ஹோசூரில் அதிக வேலை இருந்ததால் (no sarcasm spared) relax பண்ணுவதற்காக சினிமாவிற்கு செல்லலாம் என்று - லங்குடு மாமா, லீனா அவர்கள், பாகவதர், பொட்டு யாவரும் "குணா" பார்க்க சென்றோம். தியேட்டரில் உட்கார்ந்து சினிமா பார்த்து கொண்டு popcorn சாப்பிட்டு படத்தை enjoy பண்ணிகொண்டிருந்தோம். இண்டர்வல் வந்த போது திடீரென பார்த்தால்எங்கள் முன்னால் லீனாவின் கணவர் நின்று கொண்டிருந்தார். பாகவதர் லீனாவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தால் பாகவதரை பார்த்து மொரைதார். லங்குடுவையும் பார்த்து ஏதோ திட்டினார். நான் ஒரே திடு திடுப்பேன்று என்ன செய்வது என்று தெரியாமல் பதறிவிட்டேன். எது துப்பாக்கி வச்சி பாகவதரை கொன்னுவிடுவாரோ என்று பயந்து கொண்டிருந்தேன். ஆனால் உடனே லீனா அவருடன் DLF சென்று விட்டார்கள். நானும், மற்றும் லங்குடுவும், பாகவதரும், கூட வந்தவர்கள் எல்லாம் சினிமா முடிந்த பிறகு ரொம்ப நேரம் கழிச்ச பிறகு தான் DLF சென்றோம். ஏனால் உடனே DLF சென்றால் பாகவதற்காக லீனாவின் கணவர் காத்து கொண்டிருபாரோ என்ற பயம். பின்னர் அதிக மாசத்திற்கு பிறகு லீனாவை கேட்ட போது அதெலாம் ஒன்னும் இல்லை. கணவர் என்னக்கு surprise visit கொடுக்க வந்தார். அவர் militaryil இருந்ததால், திடிரென்று லீவ் கிடச்சது போல ஆனால தான் என்ன பாக்க வந்தார். லீனா அப்போது மாசமாக இருந்தார்கள், ஆகையால் மனைவ்விகு SWEET பூ எல்லாம் வங்கி பார்க்க வந்திருந்தார். ஏதோ பிஸியாக DLF இல் வேலை செய்து கொண்டிருப்பார்கள் என்று நினைத்தார் போல; அதற்கு பதிலாக தியேட்டரில் சினிமா பார்த்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கவில்லை, ஆகையால் அவரும் ஆச்சரிய பட்டர் போல. aஆனால் பாகவதரையும் லங்குடுவையும் அவர் எதிர்பார்கவில்லை.. இப்போ இதை நினைச்சா சிரிப்பு தான் வருதோ அனால் அன்னைக்கு நடுங்கிவிட்டேன்!!
Gujili
The same day during dinner, Ganesapandian suddenly shouted "iyaiyo suttudaathenga major sir, suttudaathenga", from another corner someone shouted aiyaiyo adikkatheenga.It was very funny everyone enjoyed except langudu maama and baagavathar. when Leena's husband came to the FTC, we received him and i think SKB pottu koduththu avarai took him to the cinema theatre(SKB was the YETTAPPAN).
பதிலளிநீக்குKaraiyan.
I met Baagavathar after a long gap at Coimbatore about 2 yrs back.Oru concerttil paada vanthiruppathaaga sonnaar.Appuram adikkadi Vijay TVyil avar paaduvathai rasippathundu.Yennoda classmate yenru veetil perumaiyaga solluvathundu
பதிலளிநீக்குMy wishes to him to come up further in the limelight
Langudu mamavai blogil kaanome.What happened?
Chocks
I did meet with Baagavathar a few months ago when I was in thaai naadu. He still looks the same sort of like chokkan with a slight thoppai. He is all famous allright. I will have to get him to check out our blog..I am hoping langudu will write his entry one of these days.
பதிலளிநீக்குGujili
Baagawadharai paarthu wegu warudangal aagiwittadhu.Bloggin moolam kaatchi tharuwaara?
பதிலளிநீக்குBHAI.