலவு கஷ்டப்பட்டு,கடைசியில் பார்த்தால்,TNPSC மூலமாக தான் வேலை வாய்ப்பு.]
நமது கவுன்செல்லிங் தேபர்த்மேன்ட் =பரசிடாலோஜி.டாக்டர் லலிதா ஜோன் அவர்களது ,சேவை சூப்பர்.]
பாய்.
Yes I endorse the comment about Dr. Lalitha John's superba guidance. She is awesome, isn't she the DEAN now or was the Dean?
பதிலளிநீக்குGujili
she is retired and Dr.Prabhakaran was the Dean, Now Dean Post is vacant(bargaining is going on....).
பதிலளிநீக்குkaraiyan.
oh perhaps one of us should apply for the post??
பதிலளிநீக்குYes most probably some one with $$$$$ can apply, we are not eligible(financially) for that.
பதிலளிநீக்குkaraiyan.
karayan - I would have to say that with all the oil you still have more $$$$$$$$$$$$$$$$$$$ and hence far more financially eligible than some of us to apply!!
பதிலளிநீக்குGujili