குஜிலி அவர்கள் ஜெனிடிக்ஸ் லாபில் நடந்த சுவையான சம்பவத்தை கமென்ட் பகுதியில் தெரிவித்திருந்தார், இந்த சம்பவத்தை அருகில் இருந்து பார்த்தவன் நான், ஆனால் இதை எழுதினால் எப்படி எடுத்து கொள்வார்களோ என்ற எண்ணத்தில் இது பற்றி எழுதவில்லை, இப்போது அதை எழுதுகிறேன், யாராவது இது தவறாக கருதினால் நீக்கி விடவும்.. அந்த நண்பர் யார் என்பதை பற்றி சொல்ல மாட்டேன், டாக்டர் கனகராஜ் AGB லாபில் bull, ram, buck, cock என பல species of animals உடைய semen charaters பற்றிய பயிற்சி வகுப்பு நடத்தி கொண்டு இருந்தார். அதில் பல மிருகங்களின் sperm morphology slides வைக்கப்பட்டு இருந்தது, நம் நண்பருக்கு முக்கியமான specimen slide இல்லாமல் இருப்பது மிக்க வருத்தம் அளிப்பதாக இருந்தது. வகுப்பு முடியும் தருவாயில் என்னிடம் அவருடைய semen ஐ பரிசோதிக்க வேண்டும் என கூறினார், அவரிடம் நான் கடுப்பாக சும்மாயிரு, அதெல்லாம் போய் டாக்டர் கனகரஜிடம் கூறினால் கடுப்பாகி பெயில் பண்ணிடுவார் வேண்டாம் என கூறினேன், அவர் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் ஒரு டெஸ்ட் டியுபுடன் வகுப்பை விட்டு வெளியேறினார், சிறிது நேரத்தில் வகுப்பிலிருந்த அனைவரும் சென்றவுடன் நான் அவர் மற்றும் மற்றொரு நண்பர்(வேற்று மொழிக்காரர்) மூவரும், டாக்டர் கனகராஜிடம் தயங்கி தயங்கி சென்று நின்றோம், அவர் ஏதோ சந்தேகம் கேட்க வந்துள்ளதாக நினைத்து எங்களை பார்த்தார்,"எஸ் என்ன வேண்டும்" நான் தயங்கி தயங்கி "சார் ஒரு semen sample டெஸ்ட் செய்யணும் என்று கூறினேன், அவர் அதான் இப்ப பண்ணீங்களே என்றார், நம் நண்பர் உடனே "இல்ல சார் அது என்னோடது" என்று கூறினார், அவ்வளவுதான் டாக்டர் கனகராஜ் வகுப்பில் சிரித்து அப்போதுதான் பார்த்தேன், வெடித்து சிரித்து விட்டார், உடனே அவர் சீக்கிரம் கொடுங்கள் என கூறி அப்போதே concentration, live dead, morphology என அனைத்து parameters வும் டெஸ்ட் செய்து உனக்கு எல்லாம் நார்மலாக இருக்குப்பா என்று கூறினார், அந்த சாம்பிள்ஸ் ஐ எடுத்து கிட்ட தட்ட இருபதுக்கும் மேல் சிலைடு தயார் செய்து ஸ்டைன் செய்து வைத்து கொண்டார், இந்த சாம்பிள் கிடைக்கறது கஷ்டம் அது தான் நிறைய மாதிரிகள் வைத்துகொண்டால் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு உதவுமே என்று அதற்கு காரணம் கூறினார். நான் நம் நண்பரிடம்," உபயம் திரு ------" என்று அந்த ஸ்லைடில் வேண்டுமானால் எழுத சொல்லலாமா என கேட்க "அதுவும் நல்ல ஐடியாதான்" என கூறினார். இந்த நேரத்தில் டாக்டர் கனகராஜும் ஒரு கதை சொன்னார், இதே போல் ஒரு முறை கல்லூரியில் ஒரு எச்ஹிபிஷன் நடந்தது அப்போது AGB பகுதியில் புல் செமன் மோடிளிட்டி தெரியும்படி ஒரு சாம்பிள் வைத்து மைக்கிராச்கொபில் பார்க்கும்படி வைத்திருந்தோம், கால்நடைத்துறை மந்திரி ஒவ்வொரு செக்ஷனாக வந்து பார்ப்பதற்குள் எல்லா sperms வும் செத்து விட்டது, அந்த நேரத்தில் உன்னைப்போன்ற ஒரு மாணவன்தான் உதவி செய்தான்....என்று கூறினார்.....
கரையான்.
Karayan,
பதிலளிநீக்குavargale - thanks for solving the CID/FBI enquiry or inquiry whatever you choose to call it. I think I may know who it is now that my memory is slowly being retrieved. The important thing is the student has left a legacy in the AGB lab for many more students to see the diversity of sperm samples including homo sapiens and for that reason I applaud them!! ha ha...
Gujili
appadi nalla vezhai intha dhadavai yennai sandthegapadalai
பதிலளிநீக்குMSK - really?
பதிலளிநீக்குGujili
Leave it to our batch pasanga to come up with such an idea with all said and done we have to admire the guts of our boys.They were intelligent,smart and gutsy.I second gujili abt legacy.
பதிலளிநீக்குGFK
we left so many legacies in the college, luckily we were not the ones bothering about what other would think, enjoyed each and every second of out stay in the college.
பதிலளிநீக்குkaraiyan.
Exactly Krayan.
பதிலளிநீக்குBHAI.