இமயமலை இடிந்தாலும்
பரங்கிமலை பறந்தாலும்
நீ என்னை மறந்தாலும்
நான் உன்னை மறவேன்...
நாயூறான்.......
நான் உன்னைப்பார்த்தபோது
நீ என் நண்பனைப்பார்த்தாய்
என் காதல் கடிதத்திற்கு
பதிலாக உன் மணவிழா அழைப்பிதை அளித்தாய்
தமக்கைக்கும் விரைவில் திருமணமாக
என்னை அவளுக்கும் கடிதம் கொடுக்க
வேண்டுகோள் வைத்தவளே வாழ்க நீ எங்கிருந்தாலும்....
கரையான்....
Karaiyaan..
பதிலளிநீக்குThough this kavithai is funny it's very interesting.There is a hidden emotion in your second poem.You can be a good poem writter if you try little seiously.I feel in poems the content is more importnat rather than the vocabullary.Keep going.We expect lot more
Chocks
Dear Karaiyaan,
பதிலளிநீக்குNayuranai ethukku vambukku illukirai.
thanks chocka, i shall write more( i hope this is not sarcastic comment-ennaiya vachchi comedy keemedi pannalaiye), there is nothing hidden in my kavithai. yes i have the pain of not being loved by even one... naayooran has been with me in many of my tamashaas, i enjoy his company always...
பதிலளிநீக்குkaraiyan.
Karayaan - you have to clarify the statement of "pain of not being loved by one" What do you mean? Do you mean the type of love given by a child, mom, dad, sibling, spouse or "lover"??
பதிலளிநீக்குGujili