ஒரு ஊர்ல எட்டுமணி,பத்துமணி ன்னு ரெண்டு பிரண்ட்ஸ் இருந்தாங்க.ஒரு நாள் எட்டுமணி ய பார்க்க, பத்துமணி எட்டுமணிக்கு போனான். எட்டுமணிக்கு போன பத்துமணி,பத்துமணி ஆகியும் எட்டுமணி ய பார்க்க வில்லை.பத்துமணி ஆனதும்,எட்டுமணி ,பத்துமணி க்கு போன் பண்ணி ,நான் எட்டுமணி பேசுறேன்-பத்துமணி, நான் நாளைக்கு பத்துமணி க்கு தான் வருவேன்னு சொன்னான்.அய்யோ பாவம் பத்துமணி கடைசி வரைக்கும் எட்டுமணி ய பார்க்க வில்லை.
அழுகாதீங்க-வூட்வர்ட்'ஸ் கிரிப் வாட்டர் தாரேன்.
இப்படிக்கு,
சுப்பிரமணி,
from http://www.bhaileaks.com/
அழுகாதீங்க-வூட்வர்ட்'ஸ் கிரிப் வாட்டர் தாரேன்.
இப்படிக்கு,
சுப்பிரமணி,
from http://www.bhaileaks.com/
bhai nee das ellaam eppavume ippadiyaa, ippadithaan eppavumevaa.... thaangala saamy vuttudunga, azhuthuduvom...
பதிலளிநீக்குkaraiyan.
yeppappa kadichi thalleetengale!!
பதிலளிநீக்குGujili
Azhugai aarambi vittathu,yenna koduthaal niruthu veenga nnu sollunga kodukkarom.
பதிலளிநீக்குGFK
Bhai yeppo actor VISU maathiri aagitta.
பதிலளிநீக்குVenaam vitturu...azhuthiduven
Chocks