மகள்:அம்மா,நமக்கு ஏன் காலெல்லாம் ரொம்ப நீளமா இருக்கு?
தாய்;பாலைவன மணல்ல நடக்க வசதியாக.
மகள்:அம்மா,நமக்கு ஏன் இமை முடிகள் ரொம்ப நீளமா இருக்கு?
தாய்;பாலைவன மணல் கண்ணில் புகாமல் இருக்க.
மகள்:அம்மா,நமக்கு ஏன் தோல் சொரசொரன்னு கெட்டியா இருக்கு?
தாய்;பாலைவன வெயிலையும்,குளிரையும் தாங்க.
மகள்:எல்லாம் சரிம்மா,அப்போ நாம் ஏன் பாலைவனத்துல இல்லாம இங்கே "ஜூவிலே" இருக்கோம்?
வருத்தப்படாதீர்கள்,
பாய்.
தாய்:நல்லவேளை பாலைவனத்துல இல்லை, இருந்திருந்தால் பாயிடமும், கரையானிடமும் ஊசி வாங்கி செத்திருப்போம்.
பதிலளிநீக்குkaraiyan.