கல்லூரியில் விடலையாக நீ போட்டது கடலை
இன்று கோழி வியாபாரத்தில் உன்புகழ் தாண்டி இருப்பது கடலை
உன்கால் பட்டதால் ஆனது தாய்லாந்து
நீ போகா விட்டால் அது ஒரு நாய்லாந்து
அமெரிக்கா உனக்கு குடுக்குல விசா
அங்க இருக்குற பண்ணைகாரனுக்கு அது மஜா
இப்படிக்கு
பாய் மற்றும் கரையான்
பிரவுநியாகி விட்ட பிளாக்கி ரசிகர் மன்றம்
மத்திய கிழக்கு நாடுகள் (போஸ்ட்)
துபாய் குறுக்கு சந்து
தோஹா
Nice cutout...
பதிலளிநீக்குGujili
Romba....Romba...Nandri daa.
பதிலளிநீக்குBHAI.