புத்தம் புதிய நாள்காட்டி
நம் பழமையை பறை சாற்ற
ஆயுளில் ஓராண்டு குறைந்த
சோகம் மறைத்து
உதட்டளவில் வாழ்த்து...
உறையும் குளிர்
பொசுக்கும் வெயில்
மலையாய் வெள்ளம்
மாண்டோர் பலர்
என்றில்லாமல் இயற்கை அன்னை
வளமுடன் வைக்க
நம்பிக்கையுடன் அடியெடுத்து
வைப்போம் புத்தாண்டில்....
கரையான்.
Puthu varudak kavithai
பதிலளிநீக்குvazhththu mattumalla
Vazhkkaip paaadam kooda..
Puthu varudam polivu pera
Nambikkai thane muthal padi
Kavithai simply superb..
Kariyan ini Cut out Kariyan mattumalla
Kavi Mazhaik Karaiyanum kooda
Chocks
I fully agree with Chocks..
பதிலளிநீக்குGujili
Love this poetry,keep it up karaiyan.Here's to more poetry in the New Year.
பதிலளிநீக்குGFK
Thannampikkai,yendrum Nannambikkai.
பதிலளிநீக்குBHAI.