கோழிகளை காக்கும், பெறுக்கும் பணியில் உள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், இந்த வீடியோவில் உள்ள பறவைகளுக்கு எந்த விதமான நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது என எனக்கு விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், இவை எல்லாம் எங்கள் பண்ணையில் வளர்க்கப்படும் நாட்டு கோழிகள், இவைகளுக்கு new castle disease vaccine மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. கழுத்து வளைந்து, மேல் நோக்கி பார்த்து சுற்றி சுற்றி செத்து விழுகின்றது, பிழைத்து கிடக்கும் சில பறவைகளின் படம் இது, நூறு கோழிகளில் கிட்ட தட்ட அறுபது இறந்து விட்டது....
கரையான்.
kumaravel!
பதிலளிநீக்குnice to cu blogging!
its a clear sign of ranikhet
vaccination failure
pm lesions might be misleading
but i am damn sure its ranikhet and u hav no other alternative but to cull and after a lay off again start a new batch
(i have experinced the same in my farm life)
msk'
ps
and further go for a stringent vaccination procedure
first week f1
35tha day lasota
12th wk r2b or rdv kand annual booster as long as they r there
I also feel it must be Neurotrophic form of ND and there is no treatment.It may be due to vaccine failure or due to poor quality Live vaccine or improper cold chain manitanance of vaccines.Did you find any haemorrhagic lesions in the proventriculus.
பதிலளிநீக்குAlso check for ILT with coughing up of blood and bloody mucus, where Haemorrhagic lesions in Trachea
Chocks
Dear Kumara,
பதிலளிநீக்குIt is due to N.D only, it may be due to Vaccine failure, this type of mortality we use to come across regularly.
Cull all the birds and disinfect properly before new batch.
Thank you all for the timely help. I started vaccinating all the birds.
பதிலளிநீக்குKumaran
Yes.N.D.
பதிலளிநீக்குbhai