கவிஞர்களும் கவிதாயினிகளும் விடுமுறையில் சென்று விட்டதால் "போலி கவிஞர்" எழுதிய கவிதை(யானைப்படத்திற்கு).....
கொழுப்பை குறைக்க
எஜமானர் நடைப்பயணம்
அவர் தொப்பை
வளர்க்க என் பயணம்
யாசகம் அவமானம் என்பர்
ஐந்தறிவு படைத்தோரின் உழைப்பில்
வாழும் ஆறறிவாளர்
கரையான்.....
(சொக்கன், தீபா, செந்தில் எல்லாம் கவிதை எழுதா விட்டால், இப்படிதான் என்னை மாதிரி ஆட்கள் கவிதை எழுத கிளம்பிடுவோம்....ஜாக்கிரதை. ஒழுங்கா கவிதை எழுதிடுங்கள்....)
inthaa kavithaikku yenna kuraichal
பதிலளிநீக்குnallyirukku
eneve inimel karayan first kavithai post pannapraom than naangalellam posst pannuvom
msk
senthil uma paiyan mohanram intha kavithaikku enna comment solli iruppannu enakku theriyum,
பதிலளிநீக்கு"yen intha kola veri, blog nallaathaane poikkittu irukku" this is mohanram's comment.
karaiyan.
Karayan - this kavidhai is fantastic; much as your humility is refreshing to see romba pihu panadhe! & take the compliment.
பதிலளிநீக்குGuji
kavithaiyin last 3 lines are extra ordinary.Sharp and short wordings.Kavithaiyil "Muranthodai" yenru oru ilakkanam undu.This resembles that.
பதிலளிநீக்குCongrats Karaiyan..
Chocks
Nalla Kavithai,you should keep writing and lead by example.
பதிலளிநீக்குGFK
ok, thank you all for your compliments. I shall write more, but please dont see the ilakkanam, blah,blah....i am a novice in kavithai and happy to get "mothirakkai kuttu" from kavignar chockan and kavithaayini GFK and hope to do more kirukkals.....
பதிலளிநீக்குkaraiyan.