காலையில் கிழித்த நாட்காட்டி
கண்ணாடியில் காதோர நரை
ஐயோ கிழிப்பதில்லை இனி
மொத்தமாய் கிழித்தபின்
மற்றுமொரு சாமிபடம் பூஜையில்
பிள்ளையின் பசி கந்தல் ஆடை
கூரையில் ஓட்டை கிழவியின் இருமல்
ஒரு நொடியில் மாறவில்லை
ஈராறு திங்கள் போனதால் வறுமையில்
ஈரகொலை தீயும் நெடியும் போகவில்லை
கலிதீர்தந்த ஏழையின்
களிதீர்த்த பசியின் ஏப்பத்தின் பின்
ஒவ்வொரு நொடியும் புத்தாண்டுதான்
அதுவரை புத்தான்டில்லை
msk
senthil is becoming more and more koor theettapatta kaththi, improving with every kavithai, his anger towards the inequalities exhibit a "poraali" in him. Great keep going.
பதிலளிநீக்குkaraiyan.
thanx karayan
பதிலளிநீக்குcredit if any goes to u for all ur compulsive and inescapable initiatives and the inspiration derived from the mesmrism of choks and mercurial gfk and the support from all other superstars of chennai
msk
MSK - You did splendid!!
பதிலளிநீக்குGujili
Marvellous Strike.
பதிலளிநீக்குBHAI.