சனி, டிசம்பர் 25, 2010

Autograph pages

வீட்டில் புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்த போது நீங்கள் எல்லாம் கல்லூரி வாழ்க்கை முடிவில்  எழுதிக் கொடுத்த ஆடோக்ராப் கண்ணில் பட்டது.
ஒரு சில கல்லூரி கால ஆடோக்ராப் பக்கங்கள் உங்கள் பார்வைக்கு.
முதலில்
நண்பன் சாக்கான்
'நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் புதுமை (என்ன சொல்ல வர்றாரு..?)
அன்பு சொக்ஸ்
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் (நான் என்ன mind readera ?)
நான் காணும் பொருள் யாவும் நீ ஆக வேண்டும் (சாமி... சாக்கான் கல்லப் பார்த்தா..)
ரோஜாவின் இதழ்களைப் போல் தீராத வாசமடா
நூறாண்டு காலம் கூட மாறாத பாசமடா (யப்பா நூறு வருஷம் கேரண்டி.வாழ்க சாக்கான்  )

இன்னும் நெறைய ஆட்டோகிராப் பக்கங்கள் 18 வருடம் கழித்துப் படிக்க சுவாரசியமாக இருக்கிறது.உங்களின் வரவேற்பைப் பொறுத்து தொடர்கிறேன்
நான் அந்த சமயத்தில் உங்கள் ஆடோக்ராபில் என்ன எழுதி இருப்பேன் என்றும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.

சொக்ஸ் 

2 கருத்துகள்:

  1. Yo karayaan,
    I need to find my autograph and tattler. So far I have not been successful. But let me give it another shot.
    I have some really funny comments and some kavidhais from our classmates specially one from nayooraan.
    Gujili

    பதிலளிநீக்கு
  2. Yes we wrote a lot of kavithais,it is a great feeling as if we go back to mathirigir days when we read what we wrote.
    karaiyan.

    பதிலளிநீக்கு