வெள்ளி, டிசம்பர் 31, 2010

ANGELA-DEEPA SYNDROME

நம் மக்கள் எத்தன பேருக்கு தெரியும் ஏஞ்செலா - தீபா syndrome  பத்தி, நம்முடைய கல்லூரி நாட்களில் அவுங்க ரெண்டு பெரும் பக்கத்துல உக்காந்து இருந்தா நம்மால ரொம்ப நேரம் உக்கார முடியாது, அவுங்க பாட்டுக்கு ஆங்கிலத்துல பேசிகிட்டு இருப்பாங்க, நாம என்னமோ ஆங்கில படம் பாக்குற மாதிரி உணர்வுதான் ஏற்படும். அந்த syndrome  இப்ப எங்க வீடுகுள்ளேயும் வந்துடுச்சு. நேத்து நான் வேள முடிஞ்சி வீட்டுக்குள்ள நுழையும்போது பொடிசு அக்ஷயாவும் காயத்ரியும் என்னமோ ஆங்கிலத்துல பேசிகிட்டு இருந்தாங்க, என்னம்மா செல்லங்களா ஆங்கிலத்துல பேசுறீங்க, வீட்டுக்குள்ள தமிழுல பேசக்கூடாதா என்று கேட்டேன், அக்ஷயா உடனே "இல்லப்பா அம்மாவுக்கும் உங்களுக்கும் விஷயம் தெரியகூடாதுன்னுதான் நாங்க ஆங்கிலத்துல பேசுறோம்" என்கிறாள். இதுல மோகன் சதீஷ் மாதிரி கார்த்திகேயனும் அப்பப்ப கலந்துகொண்டு ஆங்கிலத்துல பேசி எங்கள கலாய்ச்சுகிட்டு இருக்காங்க.
கரையான்.

2 கருத்துகள்:

  1. I don't seem to recall talking that much aangilam hmmm?? Actually that is something we do on a regular basis at home don't we? Talk in another language when we don't want the others to understand. In retrospect I realize how terribly rude that was. I know here if I start talking in Tamil in front of vellaikarargal here they automatically assume that we are talking about them (we probably are) but I know that is not well looked upon. I was told about this when I started grad school here at Indian association meetings and get together. Our Desi people do it without batting an eyelid. My apologies for angela-deepa syndrome!

    பதிலளிநீக்கு
  2. One day ,as usual our guys were teasing DKS.She lost her patience and shouted "Nincompoop".Idhai kette makkal ,artham theriyaadhadhaal,hostelukku wandhawudan,awanawan,dictionaryai,thedikkondu alaindharrgal.Yewan dictionaryilum,adhu illai.Oru waliyaaga,oru IAS paiyanidam irundha latest dictionariyil,artham paarthacchu.Marunaal,naan "Ek Thuje Keliye",Kamal paaniyil,DKS idam "Yei-Nee romba alagaa Aangilam pesugirai" yendren.Kaadhil wilundhadhaa yendru theriyawillai.
    BHAI.

    பதிலளிநீக்கு