புதன், அக்டோபர் 27, 2010

வாழ்த்துக்கள்-தொடர்ச்சி

1.சீ.டி. பேச்சின் மானத்தை இந்த ப்லொக்கில் காப்பற்றிக்கொண்டிருக்கும் -ஸ்ட்ரிகிற்கு[அவன் தான் எம்.எஸ்.கே.-இந்த பெயரை நானும்,போட்டு பாபுவும்,அவர் நமது வருடத்தின் Strike Bowler ஆகா பலமுறை இருந்ததால் ,அப்பெயர் வைத்தோம்.இது செந்திலுக்கு,தெரியுமோ,தெரியாதோ?]
2.மொழிவெறி பிடித்து,இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் தாக்கரேக்களின் துவேசங்களை துவம்சம் செய்து,துணிச்சலோடு சொந்தமாக பெரிய அளவில் மரத்வடாவில் கொளித்தொளில் நடத்திவரும்-தாசுக்கு.
3.ஊரென்ன,உறவேன்னே -மொழியென்ன,தோலின் நிறமென்ன-மனம் இருந்தால் போதும் என்று செய்து காட்டிய -குஜிலி & தீபா தம்பதியர்களுக்கு.
4.பதவி உயர்வு பெற்று பெங்களூரில் பாடாப்படும் -சொக்குவிற்கு.
5.ஆட்டை கட்டி,மாட்டை கட்டி ,குதிரையை கட்டி-வயல்களில் மாரடிக்கும்--கரையானுக்கு.
6.தொடர்ந்து நேர்மையாக பணியாற்றி I.A.S. பட்டம் பெற்றிருக்கும்--பழனிச்சாமிக்கு.
7.விரைவில் I.A.S. பட்டம் பெற-வில்வனுக்கு.
8.துணைப்பேராசிரியர் ஆகாமலேயே,நேரடியாக பேராசிரியர் ஆன-இளங்கோவிற்கு.
9.இளவயதில் பேராசிரியர் ஆன-நங்கை நர்மதாவிற்கு.
10. MAATTU டைரக்டர் ஆகா வாய்ப்பிருக்கும்-கொசுவாயநிர்க்கு.
11.சிங்கார சென்னையில்,கொளித்தொளில் கோடி கட்டிப்பறக்கும்-சேவியருக்கு.
12.நாய் படாத பாடு பட்டு ,நாடு விட்டு நாடு பாய்ந்து,நாய் நறுக்கு விற்கும்-போட்டு பாபுவிற்கு.
13.மலேசியாவில்,ஜாலியாக ..... அடித்துக்கொண்டு,பாடம் படித்துக்கொடுக்கும்-டீபீக்கு.
14. INNUM மற்றவர்களுக்கும்.
பிரியமுடன்,
பாய்.

3 கருத்துகள்: