திங்கள், ஆகஸ்ட் 29, 2011

நெட்டில் படித்தவற்றில் பிடித்த சில பதிவுகள்


சில நகைச்சுவைகள் ..........

முதலைகள் நிரம்பிய குளத்துள் மனைவியை வீசிய கணவன் மிருகவதைச் சட்டத்தின் கீழ் கைது.

தங்கை: பாட்டியின் பிறந்த நாளுக்கு என்ன பரிசு கொடுப்போம்?
அண்ணன்: கால்ப்பந்து.
தங்கை: பாட்டி கால்பந்து விளையாடமாட்டா!
அண்ணன்: எனது பிறந்த நாளுக்கு அவ மட்டும் புத்தகம் பரிசாகத் தரலாமா?

கணவன் தவறு செய்தான். மனைவி சத்தமிட்டாள். கணவன் மன்னிப்புக் கேட்டான். மனைவி தவறு செய்தான் கணவன் சத்தமிட்டான். மனைவி அழுது தீர்த்தாள். கணவன் மன்னிப்புக் கேட்டான்

லஞ்சம் பற்றிய கீழ்கண்ட ஜோக் சிரிப்பை வரவைத்தாலும் சிந்திக்கவும் வைத்தது......
ஒரு பிச்சைக்காரன் நூறு ரூபாத்தாள் ஒன்றைக் கண்டெடுத்தான். ஆடம்பர உணவகத்திற்கு சென்று மூவாயிரம் ரூபாக்களுக்கு உணவருந்தினான். பணம் கொடுக்காததால் உணவகம் அவனை காவற்துறையிடம் ஒப்படைத்தது. காவற்துறைக்கு நூறு ரூபாவைக் இலஞ்சமாகக் கொடுத்துத் தப்பித்துக் கொண்டான். இது இந்திய நிதி முகாமைத்துவம்.

கரையான்..

3 கருத்துகள்: