சிங்கார சிம்லாவில்
குறிப்பு: இந்த மேல் படம் தான் டூரில் எனக்கு பிடித்தது.எல்லோரும் சிரித்தல் அண்ட் காசூயல் .
குறிப்பு: ஐந்து வருடம் படிக்காத அந்து,இங்கே சீரியஸ் ஆக படிக்கிறான்.படத்தின்,இடது கோடியை பாருங்கள்.குஜிலி அண்ட் கோவின்,போடிகர்ட்ஸ் லங்குடு அண்ட் பாகவதர் செல்வது தெரியும்.
இந்த குடும்பத்தினரை மறக்க முடியாது.எங்களிருவருக்கும்,இயற்க்கை உபாதை,ஏற்பட்டபோது,கண்ணில் பட்ட இவர்களது வீட்டை தட்டி,விசயத்தை [ எனக்கே உரிய ஹிந்தியில்]கூறியதும்,எந்த சலனமும் இல்லாமல்,கழிவறையை அனுமதித்தார்கள்.அவர்களிடம்,மனித நேயத்தின் உச்சியைக் கண்டேன்.சென்னை திர்ம்பியதும்,கடிதம் போட்டேன்.ஆகா,பதிலும் வந்தது.நம் நண்பர்கள் சிந்திப்பார்களா?
பாய்.
Bhai - it looks like Gowri on the far right of the picture and mayby myself, can't tell very clearly. I don't ever remember wearing a sari at all India tour except on my birthday at TAJ MAHAL.
பதிலளிநீக்குGujili
Hi Gujili,
பதிலளிநீக்குI am not sure whether you are there or not and I didn't mean that.But the guys are your 'Commandos'
BHAI.
I think Gujili and I spent most of our time in all the hill stations throwing up on the roadside due to mountain sickness.That is all I remember about that.
பதிலளிநீக்குGFK