பானை வயிற்ரனை
யானை முகத்தினை பெருமை படுத்திய
கஜேந்திரா நீ எதற்காக இப்படி
கை ஏந்துற?
உன் தும்பிக்கையே
பாகனின் நம்பிக்கை ஆனது ஏன்?
இயற்கை அன்னையின் மூத்த புதல்வனே
செயற்கை மனிதர்களின் ஆசைகளை புறந்தள்ளு
ஒரு நாள் வரும் அன்று
செயற்கை தோற்கும்
இயற்கை ஜெயிற்கும்
மீள வருவாய் வேள முகமே
உன் தும்பிக்கை தோற்காது
அதுபோலவே என் நம்பிக்கையும்
நன்றி கரையான்
முசெகு
sorry for the late response folks
பதிலளிநீக்குfor karayans elephant photo
hope to catch up soon
msk
engal nambikkai enrum thorkathu, senthil ponra sirantha kavignarkal irukkum varai...
பதிலளிநீக்குkaraiyan.
Title kooda oru Hykoo kavithai pola sharp and superb..Keep it up MSK
பதிலளிநீக்குChocks
as usual dhool kilappivittai MSK..
பதிலளிநீக்குGujili
thanx 4 all of u folks
பதிலளிநீக்குhappy new year
Wonderful job,MSK.Keep it up and do write the poem about the Elephant,
பதிலளிநீக்குGFK
dear GFK FIY this is the one
பதிலளிநீக்குmeant for the elephant pic
(mandai kanchiduchu!)
msk
plz read as FYI
பதிலளிநீக்குMSK
Mandai Kancchaal,yaanaiyaip pol thalayil thanneer ootru.
பதிலளிநீக்குBHAI.