செவ்வாய், டிசம்பர் 14, 2010

ANNIVERSARY

வாழ்த்துக்கள் 
நம்முடைய பிளாக் ஆரம்பித்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது, இன்று அனைவரும் மாலை இந்திய நேரப்படி 7 முதல் 9 மணிக்குள் skype இல் வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.....
பிளாகை கடந்த இரண்டு வருடங்களாக வெற்றிநடை போட வைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அனைவரும் சிரித்து மகிழ ஒரு நெட் ஜோக்...
கரையான்...

2 கருத்துகள்: