நெட்டில் படித்தது.........
காதலர்களுக்கிடையேயான உரையாடல்.....
திருமணத்திற்கு முன் கிரவுண்டில் காத்திருக்கையில்...
கரையான்: அப்பாடா! ஒரு வழியாய் சரியான இடத்திற்கு வந்தாயா, நான் காத்திருந்தது வீண் போக வில்லை.
காதலி:என்னை விட்டு விலக போகிறாயா?
கரையான்:இல்லை, நான் அதை பற்றி எண்ணியது கூட இல்லை.
காதலி:என்னை காதலிக்கிறாயா?
கரையான்:ம்ம் ...ரொம்ப...ரொம்ப...
காதலி:எப்போதாவது என்னை ஏமாற்றியுல்லாயா?
கரையான்:இல்லை. ஏன் அதையே எப்போதும் கேட்கிறாய்?
காதலி:என்னை முத்தமிடுவாயா?
கரையான்:வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்..
காதலி:என்னை அடிப்பாயா?
கரையான்:என்ன விளையாட்டு இது? நான் அப்படி பட்டவன் இல்லை.
காதலி:உன்னை நான் நம்பலாமா?
கரையான்:நிச்சயமாய் .
காதலி:எனக்காக எப்போதும் சில நிமிடம் செலவழிப்பை என நினைக்கிறேன்.
திருமணத்திற்கு பின் காதலருக்கிடையே யான உரையாடல்:
மேலே உள்ள உரையாடலை கீழிருந்து மேலே படிக்கவும்.
கரையான்...
(கற்பனை உரையாடலிலாவது பேரை போட்டு வருத்தத்தை தீர்த்து கொள்ளலாமென்று தான் என் பெயரை போட்டு உள்ளேன்..தவறாக என்ன வேண்டாம்)
really nice one
பதிலளிநீக்குhumorous and relaxing
msk
really funny and thought provoking.
பதிலளிநீக்குGFK
Naan Thirumanatthirkku pinbu kaathalikkiren.
பதிலளிநீக்குBHAI
Oru comedy short story pola irukkirathu.Bloggil padikkira pothu very interesting.
பதிலளிநீக்குI feel there is a little difference between infatuation and love.Innum konjam vilakkama atha Gujili mathiri yaravathu thelivu paduththina nallathu
Chocks
Infatuation is a condition in which you feel in you are in love,it is only your mind rehearsing for the real thing.Whereas true love will last a lifetime through all ups and downs.
பதிலளிநீக்குBTW this joke was a good reminder especially since yesterday was my 18 wedding anniversary,
GFK