சென்னை நட்சத்திரங்களுக்கு,
என்னுடைய மடி கணினிக்கு வைரஸ் காய்ச்சல் தொற்றியுள்ளதால் என்னால் இன்று மாலை நம் அளவளாவுதல் நிகழ்ச்சியில் பங்கெடுக்க முடியாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்...
GFK வின் கவிதைகள் என்னாயிற்று, சில நாட்களாக காண வில்லை, சொக்கன் அடிக்கடி காணாமல் போவது சகசம்தான் என்றாலும் குஜிலி மற்றும் GFK நீண்ட இடைவெளி விட்டது ஏனோ....நண்பர்கள் பீர் மற்றும் செந்தில் CD BATCH பழைய சுவாரசிய கதைகளை எழுத வில்லை என்றாலும் பரவாயில்லை, நீங்கள் பார்க்கும் இன்டரஸ்டிங் ஆன cases பற்றி எழுதினால் என்னை போன்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும். மோகன்தாஸ் இப்போது கமென்ட் கூட எழுதுவதில்லை...
நாளை ஓசி கணினியில் மேலும் எழுதுவேன்.....
அன்புடன்...
கரையான்.
Present Sir..
பதிலளிநீக்குChocks
Sorry folks, I have been buried in work lately because this is the last week of classes and next week is exam week; THis weekend am off to a conference so I will comment later...
பதிலளிநீக்குGujili
Naan ingey thaan irukken and wrote a poem too,will do more soon.
பதிலளிநீக்குGFK
Dear Kumaran,
பதிலளிநீக்குNext wednesday onwards i will be regularly available in skype.
Sivakumar.P. ai karayan yen wittu wittai.
பதிலளிநீக்குBHAI.