மேலே கண்ட படங்களை பார்த்ததும் உங்களுக்கு ,குழப்பம் வரலாம்.
நண்பர் ஜாகிர் சென்ற மாதம்,இங்கிலாந்து சென்று இருந்தான். அவனிடம், ஆருயிர் நண்பன் பீர் முஹம்மது ,என் குழந்தைகளுக்காகவும் -எனக்காகவும் கொடுத்து அனுப்பிய ,விலை மதிக்க முடியா அன்பளிப்புகள். அவை என் கையில் கிடைத்ததும்,உள்ளம் உருகியது.கண்கள் கரைந்தன. இது நட்பின் உச்ச கட்டம்.அவன் நோயற்று நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன்.
சர்ப்ரைஸ் கிப்ட் ,என்று சொல்லுவதை இப்போது ,கண்டு கொண்டேன்.
[கரையானும் ஒரு படம் போட்டிருந்தானே,கண்ட்ராவி......கண்ட்ராவி......]
பிரியமுடன்,
பாய்.
vaazhthukkal bhai...i should have met peer instead of those kanraavi friends who gifted me those kanraavis??????
பதிலளிநீக்குkaraiyaan.
dei padu pavi apdiye balty adikkira
பதிலளிநீக்குyaru tequila kondu vanthathu?
aprom peer enakku jw scotch anuppinathai regulara anupratha ithu varai yaridamum nan solliyathillai
பதிலளிநீக்குmsk
senthilu, company secretta-ippadi pothu medaiyila solla koodaathu.....
பதிலளிநீக்குkaraiyan.
பீர் கூட அப்பப்ப தொடர்பு எல்லைக்குள் இருப்பது எல்லாத்துக்கும் நல்லது போலிருக்கிறதே..
பதிலளிநீக்குசொக்ஸ்