பிழைப்பு தேடி வெளிநாடு சென்றுள்ள பெரும்பாலான மக்களின் கனவுகளில் ஒன்று தாய் நாட்டுக்கு திரும்பி சொந்தமாக விவசாயநிலம் வாங்கி பலவிதமான பயிர்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதுதான். எனக்கும் அந்த எண்ணம் வந்ததில் ஒன்றும் ஆச்சர்யமில்லை, மனைவி குழந்தைகளின் பிரிவு, தாயாரின் புலம்பல்கள், மாமனாரின் அறிவுரைகள் என பலவும் சேர்ந்து தாய்நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்ற முடிவை இறுதியாக்கியது. வெளிநாட்டில் சேர்த்த பணத்தில் ஏழு ஏக்கர் நிலத்தை வாங்கி விவசாயம் செய்யும் முடிவுடன் தாயகம் திரும்பினேன். நம் நிலத்தில் வருடம் முழுவதும் விவசாயம் செய்ய முடியாது, வருடத்தில் நான்கு மாதம் தான் தண்ணீர் இருக்கும், அதுவும் கர்நாடக காரன் மனது வைத்தால் தான் என்பது பின்னர் அறிந்து கொண்டேன்... வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவன் கோடி கோடியாய் வைத்திருப்பான், அவனிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம் தவறில்லை என்ற மனோபாவம் தாயகத்தில் பலருக்கும் உண்டென்பதையும் இங்கு வந்த பின்னர்தான் அறிந்தேன்...வருடம் முழுதும் வருமானம் வேண்டுமென்றால் விவசாயத்துடன் கோழி வளர்த்தால் குபேரனாகலாம் என நம் நண்பர்களின் சிலர் அறிவுறுத்தினர், அந்த திட்டம் சரிஎனபட்டதால் அந்த வழியிலேயே செல்ல முடிவெடுத்து உலகின் பழம் தொழிலான விசாயியாக முடிவெடுத்தேன்...
தஞ்சையில் விவசாயியாக இருப்பவனின் கஷ்டம் அதில் இருப்பவனுக்குதான் தெரியும், விதைத்து நாற்று தயாராக இருக்கும் நிலையில் தண்ணீர் இருக்காது, தண்ணீர் வந்து நிலத்தை உழுது தயார் படுத்தி நாற்று நட முடிவு செய்தால் கூலி தொழிலாளர் கிடைக்க மாட்டார்கள், நாற்று இருபது இருபத்தைந்து நாட்களுக்கு மேற்பட்டு பிடுங்கி நட்டால், வேர்கள் நன்றாக பரவாமல் மகசூல் குறைந்து விடும், இந்த நிலை அனுபவித்து பார்த்தவருக்கு நன்றாக புரியும்.
தொடரும் .......
Dear Kariyan,
பதிலளிநீக்குwhat you said is 100% correct. what is the status of your Broiler farm.
Mohandas.K.
Dear Mohandas,
பதிலளிநீக்குthanks, the poultry farm is no more, only agriculture is going on, i shall write more in the coming days.Why did you not come online on wednesday, try to come tomorrow on skype.
karaiyan.
Wow - I knew farming was difficult; We had some land too that my parents were struggling to keep going in Nellai for several years and encountered the exact issues, not enough water, or rain at the wrong time right before harvest so after many years it was more of a loss. We hardly ever broke even and forget about profit! But Karayan, I am so proud of you for trying and persisting, keep up the good work and perhaps lady fortune will smile on your farm more than it does on other farmers.
பதிலளிநீக்குDear Kumaran,
பதிலளிநீக்குI tried on wednesday but unable to log on. Then i called over phone to Bhai and discussed.If you help me how to long on, defenitely i will be online with all our friends. I am eagely waiting for that.Give me your mobile number for further contacts.
regards,
Mohnadas.K.
Dear Kumaran
பதிலளிநீக்குThough I don't have much experience in direct farming I know the difficulties of a farmer since my roots are from a small agri based village (Vaanam Partha Boomi) in Tirunelveli dt.All my village farmers are depending on the monsoon only for their livelihood.I know about 10 yrs ago when the onion prices shoot up to the sky my village people purchase TV,Grinder,mixi and so many luxurious things from their point of view.Very next year most of them gone for Kandu vatti.
Now the new generation is not willing to do farming and they are all going for monthly wages to industries. One way they have come out of the atrocities of Pannaiyar Rajjiyam. But simultaneously farming lands are converted as plots or sold for wind mill operations. If we don't go for alternate protein and energy sources we all have to chew sim cards and computer hard disks in future.
Even in Poultry industry people have the fear of acute shortage of raw materials like corn and soya in 2-3 yrs time. All R&D is busy in finding out alternate ingredients.
But may be in a fine morning man can discover a way to live without food and water also.
Anything can happen in the mechanic world
Chocks
Dear Gujili,
பதிலளிநீக்குlady fortune is not going to smile inthe near future, only my lady is laughing at me saying " loosaaiya nee pattum thirunthaama vivsaayam pannapporennu pulamibikittu itukka".
Mohandas my no is 00966557452084
karaiyan.
Hi karaiyan;
பதிலளிநீக்குgood for you for trying to go back to your roots literally but i also could have told you this was doomed to fail thanks to the attitudes of our people the most important of which says NRI are illichavais.You would be better off doing real estate in India that is the only route for middle class people like us.
Best of luck with your farm.
GFK